@sharechat_tamil
@sharechat_tamil

ஷேர்சாட் தமிழ்

தகவல் மற்றும் ஆப் பிரச்சனைக்கு மின்னஞ்சல் அனுப்பவு

மன் கி பாத்தில் பிரதமர் மோடி உரையை பற்றிய உங்களது கருத்துகளை இங்கே பதிவிடுங்கள். #🎤மன்கிபாத்
இன்று உலக புகையிலை எதிர்ப்பு தினம் நாமும் புகைப்பிடிக்க மாட்டோம் என்று உறுதிமொழி எடுப்போம் மற்றும் புகைப்பிடிபோருக்கு அதிலிருந்து வெளிவர ஏதேனும் வழிமுறைகளை இங்கு பதிவு செய்வோம். #🚭 புகையிலை எதிர்ப்பு தினம்
K.S. ரவிகுமார் பிறந்தநாள் முன்னிட்டு , அவர் இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படங்களை பகிருங்கள். #🎂HBD K.S. ரவிக்குமார்
கொரோனாவால் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நம் நாட்டின் பொருளாதாரமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இந்த பொருளாதார மந்தநிலை மற்றும் அதனை சமாளிக்க நாம் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை கிழே கமெண்டில் பதிவு செய்திடுங்கள். #🇮🇳 இந்திய பொருளாதார மந்தநிலை
டெல்லி மற்றும் ஹரியானாவில் லேசான நிலநடுக்கம்..இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவாகி உள்ளது. டெல்லியின் அதிக மக்கள் வசிக்கும் முக்கிய பகுதிகளில் நிலஅதிர்வு ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். #டெல்லி நிலநடுக்கம்😨
தமிழ் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர், நாவலர், வசன எழுத்தாளர், மற்றும் சமூக ஆர்வளர் கபிலன் வைரமுத்து அவருக்கு  #🎂HBD கபிலன் வைரமுத்து என்கின்ற டாக்கில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவியுங்கள். #🎂HBD கபிலன் வைரமுத்து
பிரேமம் திரைப்படம் வெளிவந்து இன்றுடன் 5 வருடம் ஆகிவிட்டது இந்தபடத்தை பற்றிய உங்களது நினைவுகளை  #🎬 5 Years of பிரேமம் என்கின்ற டாக்கில் பகிருங்கள். #🎬 5 Years of பிரேமம்