புரட்சித்தலைவர் டாக்டர் எம் . ஜி . ஆர் . அவர்களின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு , திருவள்ளூர் மாவட்டம் , கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றிய மாணவர் அணி சார்பில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் திரு பி.வி. ரமணா அவர்களின் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள், அன்னதானம், வேஷ்டிகள் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளுக்கு பரிசுகள் வழங்கியபோது...!
#என்றும்_எங்கள்_வாத்தியார்MGR #MGR109 #HappyBirthdayMGR #SDSS #THIRUVALLUR #mgr birthday #என்றும் mgr #✌️அ.தி.மு.க #mgr #இனிய பொங்கல்
ஆயிரத்தில் ஒருவன், புரட்சித்தலைவர் பாரதரத்னா Dr.MGR அவர்கள் பிறந்த தினத்தில் அவரின் புகழையும், பெருமையையும் போற்றி, என்றும் அவரின் கொள்கைகளின் வழியில் பயணிப்போம் என்று உறுதியேற்போம்.
#HappybirthdayMGR #புரட்சித்தலைவர் #AIADMK #EPS #Amma #SDSS #SDSSelvam #பொங்கல் வாழ்த்து #✌️அ.தி.மு.க #mgr #என்றும் mgr #mgr birthday
#uzhavar thirunal vazhdhukkal #🌾🌾தைப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள் 🌾🌾 பேட்ட பாபு 🤘🤘🤘 #✌️அ.தி.மு.க #இனிய பொங்கல் #பொங்கல் வாழ்த்து
உலகிற்கே உணவளிக்கும் உழவர்களை போற்றும் இந்த நன்னாளில் அனைவருக்கும் இனிய உழவர்கள் தின நல்வாழ்த்துக்கள்.
#UzhavarThirunal #kaanumpongal #Aiadmk #SDSSelvam #EPS #Amma #அஇஅதிமுக #Scheme #SDSS
இந்தப் பொங்கல் திருநாளில் இருந்து அனைவரது வாழ்விலும் வளமும், அமைதியும், மகிழ்ச்சியும் பொங்கிப் பெருகிட அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள். பொங்கலோ பொங்கல்!! #✌️அ.தி.மு.க #புத்தாண்டு #happy pongal #பொங்கல் வாழ்த்து #இனிய பொங்கல்
மக்களின் துன்பங்களும், துயரங்களும் இந்த போகி திருநாள் தீபத்தோடு எரிந்து, மீண்டும் மக்களின் வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும் துளிர்விடட்டும்.
#Bhogi #HappyBhogi #AIADMK #SDSS #SDSSelvam #EPS #MGR #⚡ஷேர்சாட் அப்டேட் #😎வரலாற்றில் இன்று📰 #📺அரசியல் 360🔴 #bhogi pongal #bhogi
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் தலைமையில், சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட விருப்ப மனு அளித்ததைத் தொடர்ந்து எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற்ற நேர்காணலில் கலந்து கொண்ட போது...
#அஇஅதிமுக #மீண்டும்எடப்பாடியார் #EPSforTN #SDSSELVAM #SDSS #AIADMK #AMMA #😎வரலாற்றில் இன்று📰 #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்கள் தலைமை ஏற்று, வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திரு. திருமங்கலம் K. மோகன் அவர்களின் முன்னிலையில் மாற்று கட்சி உறுப்பினர்கள் தங்களை அஇஅதிமுக - வில் இணைத்துக்கொண்டனர்.
#அஇஅதிமுக #மீண்டும்எடப்படியார் #EPSforTN #SDSSELVAM #SDSS #AIADMK #AMMA #📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #⚡ஷேர்சாட் அப்டேட் #😎வரலாற்றில் இன்று📰
இளைஞர்களின் வளர்ச்சிக்காக எத்தனையோ புரட்சிகரமான திட்டங்களை கொண்டுவந்தது நம் அஇஅதிமுக அரசு, அனால் அத்தனையும் அடியோடு மாற்றி இளைஞர்களை தவிக்க வைத்திருக்கும் இந்த விடி.யா அரசிடம் இருந்து மக்களைக் காப்போம்! தமிழகத்தை மீட்போம்!!
#NationalYouthDay #AIADMK #EPS #SDSS #SDSSelvam MGR AMMA YOUTH SWAMIVIVEGANANDHAR #⚡ஷேர்சாட் அப்டேட் #📺அரசியல் 360🔴 #😎வரலாற்றில் இன்று📰 #✌️அ.தி.மு.க #youth
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, வடசென்னை வடக்கு மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் சந்தித்தபோது...
#அஇஅதிமுக #என்றென்றும்_அஇஅதிமுக #EPSforTN #எடப்பாடியார் #SDSSELVAM #Election2026 #SDS #மக்களைக்_காப்போம்
#😎வரலாற்றில் இன்று📰 #✌️அ.தி.மு.க #📺அரசியல் 360🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
கழக பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க, தஞ்சாவூரில் நடைபெற்ற, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் பொதுமக்கள், விவசாயிகள், மீனவர்கள், குடிசைத் தொழிலாளர்கள், வியாபார பெருமக்கள் மற்றும் பல்வேறு தொழில் சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் கருத்து கேட்பு ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டபோது...
#அஇஅதிமுக #என்றென்றும்_அஇஅதிமுக #EPSforTN #எடப்பாடியார் #SDSSELVAM #Election2026 #SDS #மக்களைக்_காப்போம்
#📺அரசியல் 360🔴 #✌️அ.தி.மு.க #😎வரலாற்றில் இன்று📰 #புத்தாண்டு










![📺அரசியல் 360🔴 - தமிட்ழநாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல் ` 2026 னை திந்திட எற்றச் -ழகம் యాల கழக தேர்தல் அறிச் க்கும் குழுவின் பாதுமக்கள் விவசாயிகள் நெச ನlll aalridnir ' 19~ வியாபாப பெருமக்கள் மற்ற ஈர்ந்க பிரறிற்சிகளன் த்து ை பD 01 4l நகியமாள a ) 9P சன்னற்றச் -ழூகர 457ni ரிக்கைதயாரிக்கும் குழுவின் ಹ08 எொழிaா ாாகள் [bd ನlllclliuicil ' ஈகள் கடி-்ய FILII பரம் பஸ்டa சரா்நச பாகங்தக ரFன` BolL ஆ ೦y தஞ்சா கள் ] வாாளுநர் நாகப்பா I9IU பொு வியாபார தமிட்ழநாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல் ` 2026 னை திந்திட எற்றச் -ழகம் యాల கழக தேர்தல் அறிச் க்கும் குழுவின் பாதுமக்கள் விவசாயிகள் நெச ನlll aalridnir ' 19~ வியாபாப பெருமக்கள் மற்ற ஈர்ந்க பிரறிற்சிகளன் த்து ை பD 01 4l நகியமாள a ) 9P சன்னற்றச் -ழூகர 457ni ரிக்கைதயாரிக்கும் குழுவின் ಹ08 எொழிaா ாாகள் [bd ನlllclliuicil ' ஈகள் கடி-்ய FILII பரம் பஸ்டa சரா்நச பாகங்தக ரFன` BolL ஆ ೦y தஞ்சா கள் ] வாாளுநர் நாகப்பா I9IU பொு வியாபார - ShareChat 📺அரசியல் 360🔴 - தமிட்ழநாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல் ` 2026 னை திந்திட எற்றச் -ழகம் యాల கழக தேர்தல் அறிச் க்கும் குழுவின் பாதுமக்கள் விவசாயிகள் நெச ನlll aalridnir ' 19~ வியாபாப பெருமக்கள் மற்ற ஈர்ந்க பிரறிற்சிகளன் த்து ை பD 01 4l நகியமாள a ) 9P சன்னற்றச் -ழூகர 457ni ரிக்கைதயாரிக்கும் குழுவின் ಹ08 எொழிaா ாாகள் [bd ನlllclliuicil ' ஈகள் கடி-்ய FILII பரம் பஸ்டa சரா்நச பாகங்தக ரFன` BolL ஆ ೦y தஞ்சா கள் ] வாாளுநர் நாகப்பா I9IU பொு வியாபார தமிட்ழநாடு சட்டமன்றத் பொதுத் தேர்தல் ` 2026 னை திந்திட எற்றச் -ழகம் యాల கழக தேர்தல் அறிச் க்கும் குழுவின் பாதுமக்கள் விவசாயிகள் நெச ನlll aalridnir ' 19~ வியாபாப பெருமக்கள் மற்ற ஈர்ந்க பிரறிற்சிகளன் த்து ை பD 01 4l நகியமாள a ) 9P சன்னற்றச் -ழூகர 457ni ரிக்கைதயாரிக்கும் குழுவின் ಹ08 எொழிaா ாாகள் [bd ನlllclliuicil ' ஈகள் கடி-்ய FILII பரம் பஸ்டa சரா்நச பாகங்தக ரFன` BolL ஆ ೦y தஞ்சா கள் ] வாாளுநர் நாகப்பா I9IU பொு வியாபார - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_714689_3a4fdedd_1767978713253_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=253_sc.jpg)