#இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் பெண்ணிடம் பணம் பார்க்காதீர்கள்.. குணம் பாருங்கள், மார்க்கம் பாருங்கள்...!!!
மஹர் கொடுத்து திருமணம் முடியுங்கள் வரதட்சணை கேட்காதீர்கள், வாங்காதீர்கள்...!!!!
அவளை காதலிப்பதில் செல்வந்தனாய் இருங்கள்...!!!! அவளிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள்..!!
அல்லாஹ், "சூரா அன்-நிஸா" என்ற முழு சூராவை அர்ப்பணித்தபோது ஒரு பெண்ணை ஒருபோதும் அவமானப்படுத்தாதீர்கள், அவமதிக்காதீர்கள்.