ஸ்ரீ சக்ரா ஐஸ்வர்ய மஹாலஷ்மி பீடத்தில் விசுவாவசு வருடம் புரட்டாசி மாதம் சாரதா நவராத்திரியின் ஐந்தாம் நாள் இன்று அம்பாளுக்கு மஹாலக்ஷ்மி தேவி அலங்காரமும் சிறப்பு பூஜையும் ஸ்ரீ குரு ஸ்ரீ லட்சுமி நாராயணன் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது ஜெய் தேவி ஜெய ஜெய தேவி ஸ்ரீ மஹாலஷ்மிதேவியின் அருள் பெறுக. #🙏ஆன்மீகம் #ஐஸ்வர்யா லட்சுமி #மகாலட்சுமி #💵மகாலக்ஷ்மி #📸பக்தி படம்