ரோபோ ஷங்கருக்கு, தனது வாழ்நாளில் கமல்ஹாசனுடன் ஒரு படத்தில் கூடவே நடிக்க வேண்டும் என்ற வலிய ஆசை இருந்தது. திரை உலகில் பலருக்கே கமல் ஒரு திரைக்கல்லூரி எனும் வகையில், பலரும் அவருடன் ஒருமுறை நடிக்கவேண்டும் என கனவு காண்கிறார்கள்.
அந்த ஆசையை பல நேரங்களில் அவரே நேரடியாக கூறியிருந்தார். ஆனால், அந்த வாய்ப்பு அவரது வாழ்க்கையில் உருவாகும் முன்பே, அவர் இறந்து போனது, அந்த கனவு நிறைவேறாமல் போனது என்பதே வருத்தமளிக்கிறது. அந்த வருத்தம் மற்றும் ரோபோ ஷங்கரின் மனநிலையை புரிந்துகொண்ட உலக நாயகன் கமல்ஹாசன், மிக உணர்ச்சிபூர்வமான மற்றும் மிகுந்த மரியாதையுடன் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
அவர் தனது அடுத்த படத்தில், ரோபோ ஷங்கரின் ஆசையைப் பூர்த்தி செய்யும் வகையில், அவருடைய மகள் 'இந்திரஜா'வுக்கு முக்கியமான ஒரு கதாபாத்திரம் வழங்க முடிவு செய்துள்ளார். இந்த தகவலை கமல்ஹாசனின் நெருக்கமான வட்டாரங்களும், திரையுலக முக்கிய தரப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
#⚡ரோபோ சங்கர் கடைசி ஆசை – கமல் முடிவு! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #😍இனிய மாலை வணக்கம் 😍
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #🏛️ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இடிப்பு! #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
#💪Friday Motivation #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #தன்னம்பிக்கை #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️
*🔴 ரூ.2500-க்கு மேல் துணி வாங்கினால் கூடுதல் ஜிஎஸ்டியா? தனி பில் வாங்கனுமா?...
தீபாவளிக்கு ஆடைகள் வாங்கும் போது பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை!
“தற்போது புதிய ஆடைகள் வாங்கும் போது பில் கட்டணம் ₹2,500 வரை இருந்தால், 5% GST கட்டணம் செலுத்த வேண்டும்.
பில் கட்டணம் ₹2,500-ஐ விட அதிகமாக இருந்தால் 18% GST கட்டணம் செலுத்த வேண்டும். ஆகவே 5000 ரூபாய்க்கு ஆடைகள் வாங்கினால் பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கவும்” என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை.
GST ஒவ்வொரு துணிக்கும் தனித்தனியாக (per-piece basis) விதிக்கப்படும், மொத்த பில் (bill) அடிப்படையில் அல்ல.
அதன்படி சமீபத்திய GST வரி குறைப்பு எதிரொலியாக, ₹2,500 வரை விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 5% GSTம், ₹2,500-ஐ விட அதிக விலை கொண்ட ஒவ்வொரு ஆடைக்கும், 18% GSTம் விதிக்கப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் ₹2,000 மதிப்புள்ள ஒரு சட்டை வாங்கினால் அது 5% GSTக்கு உட்படும். அதே நேரத்தில், ₹3,000 மதிப்புள்ள ஒரு blazer அதனுடன் சேர்த்து வாங்கினால், blazer க்கு 18% GST விதிக்கப்படும். எனவே ஒரே பில்லில், இரண்டு பொருட்களுக்கும் தனித்தனியாகவே GST கணக்கிடப்படும்.
எனவே பில் தொகையை பிரித்துப் போட்டு வாங்கினால் விலை குறையும் எனப் பரவும் செய்திகள் தவறானவை.... ☺️
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #செய்திகள் #📺வைரல் தகவல்🤩
🚩 *குலசை தசரா பெருந்திருவிழா 2025* 💥
✨️ *3ம் திருநாள்* அன்னை
ஸ்ரீ முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் *பார்வதி அம்மன்* திருக்கோலத்தில் எழுந்தருளிய திருக்காட்சி✨️
⚜️ *ஓம்காளி ஜெய்காளி* 🔱
#குலசை முத்தாரம்மன் தசரா #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🛕பராசக்தி #🙏அம்மன் துணை🔱 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #செய்திகள் #📺வைரல் தகவல்🤩 #📺அரசியல் 360🔴
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #news #செய்திகள் #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📺வைரல் தகவல்🤩
#📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🇮🇳Ind Vs Pak🇵🇰 மாபெரும் யுத்தம்🔥 #🏏கிரிக்கெட் தருணங்கள்🔥
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📺வைரல் தகவல்🤩
#💥முக்கிய செய்திகள் - BREAKING NEWS 💥 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📢 செப்டம்பர் 26 முக்கிய தகவல்🤗 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #📺வைரல் தகவல்🤩