
செய்திகள்
@seithigaltn
Tamil News updates current affairs trending videos
ஆமாங்க TVK தான். ஆனா அரசியல் ஆதாயத்துக்காக இல்லாம நியாயமா பேசறதால EPS ஐ பாக்க வந்திருக்கோம்!!!
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #✌️அ.தி.மு.க
*போர் நிறுத்தம்.. புன்னகை முகத்துடன் மழலைகள்*
இஸ்ரேல், ஹமாஸ் இடையிலான போர்நிறுத்த அறிவிப்பு, ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மழலைகளின் முகத்தில் புன்னகையை வரவழைத்துள்ளது.
எந்நேரமும் தங்கள் மீது குண்டு வீசப்படலாம் என்ற அச்சத்தில் இருந்த மழலைகள் போர்நிறுத்தத்தை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடியுள்ளனர்.
இஸ்ரேல், ஹமாஸ் போரினால் 20,000க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்த நிலையில், இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கி தவிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #📺அரசியல் 360🔴
74 வயது சிறுவனான காந்தி ராஜன் எம்எல்ஏ, 47 வயது பெரியவரான சின்னவர் உதய்ணாவின் காலில் பணிவுடன் விழுந்து ஆசி பெற்று சுயமரியாதையை நிலைநாட்டிய காட்சி
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #💪தி.மு.க
பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ அவர்கள் திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பு
#🎥Trending வீடியோஸ்📺 #✌️அ.தி.மு.க #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #✌️அ.தி.மு.க #🎥Trending வீடியோஸ்📺
நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு கழக பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #✌️அ.தி.மு.க
ரீ ரிலீஸ் செய்யப்பட்ட புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் நடித்த இதயக்கனி திரைப்படம்
#📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺 #✌️அ.தி.மு.க
என்ன நடக்குது சீனாவில் டாக்டரே தேவையில்லையா
#🎥Trending வீடியோஸ்📺 #💪ஆரோக்கிய தகவல்கள்🩺 #🤩இன்றைய தொழில்நுட்பம்👨💻 #🏋🏼♂️ஆரோக்கியம் #📺அக்டோபர் 10 முக்கிய தகவல்📢
SC ST welfare Association
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰தமிழக அப்டேட்🗞️
விஜய் மீது காலையில் மிகக் கடுமையாக சாடிய மாண்புமிகு நீதியரசர் செந்தில்குமார்
நீதியரசரின் வார்த்தைகளை மதிக்கிறோம்
நீதிபதி செந்தில்குமார் மகள் திருமண விழாவில் மாலையில் மகிழச்சியோடு கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் "
#🎥Trending வீடியோஸ்📺 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #💪தி.மு.க #🚨கற்றது அரசியல் ✌️ #📺உள்ளூர் தகவல்கள்📰



