#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🙏வணக்கம்💐
#📸பக்தி படம் #✨கடவுள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் ஓதுவோம்*
*திருமுறை ஓதுவிப்போம்*
*தினம் ஒரு தேவாரம்*
*🌹திருமாகறல்🌹*
🌹🔥🌹🔥🌹🔥🌹🔥🌹
`மருள் அளித்து மண்ணுலகில் வாழச் செய்த நீ, தெருள் அளித்துச் சிவதரிசனம் பெறத் திருவுள்ளம் இரங்க வேண்டும் எம் அருளாளா`
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*திருப்பாடல் :*
🌹இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே.
☘️🌹☘️🌹☘️🌹☘️🌹☘️
*பொழிப்புரை :*
*ஒளிர்கின்ற முத்து, பொன், மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும், குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான். அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக.*
*சித்தமெல்லாம்*
*சிவ மயமே.*
#✨கடவுள் #📸பக்தி படம் #🕉️ஓம் முருகா #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🙏ஓம் முருக சரணம்🙏
நமச்சிவாயவே*
கடியரில் கடியேன் கடையரில் கடையேன் கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன் பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன் தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன் குறிப்பினுக் கென்கட வேனே
*ஓம்*
*ஸ்வரமயாய*
*நமஹ !*
*திருச்சிற்றம்பலம்*
*அன்புடன் சிவகாலை வணக்கம் ! வாழ்க வளமுடன் !* #📸பக்தி படம் #✨கடவுள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில்
#🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் ராமஜெயம்🕉🚩*
*🔯அருமையான இரண்டு பக்தி தகவல்கள்...*
*🪷ஸ்ரீநிவாசர் காயத்ரி மந்திரம்...*
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
பொதுப்பொருள்:
ஸ்ரீனிவாச பெருமாளே, எனக்கு சிறப்பான அறிவை தந்து, என் உள்ளத்தில் உள்ள இருளை நீக்கி, என் மனதை தெளிவு படுத்த உங்களை நான் மனதார வேண்டுகிறேன்.
விஷ்ணுவுக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் நம் வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற்று, பெருவாழ்வு வாழலாம்.
*🪷துன்பம் போக்கும் நரசிம்மர்
காயத்ரி மந்திரம்...*
வஜ்ர நகாய வித்மஹே தீஷ்ண தம்ஷ்ட்ராய தீமஹி தன்னோ நாரசிம்ஹ ப்ரசோதயாத் ஓம் நரசிம்ஹாய வித்மஹே வஜ்ரநகாய தீமஹி தன்ன ஸிம்ஹ ப்ரசோதயாத்
இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வந்தால் அனைத்து நலன்களையும் பெறலாம்.
*🕉 ஸர்வம் கிருஷ்ணார்ப்பயாமி*







