அய்யா அரசியல் மேதைகளே..? புதுசா வாக்குறுதி சொல்லனுமா..? செவ்வாய் கிரகத்தில் ஐடி கம்பெனி கட்டப்படும், காற்றில் கல் வீடு கட்டப்படும், அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை போடப்படும்.. அவரு அடிச்சி விடுவாரே அந்த மாதிரி அடிச்சி விடுவோமா..? நக்கல் செய்த விஜய்.. ஆர்பரித்த தொண்டர்கள்..
#👨🦰தளபதி விஜய் #🤵விஜய் அண்ணா வெறியன்ஸ் #👦விஜய் Fans Club