Sanjeevan Balakrishnan
ShareChat
click to see wallet page
@sanjeevan2390
sanjeevan2390
Sanjeevan Balakrishnan
@sanjeevan2390
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - கடவுள் எங்கே நம்மை பார்க்கப் போகிறார் நினைத்த, எ செய்து  ಕbulಹbi பல பின்பு முதுபையில் மருத்துவயனையில் அனுமதிக்கப்பட்ட போது. அங்கே எழுதப்பட்டிருந்தத . ICU கடவுள் எங்கே நம்மை பார்க்கப் போகிறார் நினைத்த, எ செய்து  ಕbulಹbi பல பின்பு முதுபையில் மருத்துவயனையில் அனுமதிக்கப்பட்ட போது. அங்கே எழுதப்பட்டிருந்தத . ICU - ShareChat
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:05
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐 #💐Have a nice day🤩 #🌙இரவு வணக்கம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:43
#🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏ஆன்மீகம் #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
🙏கோவில் - ShareChat
01:01
#💐Have a nice day🤩*ஓம் சரவண பவ*⚜️ அழகின் வடிவம் கண்டு அளவில்லா ஆனந்தத்தில் அடியேனின் எழுது கோலும் ஆர்ப்பரித்துக் கொண்டது அருள் வேலனை அலங்கரிக்க எனைக் காத்து எந்தன் சிந்தையில் எப்பொழுதும் வீற்றிருக்கும் எம்பரம் பொருளே என் முருகனே தினமும் எனை எழுப்பும் முதல் பறவை கொண்டவனே வேட்டைக்கும் வேளாண் மைக்கும் முதல் காவலனே என் மானம் காத்தவனே மூத்தவனே முதல் குடியோனே தமிழ் கடவுளின் ஆதவனே தாமரையில் தவழும் ஆறுமுகனே என் முருகப் பெருமானே உனை தினமும் தொழ வந்தேனே உன் கவசம் எனைக் காத்திட உனை நித்தம் பாடிட ஓம் சரவண பவனே என திருநாமம் ஒலித்திட செந்தூரில் உனை சரணடைவேனே *ஓம் முருகா போற்றி* 🙏⚜️🙏⚜️🙏⚜️🙏 #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏ஆன்மீகம் #🌻🌻காலை வணக்கம்🌻🌻
💐Have a nice day🤩 - ShareChat
00:17
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🙏வணக்கம்💐 #🌙இரவு வணக்கம்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - ShareChat
00:21
#🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩 #🙏வணக்கம்💐 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🙏ஆன்மீகம் - ShareChat
00:07
உ என பிள்ளையார் சுழி போட்டு எழுதுவதற்கு காரணம் தெரியுமா?...l. ஓம் என்ற மந்திரத்திற்கு பிறகே கணேசாய நமஹ, நாராயணாய நமஹ, சிவாயநம என்று மந்திரங்களைச் சொல்கிறோம். இதில் ஓம் என்பதை அ, உ, ம் என்று பிரிக்க வேண்டும். அதாவது அ, உ, ம் என்ற எழுத்துகளை இணைத்தால் ஓம் என்று வரும். அ என்பது படைப்பதையும், உ என்பது காப்பதையும், ம் என்பது அழிப்பதையும் குறிக்கும். அ என்பது முதலெழுத்து. இது வாழ்வின் ஆரம்பத்தை குறிக்கிறது. உ என்பது உயிரெழுத்துக்களின் வரிசையில் ஐந்தாவதாக வருகிறது. மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐந்து உறுப்புகளை மனிதர்கள் அடக்கி வைத்துக் கொண்டால், ஆயுள் அதிகரிக்கும் என்பதும், ஆயுள் கூடக்கூட, மனிதர்கள் துவங்கியது தடையின்றி நடக்கும் என்பதும் தெரிந்த விஷயம். மேலும், உ என்பது காத்தல் எழுத்து என்பதால், இறைவன் நம்மை பாதுகாப்பதைக் குறிக்கிறது. நம் செயல்கள் தடையின்றி நடக்க வேண்டுமானால் நமக்கொரு பாதுகாப்பு வேண்டும். இதற்காகவே உ என எழுதுகிறோம்..... #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏வணக்கம்💐 #💐Have a nice day🤩 #🙏ஆன்மீகம்
🙏கோவில் - ShareChat
01:02
#🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩 #🙏வணக்கம்💐 #🙏கோவில் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
🙏ஆன்மீகம் - ShareChat
01:01
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏வணக்கம்💐 #🙏கோவில் #🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
00:59