sakthieducation
ShareChat
click to see wallet page
@sakthieducation
sakthieducation
sakthieducation
@sakthieducation
follow me Instagram WhatsApp tnpscsakthieducation
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - ஜனவரி 26 குடியரசு தினம் கொடி மேலே இருந்தபடியே திறக்கப்படும் (Unfurling). இது இந்தியா குடியரசாக ஆனநாளை குறிக்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திரதினம் கொடி கீழிருந்து மேலே ஏற்றப்படும் (Hoisting) இது சுதந்திரம் பெற்ற நாளை  குறிக்கிறது. ஜனவரி 26 குடியரசு தினம் கொடி மேலே இருந்தபடியே திறக்கப்படும் (Unfurling). இது இந்தியா குடியரசாக ஆனநாளை குறிக்கிறது. ஆகஸ்ட் 15 சுதந்திரதினம் கொடி கீழிருந்து மேலே ஏற்றப்படும் (Hoisting) இது சுதந்திரம் பெற்ற நாளை  குறிக்கிறது. - ShareChat
#👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #💪Motivational Quotes
👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ - ShareChat
00:17
#🚹உளவியல் சிந்தனை
🚹உளவியல் சிந்தனை - ShareChat
00:11
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - தெரிந்து கொள்வோம்  தமிழ்நாட்டின் மிக உயரமான நீர்வீழ்ச்சி தலையாறு அருவி குிண்டுக்கல்) உயரம் 297 மீட்டர் (75 அடி) தெரிந்து கொள்வோம்  தமிழ்நாட்டின் மிக உயரமான நீர்வீழ்ச்சி தலையாறு அருவி குிண்டுக்கல்) உயரம் 297 மீட்டர் (75 அடி) - ShareChat
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - தெரிந்து கொள்வோம்  இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி கர்நாடகம்) உயரம் 455 மீட்டர் (1,493 அடி) தெரிந்து கொள்வோம்  இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி குஞ்சிக்கல் நீர்வீழ்ச்சி கர்நாடகம்) உயரம் 455 மீட்டர் (1,493 அடி) - ShareChat
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - தெரிந்து கொள்வோம்  உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா) ~ 979 மீட்டர் 6212 அடி) ఒuIIU தெரிந்து கொள்வோம்  உலகின் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் நீர்வீழ்ச்சி (வெனிசுலா) ~ 979 மீட்டர் 6212 அடி) ఒuIIU - ShareChat
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - தெரிந்து கொள்வோம்  தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் தெரிந்து கொள்வோம்  தமிழ்நாட்டின் ஹாலந்து என்று அழைக்கப்படுவது திண்டுக்கல் - ShareChat
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - தெரிந்து கொள்வோம் என்று தமிழ்நாட்டின் புனித பூமி அழைக்கப்படுவது இராமநாதபுரம் தெரிந்து கொள்வோம் என்று தமிழ்நாட்டின் புனித பூமி அழைக்கப்படுவது இராமநாதபுரம் - ShareChat
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - தெரிந்து கொள்வோம்  முக்கடல்களும் அஅரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல்) சங்கமிக்கும் நகரம் என்று அழைக்கப்படுவது கன்னியாகுமரி தெரிந்து கொள்வோம்  முக்கடல்களும் அஅரபிக்கடல், வங்காள விரிகுடா, இந்தியப் பெருங்கடல்) சங்கமிக்கும் நகரம் என்று அழைக்கப்படுவது கன்னியாகுமரி - ShareChat
#🌎பொது அறிவு
🌎பொது அறிவு - தெரிந்து கொள்வோம்  இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் அவர்கள் இவர் 1936-ஸ் 21 வயதிலேயே விமானி உரிமம் பெற்று ஜிப்சி மோத் (Gipsy Moth) என்ற விமானத்தை தனியாக ஓட்டி வரலாற்றுச் சாதனை படைத்தார் தெரிந்து கொள்வோம்  இந்தியாவின் முதல் பெண் விமானி சரளா தாக்ரல் அவர்கள் இவர் 1936-ஸ் 21 வயதிலேயே விமானி உரிமம் பெற்று ஜிப்சி மோத் (Gipsy Moth) என்ற விமானத்தை தனியாக ஓட்டி வரலாற்றுச் சாதனை படைத்தார் - ShareChat