#ஈரோடு_வடக்கு_மாவட்டம்
#அந்தியூர்_சட்டமன்ற_தொகுதி
#T_N_பாளையம்_வடக்கு_ஒன்றிய_திமுக
தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுடன் இணைந்து இந்த மகிழ்ச்சியான நாளை கொண்டாடிய தருணங்கள் எனது மனதுக்கு நிறைவை அளித்தது. குழந்தைகளின் புன்னகையில் நம்பிக்கையின் ஒளியை கண்டேன் . 🎉🌱 ##politics
#UdhayAnna ##dmk