INSTALL
@santhana141992
S santhana krishnan
@santhana141992
4,322
फॉलोअर्स
227
फॉलोइंग
3,781
पोस्ट
Life is every your problem accept try again win
Follow
S santhana krishnan
547 ने देखा
•
4 घंटे पहले
#💐மோட்டிவேஷன் வாழ்த்து
#மோட்டிவேஷன் வாழ்த்து
விடியும் முன் விழித்திரு வேகமாக எழுந்து விடு உன் உடற்பயிற்சி தொடங்கிடு மனதில் தன்னம்பிக்கை வைத்து உன் விடாமுயற்சி தொடங்கிடு உன் உழைப்பை ரசித்திடு வெற்றி வளரும் வாழ்க்கை உயரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
9
12
कमेंट
S santhana krishnan
547 ने देखा
•
4 घंटे पहले
#🙏👑🌿📿🪔வியாழக்கிழமை காலை வணக்கம்🕉️🕎🕉️ சாய் பாபா தரிசனம்🙇🌼🐄🌿🙏
#சாய் பாபா தரிசனம் 💖❤️
00:14
9
कमेंट
S santhana krishnan
365 ने देखा
•
12 घंटे पहले
#மனவலிமை 👍
#மனவலிமை வேண்டும்
#எண்ணம் போல் வாழ்க்கை
#எண்ணம் போல் வாழ்க்கை
#வாழ்க்கை
குழப்பத்தில் அமைதியாக இருந்திடு வலிகளில் தனிமையில் ரசித்திடு சிந்தனை செய் உனக்கு நீயே மனதில் தன்னம்பிக்கை வைத்து எதையும் உன்னால் முடியும் என்று முகத்தில் அழகாய் சிரித்திடு மனவலிமை அமைதி காக்கும் வாழ்க்கை உயரும் வளரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
11
13
कमेंट
S santhana krishnan
17K ने देखा
•
16 घंटे पहले
#ஓம் நம சிவாய
#🙏ஓம் நமசிவாய சிவாய நமக🙏🙏
#ஓம் சிவாய நமக ...
#ஓம் சிவாய நமக
#ஓம் சிவாய நமக 🙏🙏🙏🙏
156
205
कमेंट
S santhana krishnan
571 ने देखा
•
16 घंटे पहले
#தொழில்நுட்பம்
#ஆடை வடிவமைப்பு
#ஆடை வடிவமைப்பு
01:02
11
13
कमेंट
S santhana krishnan
422 ने देखा
•
17 घंटे पहले
#இயற்கை வீடியோ#
#இயற்கை வீடியோ
#இயற்கை வீடியோ காட்சிகள்
#இயற்கை ஸ்டேட்டஸ் வீடியோ @😘
01:10
14
11
कमेंट
S santhana krishnan
747 ने देखा
•
17 घंटे पहले
#இயற்கை வீடியோ# #இயற்கை வீடியோ
#இயற்கை வீடியோ காட்சிகள்
#இயற்கை ஸ்டேட்டஸ் வீடியோ @😘
#இயற்கை வீடியோ காட்சிகள்
#இயற்கை காட்சிகள்
01:10
5
20
कमेंट
S santhana krishnan
405 ने देखा
•
21 घंटे पहले
#👉வாழ்க்கை பாடங்கள்
#👍வாழ்க்கை பாடங்கள்👍
#வாழ்க்கை பாடங்கள் 👉💯
#வாழ்க்கை பாடங்கள்
#உண்மை வாழ்க்கை பாடங்கள்
இந்த உலகில் எதுவும் நிரந்தரம் இல்லை உன் மனதில் தன்னம்பிக்கை தவிர வாழ்க்கை உனக்கு பிடித்ததை போல் அழகாய் வாழ்ந்துவிடு உன்னை ரசித்திடு முகத்தில் அழகாய் சிரித்திடு மனமே எதுவும் கடந்து போகும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
13
12
कमेंट
S santhana krishnan
477 ने देखा
•
1 दिन पहले
#💐மோட்டிவேஷன் வாழ்த்து
#மோட்டிவேஷன் வாழ்த்து
#தன்னம்பிக்கை வரிகள்
#தன்னம்பிக்கை
#தன்னம்பிக்கை
தோல்வியில் விழித்துக்கொள் வலிகளில் ரசித்துக் கொள் உன் திறமையை வளர்த்துக் கொள் மனதில் தன்னம்பிக்கை வளர்த்துக் கொள் வாழ்க்கை எதையும் கடந்து செல் வாழ்க்கை உன்னோடு உயரும் வளரும் தோழா 👍💪 செ சந்தானகிருஷ்ணன்
16
9
कमेंट
S santhana krishnan
593 ने देखा
•
1 दिन पहले
#தாய் தந்தை
#தாய் தந்தை தல 🙏
#தாய். .தந்தை. பாசம்
#தந்தை தாய் பாசம்
#தாய் தந்தை பாசம் 🌷🌷🌷🌷🌷
யார் உன்னை வெறுத்தாலும் விலகினாலும் உன்னை ரசித்து கொண்டு உன் மேல் கடைசி வரை அன்பும் பாசமும் மதிப்பும் இரு இதயங்கள் இரு தெய்வங்கள் உன் தாய் தந்தை மட்டுமே உன் தாய் தந்தை இருவரையும் கடைசி வரை நீங்கள் சேர்த்து அன்பாய் மகிழ்ச்சியாக அவர்களோடு சேர்ந்து பார்த்துக் கொள்ளுங்கள் தாய் தந்தை இருவரையும் என்றும் ரசித்திடு அதுவே உன் வாழ்க்கை நலமே வளமே 👍 💪 நண்பர்களே செ சந்தானகிருஷ்ணன்
11
6
कमेंट
Your browser does not support JavaScript!