அன்றே சொன்னார் தலைவர் #அன்புமணி
2016 #பாமக தேர்தல் வாக்குறுதி-👇
வாகன நெருக்கடி மற்றும் காற்று மாசுபடுதலை தடுக்கும் நோக்கோடு
நகர்ப்புற பேருந்துகளை பயன்படுத்த அனைவருக்கும் இலவசம். மற்றும்
Integrated Public Transport System உருவாக்குவோம்...
அன்று பலர் இதற்கு சாத்தியமில்லை என்று சொன்னார்கள்... இன்று அதை நோக்கி தமிழகம் செல்கிறது...
வரும் தேர்தலில் #பாமகவிற்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்று விட்டால் பாமக வின் செயல்திட்டங்கள் அனைத்தும் சாத்தியமாகும். . . #🤝பா.ம.க #📺அரசியல் 360🔴 #😎வரலாற்றில் இன்று📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩