AKC. சிவமுருகன்
ShareChat
click to see wallet page
@sivamurugan1977
sivamurugan1977
AKC. சிவமுருகன்
@sivamurugan1977
EVEN THIS WILL PASS AWAY
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் மேஷம் ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும் தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும் புது வேலை அமையும் வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் வியாபாரத்தில் புது பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில்  ஊழியர்கள் சக ஆதரிப்பார்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். தினசரி ராசிபலன் மேஷம் ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 திட்டமிட்ட வேலைகள் தடையின்றி முடியும் தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும் புது வேலை அமையும் வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் வியாபாரத்தில் புது பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில்  ஊழியர்கள் சக ஆதரிப்பார்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் ரிஷபம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை பணப்புழக்கம் அதிகரிக்கும் உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் வழக்கு சாதகமாகும் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும் உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் தொட்டது துலங்கும் நாள். தினசரி ராசிபலன் ரிஷபம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை பணப்புழக்கம் அதிகரிக்கும் உறவினர் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள் வழக்கு சாதகமாகும் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும் உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் தொட்டது துலங்கும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் மிதுனம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தாரின் ஒத்துழைப்பு  அதிகரிக்கும் வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் உத்தியோகத்தில் ழைப்பிற்கு அங்கீகாரம் உங்கள் உ கிடைக்கும் புதிய பாதை தெரியும் நாள். தினசரி ராசிபலன் மிதுனம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தாரின் ஒத்துழைப்பு  அதிகரிக்கும் வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும் எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும் வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும் உத்தியோகத்தில் ழைப்பிற்கு அங்கீகாரம் உங்கள் உ கிடைக்கும் புதிய பாதை தெரியும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் கடகம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து செய்தி வரும் வாகனத்தை நல்ல சீர் செய்வீர்கள் வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் மகிழ்ச்சியான நாள். தினசரி ராசிபலன் கடகம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை கணவன் மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து செய்தி வரும் வாகனத்தை நல்ல சீர் செய்வீர்கள் வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் மகிழ்ச்சியான நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் சிம்மம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள் மனதில் பட்டதை எல்லாம் பளிச்சென்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் தேவை இல்லாத எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது  LID பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். தினசரி ராசிபலன் சிம்மம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள் மனதில் பட்டதை எல்லாம் பளிச்சென்று பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் இல்லையேல் தேவை இல்லாத எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாவீர்கள் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது  LID பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் கன்னி ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 புதிய முயற்சிகள் வெற்றியடையும் உடன்பிறந்தவர்கள் (ULurrjಹ6iT . உறுதுணையாக பிரபலங்களை அல்லது பெரிய மனிதர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள் அரசு காரியங்கள் சிலருக்கு வெற்றியடையும் வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும் தைரியம் டும் நாள். கூ தினசரி ராசிபலன் கன்னி ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 புதிய முயற்சிகள் வெற்றியடையும் உடன்பிறந்தவர்கள் (ULurrjಹ6iT . உறுதுணையாக பிரபலங்களை அல்லது பெரிய மனிதர்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்வீர்கள் அரசு காரியங்கள் சிலருக்கு வெற்றியடையும் வியாபாரத்தில் சந்தை நிலவரம் அறிந்து ஓரளவு லாபம் சம்பாதிப்பீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும் தைரியம் டும் நாள். கூ - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் துலாம் ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் பிள்ளைகள் ஒத்துழைப்பு அதிகரிக்கும் வாகனத்தை சீர் செய்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் உத்தியோகத்தில் தேடி புது வாய்ப்புகள் வரும் தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். தினசரி ராசிபலன் துலாம் ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள் விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள் பிள்ளைகள் ஒத்துழைப்பு அதிகரிக்கும் வாகனத்தை சீர் செய்வீர்கள் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள் உத்தியோகத்தில் தேடி புது வாய்ப்புகள் வரும் தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 கணவன் மனைவிக்குள் விட்டு பேசுவீர்கள் திடீர் LD6UTLD முடிவுகள் எடுப்பீர்கள் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். முக்கிய சிலர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள் வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும் உத்தியோகத்தில் அமைதி நிலவும் அத்தியாயம் தொடங்கும் நாள். புது தினசரி ராசிபலன் விருச்சிகம் ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 கணவன் மனைவிக்குள் விட்டு பேசுவீர்கள் திடீர் LD6UTLD முடிவுகள் எடுப்பீர்கள் புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். முக்கிய சிலர் உங்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பார்கள் வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும் உத்தியோகத்தில் அமைதி நிலவும் அத்தியாயம் தொடங்கும் நாள். புது - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் தனுசு ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள்  மதிப்பார்கள் சுப நிகழ்ச்சிகளாலும் விருந்தினர்களின் வருகையாலும் களைக்கட்டும் வியாபாரத்தில் வீடு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் வெற்றி பெறும் நாள். தினசரி ராசிபலன் தனுசு ஞாயிற்றுக்கிழமை 12/10/2025 கம்பீரமாகப் பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள்  மதிப்பார்கள் சுப நிகழ்ச்சிகளாலும் விருந்தினர்களின் வருகையாலும் களைக்கட்டும் வியாபாரத்தில் வீடு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும் வெற்றி பெறும் நாள். - ShareChat
#✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ஜோதிடம் #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨
✡️ராசிபலன் - தினசரி ராசிபலன் மகரம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது  வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் சிலருக்கு மிகுந்த அலைச்சலுக்குப் பிறகே பலிதமாகும் நாள். தினசரி ராசிபலன் மகரம் 12/10/2025 ஞாயிற்றுக்கிழமை சிக்கலான சவாலான வேலைகளை எல்லாம் கையில் எடுத்துக் கொள்ளாதீர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது  வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. புதிய முயற்சிகள் சிலருக்கு மிகுந்த அலைச்சலுக்குப் பிறகே பலிதமாகும் நாள். - ShareChat