@senthilganesh
@senthilganesh

Senthil ganesh (Singer)

சூப்பா் சிங்கா் டைட்டில் வின்னா்

இன்றுவரை #என் #வாழ்க்கையை நான் நினைத்தபடி #வாழ்கிறேன் #என்றால், அதற்கு அந்த #கடவுளின் #துணையும் #உன் #துணையும்தான் #காரணம். உன்னைக் கரம் பிடித்ததனால், #காலமும் #கடவுளும் என் #வசமானதாக எப்பொழுதும் #எண்ணுகிறேன். எட்டு ஆண்டுகளுக்கு முன்னதாக நீயும் நானும் வேறு வேறாக இருந்தோம். இப்போது நாம், #நம் #குடும்பத்தின் #வோ் #ஆக #இருக்கிறோம். நம்மை #இணைத்த #இறைவனுக்கு இந்த ஒன்பதாம் ஆண்டின் தொடக்கத்திலும் நன்றிகூறியே தோடங்குவோம்.... #நன்றி #இறைவா.... #🎬 சினிமா