புதுச்சேரி மாநிலம் உருவையார்கிராமத்தில் அமைய பெற்றுள்ள நமது கைலாய ஆலயத்தில் இன்று சஷ்டி திதியை முன்னிட்டு பாலமுருக பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது #🏖அழகிய கடற்கரை #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🏞நம்ம ஊர் சுற்றுலா #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼