#🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💕Tamil Romantic status💖 #💖நீயே என் சந்தோசம்🥰 #❤️காதல்💘 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 #💕Tamil Romantic status💖 #❤️காதல்💘 #💖நீயே என் சந்தோசம்🥰
டேய் தற்குரி... #k Ajith Kumar
tyui #ajith
இந்த மாதிரி கெத்தா ஒரே ஒரு இன்டெர்வியூ குடுக்க முடியுமா டா உன்னால
1982 ஆம் ஆண்டு வெளியான காதல் ஓவியம் திரைப்படம் எதிர்பார்த்த வணிக வெற்றியை ருசிக்காவிட்டாலும் பாடல்களுக்காகவே ஓடிய திரைப்படங்களின் பட்டியலில் சேர்ந்து கொண்டது. ராதா ஓரளவு அறிமுகமான முகம் என்றாலும், படத்தின் பார்வையற்ற நாயகனாக நடித்திருந்த கண்ணன் (இயற்பெயர் சுனில் கிருபளானி) முதல் படத்திலேயே யாருடா இந்த புதுப்பையன்! இவ்வளவு தத்ரூபமா நடிச்சிருக்கானே என்று கவனிக்க வைத்தவர். நான் சிறுவனாக இருந்த போது வெள்ளிச் சலங்கைகள் பாடலை டீவியில் பார்த்தால் உண்மையில் இவருக்கு பார்வையில்லை என்று தான் மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். அடிப்படையில் தெருக்கூத்துக் கலைஞரான இவருக்கு ஏனோ திரையுலகம் தனது கதவுகளைத் திறக்கவில்லை. முதல் படத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து ஒரு படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்ததோடு சரி.
சரியாக நாற்பது ஆண்டுகள் கழித்து, சமீபத்தில் வெளியான ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தில் கூலான சர்வதேசஅரசியல் லாபியிஸ்ட் வில்லன் அப்யங்கர் சுவாமி எனும் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். பல படங்கள் நடித்த முந்தைய தலைமுறை நடிகர் நடிகையர் மறுபிரவேசம் செய்வது சினிமாவில் சகஜமானதுதான் என்ற போதிலும், இவ்வளவு நீண்ட இடைவெளிக்குப் பிறகு எவரேனும் கம் பேக் கொடுத்திருக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை. அதுவும் இரண்டே இரண்டு படங்கள் செய்து நடிப்பிலிருந்தே முழுமையாக விலகிய எவரும் இப்படி மீண்டும் வந்ததாய் நினைவில்லை. அப்யங்கர் கதாபாத்திரத்தை சொந்தக் குரலில் பேசியே நடித்திருப்பார் என நம்புகிறேன். அவரது ஆங்கில உச்சரிப்பு ஒரு சர்வதேச லாபியிஸ்ட் எனும் பாத்திரத்தின் நம்பகத்தன்மையை நிச்சயம் கூட்டுகிறது. அலட்டல் இல்லாத, மிகையற்ற நடிப்புடன் கவனம் ஈர்க்கிறார். #cin #movie #film #new movie #cin #cin
Welcome Back! 💐 #👉வாழ்க்கை பாடங்கள்




![🤣 லொள்ளு - IRANIANA २5 Directed by Sundar C] Starring the Legendary Duo: Kamal Haasan and Rajinikanth IRANIANA २5 Directed by Sundar C] Starring the Legendary Duo: Kamal Haasan and Rajinikanth - ShareChat 🤣 லொள்ளு - IRANIANA २5 Directed by Sundar C] Starring the Legendary Duo: Kamal Haasan and Rajinikanth IRANIANA २5 Directed by Sundar C] Starring the Legendary Duo: Kamal Haasan and Rajinikanth - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_280946_369ffe17_1762493279258_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=258_sc.jpg)






