Babu Buvana
ShareChat
click to see wallet page
@sivanesakthi
sivanesakthi
Babu Buvana
@sivanesakthi
சிவனில்லையேல் சக்தியில்லை
#👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
👉வாழ்க்கை பாடங்கள் - யாரையும் மாற்ற நினைத்து எதுவும் பேசாதீர்கள்  உங்களையே குறை சொல்லி விலகிவிடுவார்கள். ~buvi யாரையும் மாற்ற நினைத்து எதுவும் பேசாதீர்கள்  உங்களையே குறை சொல்லி விலகிவிடுவார்கள். ~buvi - ShareChat
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள்
🌻🌻காலை வணக்கம்🌻🌻 - பேசிக் கொண்டே இருப்பதைவிட கேட்டுக் கொண்டே இருப்பதுதான் நல்லது முயற்சியே வாழ்க்கை.. ~buvi பேசிக் கொண்டே இருப்பதைவிட கேட்டுக் கொண்டே இருப்பதுதான் நல்லது முயற்சியே வாழ்க்கை.. ~buvi - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #😔தனிமை வாழ்க்கை 😓 #காதல் #🚹உளவியல் சிந்தனை
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - பிரியத்தின் காதல் மொழியை மறந்து வாழ்வின் ரணத்தோடு கலந்துவிட்டதோ இந்த வாழ்க்கை.. ~buvil பிரியத்தின் காதல் மொழியை மறந்து வாழ்வின் ரணத்தோடு கலந்துவிட்டதோ இந்த வாழ்க்கை.. ~buvil - ShareChat
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #காலைவணக்கம் #🙏ஆன்மீகம் #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻
💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 - மனதிற்கு அமைதிதரும் எண்ணங்களை நினைத்திட அருள்புரிவாய் எம்பெருமானே. ~buvi மனதிற்கு அமைதிதரும் எண்ணங்களை நினைத்திட அருள்புரிவாய் எம்பெருமானே. ~buvi - ShareChat
#வாழ்க்கைவாழ்வதற்கே #👉வாழ்க்கை பாடங்கள் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🚹உளவியல் சிந்தனை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
வாழ்க்கைவாழ்வதற்கே - சொன்னா மட்டும் என்னாகிவிடும் கேட்டு மட்டும் என்னாகிவிடும் என்ற எண்ணத்தை கைவிட்டு ஏதோ ஒரு நொடிப் பொழுதினில் மனதிற்கான தேடலுக்கு பதில் கிடைத்திடும் என்ற நம்பிக்கையே வாழ்க்கை.. 0 ? ~buvi 2 ೧ 2 ? ? சொன்னா மட்டும் என்னாகிவிடும் கேட்டு மட்டும் என்னாகிவிடும் என்ற எண்ணத்தை கைவிட்டு ஏதோ ஒரு நொடிப் பொழுதினில் மனதிற்கான தேடலுக்கு பதில் கிடைத்திடும் என்ற நம்பிக்கையே வாழ்க்கை.. 0 ? ~buvi 2 ೧ 2 ? ? - ShareChat
#Happybirthdayதலைவா💐❤ #காலைவணக்கம் #ரஜினிகாந்த் #வாழ்க்கைவாழ்வதற்கே #சூப்பர்ஸ்டார்
காலைவணக்கம் - ShareChat
00:45
#🚹உளவியல் சிந்தனை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👉வாழ்க்கை பாடங்கள் #😔தனிமை வாழ்க்கை 😓 #வாழ்க்கைவாழ்வதற்கே
🚹உளவியல் சிந்தனை - தொடர்ந்து ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தால் தேவையில்லாத எதுவுமே ஞாபகம் வருவதில்லை. ~buvi தொடர்ந்து ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருந்தால் தேவையில்லாத எதுவுமே ஞாபகம் வருவதில்லை. ~buvi - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #🚹உளவியல் சிந்தனை #👉வாழ்க்கை பாடங்கள்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - உடைந்து கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு நாளும்ஃஎன்னை மீட்டெடுக்க போராடி கொண்டே இருக்கிறேன் . ~buvi உடைந்து கொண்டே இருக்கிறேன் ஒவ்வொரு நாளும்ஃஎன்னை மீட்டெடுக்க போராடி கொண்டே இருக்கிறேன் . ~buvi - ShareChat
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #காதல் #💖நீயே என் சந்தோசம்🥰 #💖காதல் ஸ்டேட்டஸ்🥰
💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 - அன்பை கொடுத்து அன்பை எதிர்பார்ப்பதும் சுயநலமே. Iu/ ~buvi அன்பை கொடுத்து அன்பை எதிர்பார்ப்பதும் சுயநலமே. Iu/ ~buvi - ShareChat
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #😔தனிமை வாழ்க்கை 😓
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - எதையும் எதிர்பாக்காமல்  இருக்க கற்று கொண்டால் யார்மீதும் கோவமோவருத்தமோ வராது அந்த நிலையினை அடைவது அவ்வளவு எளிதா என்ன? ~buvi எதையும் எதிர்பாக்காமல்  இருக்க கற்று கொண்டால் யார்மீதும் கோவமோவருத்தமோ வராது அந்த நிலையினை அடைவது அவ்வளவு எளிதா என்ன? ~buvi - ShareChat