Sanjeevan Balakrishnan
ShareChat
click to see wallet page
@sanjeevan2390
sanjeevan2390
Sanjeevan Balakrishnan
@sanjeevan2390
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
#🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🌞🌞 திருக்கார்த்திகை தீபம் ☀️☀️☀️💥💥 அனைவரும் நலமோடு வாழ வேண்டி நீங்கள் ஏற்றும் தீபம் போல்.. எல்லோர் வாழ்விலும் சங்கடங்கள் விலகட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..
🙏🏼பக்தி மோஷன் வீடியோ - ShareChat
01:05
#🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🌻🌻காலை வணக்கம்🌻🌻
🙏கோவில் - ShareChat
00:53
#💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 அனைவரும் நலமோடு வாழ வேண்டி நீங்கள் ஏற்றும் தீபம் போல்.. எல்லோர் வாழ்விலும் சங்கடங்கள் விலகட்டும்.. இனிய கார்த்திகை தீப திருநாள் வாழ்த்துக்கள்..
💐Have a nice day🤩 - ShareChat
01:05
#TVK Vijay🇪🇸 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
TVK Vijay🇪🇸 - ShareChat
00:34
#🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #ஐயப்பன்
🙏கோவில் - ShareChat
00:48
#TVK Vijay🇪🇸 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
TVK Vijay🇪🇸 - ShareChat
00:45
#🐥கியுட் பறவைகள் #🕊பறவைகள் #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 நம்பி வாருங்கள் ஏஐ கண்டு ஏமார்ந்து போங்கள்
🐥கியுட் பறவைகள் - ShareChat
00:12
#🙏ஆன்மீகம் #🙏கோவில் #மஹா பரணி தீபம் 🔥🔥 #🙏🔥பரணி தீபம்🔥🙏 #பரணி தீபம் எம பயம் நீங்க, முன்னோர்கள் அருளை பெற்றிட பரணி தீபத்தை ஏற்றுங்கள்..! நட்சத்திரங்களில் உயர்ந்த நட்சத்திரம் பரணி நட்சத்திரம். அந்த நட்சத்திரத்திற்கு உரியவர் எமதர்மன். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் என்பது முன்னோர்களின் வழிபாட்டிற்குரிய மிகச்சிறந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நன்னாளில் நம் முன்னோர்களை வழிபட்டால் நம் வாழ்வில் இருக்கும் இருளை நீக்கி வெளிச்சத்தை தரும் அருளை புரிவார்கள். பரணி தீபம் ஏற்றுவதற்கான வரலாறு வசிஷ்ரவீஸ் என்ற முனிவர் ஓரு யாகத்தின் முடிவாக தானம் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய மகன் நசிக்கேதன் தனது தந்தையிடம் பல கேள்வியை எழுப்பினான், என்னை யாருக்காவது தானம் தரப் போகிறீர்களா? என்ற கேட்டான். அதற்கு தந்தை ஆம் உன்னை எமனுக்கு தானமாக தரப்போகிறேன், என்று பதில் அளித்தார். எம உலகம் சென்ற நசிக்கேதன் அங்கு எமனிடமும் ஏராளமான கேள்விகளை கேட்டு வரம் பெறுகின்றான். வரங்களையும் நீண்ட ஆயுளையும் பெற்ற நசிக்கேதன் பூலோகத்துக்கு திரும்புகின்றான். பூலோகம் வரும் வழியில், பூலோகத்திலிருந்து எமலோகம் செல்லும் உயிர்கள் பல இருட்டில் பாதை தெரியாமல் தத்தளிப்பதை பார்க்கிறான். எமலோகம் செல்லும் உயிர்கள் சார்பாக திருவண்ணாமலை சிவனிடம் முறையிட்டான் நசிக்கேதன், கார்த்திகை மாதத்தில் திரு கார்த்திகைக்கு முன்பாக வரும் பரணி நட்சத்திர நாளன்று யார் வீட்டில் எல்லாம் பரணி தீபம் ஏற்றுகின்றார்களோ. அந்த வீட்டை சேர்ந்தவர்களுக்கு அவர்களின் முன்னோர்களுக்கு பூலோகம் முதல் எமலோகம் வரை வெளிச்சம் தெரியும், மேலும் அவர்கள் வாழ்வில் இருள் நீங்கி ஒளி பெறுவார்கள் என்ற வரத்தை தருகின்றார் சிவபெருமான். அன்று முதல் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபம் ஏற்றும் முறை: இந்த வருடம் 2023 நவம்பர் மாதம் 26-ம் தேதி காலை 4 மணி அளவில் பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். அன்று மாலை திருவண்ணாமலை மகா தீபம் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் வீட்டு வாசலில் இரண்டு தீபம் ஏற்றி விட்டு பின்பு ஒரு சிறிய தட்டிலோ அல்லது வாழை இலையிலோ ஐந்து விளக்குகளை வைத்து நெய் ஊற்றி பரணி தீபம் ஏற்ற வேண்டும். நீங்கள் ஏற்றும் தீபம் கிழக்கு முகம் பார்ப்பது போல ஏற்ற வேண்டும். மனிதன் வாழ்க்கையில் நாம் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் தவறுகளில் இருந்து விமோசனம் பெற இந்த பரணி தீபத்தை ஏற்ற வேண்டும். மக்கள் அனைவரும் தங்கள் வீட்டில் பரணி தீபம் ஏற்றி , முன்னோர்களின் அருளைப் பெற்று வாழ்வில் இருள் நீங்கி சுபிட்சமாக வாழ்வீராக.
🙏ஆன்மீகம் - ShareChat
00:55
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #😁தமிழின் சிறப்பு
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:20
#🙏நமது கலாச்சாரம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 சுத்தமான ஆடை அணிவதும், மனத்தூய்மையும் மிக அவசியம் நம்முடைய கலாச்சாரம் புடவையும் ஆபரணங்களும் தான் புடவை முக்கியம் இல்லை sir. மனதில் bakthi முக்கியம் கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. செல்போன்களை கோவில் நுழைவு வாயில் அருகில் உள்ள அலுவலகத்தில் ஒப்படைத்து டோக்கன் பெற்றுக்கொண்டு செல்லலாம் என்றும், தரிசனம் முடித்துவிட்டு திரும்பும் பொழுது டோக்கன்களை கொடுத்துவிட்டு செல்போன்களை திரும்ப பெற்றுக் கொள்ளும் வகையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
🙏நமது கலாச்சாரம் - ShareChat
00:59