NSSM
ShareChat
click to see wallet page
@sar3335
sar3335
NSSM
@sar3335
❤️❤️❤️❤️
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - "நிராகரித்தல் என்றால்  ஒருவரை விட்டு ஒருவர் ஆவியாதல் அல்ல ஒருவர் மீது ஒருவர் கனத்துப்போதல் நீ இருக்கிறாய்  இருந்துகொண்டே இல்லாமல் இருக்கிறாய் மனுஷ்ய புத்திரன்  @புத்தகப்பயணம் "நிராகரித்தல் என்றால்  ஒருவரை விட்டு ஒருவர் ஆவியாதல் அல்ல ஒருவர் மீது ஒருவர் கனத்துப்போதல் நீ இருக்கிறாய்  இருந்துகொண்டே இல்லாமல் இருக்கிறாய் மனுஷ்ய புத்திரன்  @புத்தகப்பயணம் - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - காதல் எல்லாம் தல்லை ன்றும் ஒவ்வொருத்தனுக்கும்  ஒவ்வோர் பைத்தியம் எனக்கு உன்மேல் பைத்தியம் மனுஷ்ய புத்திரன்  காசிதக் காதலன் காதல் எல்லாம் தல்லை ன்றும் ஒவ்வொருத்தனுக்கும்  ஒவ்வோர் பைத்தியம் எனக்கு உன்மேல் பைத்தியம் மனுஷ்ய புத்திரன்  காசிதக் காதலன் - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - நான் கடந்தகாலத்தில் அப்படி ும் ஒன மகிழ்ச்சியாக வாழவில்லை னாலும் கடந்த காலத்தை நினைத்து ஏங்குகிறேன் ஏன் என்று தெரியவில்லை. மனுஷ்ய புத்திரன் 91 04$ நான் கடந்தகாலத்தில் அப்படி ும் ஒன மகிழ்ச்சியாக வாழவில்லை னாலும் கடந்த காலத்தை நினைத்து ஏங்குகிறேன் ஏன் என்று தெரியவில்லை. மனுஷ்ய புத்திரன் 91 04$ - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - நீயாக பேசும் போது  மட்டும்தான் . என்னால் பேச முடியும் என்பது எவ்வளவு பெரிய ஈசாபம் தெரியுமா sugome_suzhgd நீயாக பேசும் போது  மட்டும்தான் . என்னால் பேச முடியும் என்பது எவ்வளவு பெரிய ஈசாபம் தெரியுமா sugome_suzhgd - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - 1 அன்பைத்தர முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை குறைந்தபட்தம்  அதிக வலியில்லாத  பிரிவுகளையேனும் தரவேண்டும் 1 அன்பைத்தர முடியாவிட்டால் கூடப் பரவாயில்லை குறைந்தபட்தம்  அதிக வலியில்லாத  பிரிவுகளையேனும் தரவேண்டும் - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - பிரியத்தை சுருட்டி  என் நானே @புத்தகப்பயம் என்தலைமாட்டில் வைத்துக்கொண்டு என்னால் தூங்க முடியாதா என்ன? எவ்வளவு வருத்தமாக இருந்தாலும் உயிரோடிருப்பதற்கு  ஒரு உபாயம் தேவைப்படுகிறது  ஒரு வீம்பு தேவைப்படுகிறது  மனுஷ்ய புத்திரன் பிரியத்தை சுருட்டி  என் நானே @புத்தகப்பயம் என்தலைமாட்டில் வைத்துக்கொண்டு என்னால் தூங்க முடியாதா என்ன? எவ்வளவு வருத்தமாக இருந்தாலும் உயிரோடிருப்பதற்கு  ஒரு உபாயம் தேவைப்படுகிறது  ஒரு வீம்பு தேவைப்படுகிறது  மனுஷ்ய புத்திரன் - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - னக்கு யாராக இருந்தேன் என்பதை நான போதும் னக்கு இனி ஒரு நினைவூட்ட மாட்டேன் அவை மணல் பாதையில் மழை பெய்து கரைந்துவிட்ட வண்டித் தடங்கள் மனுஷ்ய புத்திரன் K gI ! h & _ %8 d h & ! ೩ n னக்கு யாராக இருந்தேன் என்பதை நான போதும் னக்கு இனி ஒரு நினைவூட்ட மாட்டேன் அவை மணல் பாதையில் மழை பெய்து கரைந்துவிட்ட வண்டித் தடங்கள் மனுஷ்ய புத்திரன் K gI ! h & _ %8 d h & ! ೩ n - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - இந்த அர்த்தமற்ற உறவை ஏன் தொடர வேண்டும்? முறித்துக்கொண்டுமட்டும் வாழ்ந்துவிடப்போகிறேன் ? என்ன அதைவிட அர்த்தமற்றதாக மாறிவிடும் அது இருப்பதுபோன்ற  தோற்றங்களின் நிழலிலேயே  இருந்துகொள்கிறேன் மனுஷ்ய புத்திரன்  இந்த அர்த்தமற்ற உறவை ஏன் தொடர வேண்டும்? முறித்துக்கொண்டுமட்டும் வாழ்ந்துவிடப்போகிறேன் ? என்ன அதைவிட அர்த்தமற்றதாக மாறிவிடும் அது இருப்பதுபோன்ற  தோற்றங்களின் நிழலிலேயே  இருந்துகொள்கிறேன் மனுஷ்ய புத்திரன் - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - "ஒரு மனிதனை நமக்குள் 6r6flgl   அனுமதிப்பது மிக ஆனால் அவர்களை நீக்குவது அத்தனை எளிதல்ல அந்த மனிதர்கள் எண்ணற்ற வேர்களாலும் ஆணி சல்லி வேர்களாலும் தம்மைப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை அழிக்க வேண்டுமென்றால்  நம்மையும் கொஞ்சம் அழித்துக் கொண்டால்தான் முடியும்" ` மனுஷ்ய புத்திரன்  "ஒரு மனிதனை நமக்குள் 6r6flgl   அனுமதிப்பது மிக ஆனால் அவர்களை நீக்குவது அத்தனை எளிதல்ல அந்த மனிதர்கள் எண்ணற்ற வேர்களாலும் ஆணி சல்லி வேர்களாலும் தம்மைப் பிணைத்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களை அழிக்க வேண்டுமென்றால்  நம்மையும் கொஞ்சம் அழித்துக் கொண்டால்தான் முடியும்" ` மனுஷ்ய புத்திரன் - ShareChat
மனம் பேசும் மெளன மொழி #✍️கவிதை📜
✍️கவிதை📜 - READINES  பார்க்காமலே இருந்திருக்கலாம்  பார்த்தும் பாராததுபோல் போயிருக்கலாம் வந்தது பார்க்க உன்னைபஸ்ல என்று சொஸ்வியிருக்கலாம் பார்த்த பின்னே பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்  பார்த்தும் பார்த்து ஏங்கவா இவ்வளவு தூரம் வந்தது  ? மனுஷ்யபுத்திரன் @VJ_READINGS READINES  பார்க்காமலே இருந்திருக்கலாம்  பார்த்தும் பாராததுபோல் போயிருக்கலாம் வந்தது பார்க்க உன்னைபஸ்ல என்று சொஸ்வியிருக்கலாம் பார்த்த பின்னே பாராமுகமாகவாவது இருந்திருக்கலாம்  பார்த்தும் பார்த்து ஏங்கவா இவ்வளவு தூரம் வந்தது  ? மனுஷ்யபுத்திரன் @VJ_READINGS - ShareChat