#🌻வாழ்த்துக்கள்💐 #🌱அஇஅதிமுக #📰தமிழக அப்டேட்🗞️ #💪கபடி ஹீரோஸ்🤼 #🥇விளையாட்டு அப்டேட்ஸ்🏆
ஆசிய இளையோர் விளையாட்டு கபடி போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியின் தமிழக வீரர் திருவாரூர் வடுவூரைச் சேர்ந்த
அபினேஷ் மோகன்தாசுக்கு* *அஇஅதிமுக பொதுச்செயலாளர் மாண்புமிகு புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் பூங்கொத்து கொடுத்தும், பரிசுப்பொருட்கள் வழங்கியும் வாழ்த்தினார்.
ஒருங்கிணைந்த அஇஅதிமுக கழகப் பணியில்.......
புரட்சித்தாய் சின்னம்மா ஆர்மி
🌾🖤🤍❤️🌱✌️🌾