அதாவது,
இவங்களுக்கு எல்லாம் divorce ஆன பெண்கள்னா,
அவ்வளவு கேலி, அவ்வளவு இளக்காரம்...
சிரிச்சு ஒரு selfie எடுக்கணும்னா கூட,
புருசன் கூட வாழ்ந்துட்டு இருக்கணும்...
Divorce ஆன பெண்கள் அழுதுட்டு மூலைல உட்காரணும்...
ஆண்கள் இன்னொரு கல்யாணம் பண்ணிட்டு ஜாலியா இருக்கணும்...
இவங்களை கிண்டல் பண்றீங்களே,
இதே போல இவங்க கணவன்களையும் பண்ண வேண்டியது தானே...
அதை பண்ண மாட்டாங்க...
ஏன்னா,
அவங்க ஆண்கள்...
நெடில் இனம் இல்லையா😏😒
#status #Tamil #cinima #sharechat