#🕋யா அல்லாஹ் #🤲இஸ்லாமிய துஆ #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #👌இன்றைக்கான சிறந்த கோட்ஸ்✍️ #⚡️Trending Quotes✍️
✨💌யா அல்லாஹ்!!! துக்கம், கவலை, இயலாமை, சோம்பல், கஞ்சத்தனம், கோழைத்தனம், கடன் சுமை மற்றும் மனிதர்களின் அடக்குமுறை ஆகியவற்றிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்.