நாயுடு உந்தி... தேவர் லேது...
ஆஸ்திரேலியாவில் பழனிச்சாமி தேவர் என்பவர் நாட்டின் மிக உயரிய விருது வாங்கியதை 'பழனிசாமி விருது வாங்கினார்' என்று மட்டும் தமிழக ஊடகங்கள் பதிவு செய்கின்றன. இத்தனைக்கும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் இவரைத் தேவர் என்று தான் குறிப்பிடுகின்றன. தமிழ்நாட்டில் குடிப்பெயர் திட்டமிட்டு நீக்கப்படுகிறது.
நாராயணசாமி நாயுடுவை நாயுடு என்று குறிப்பிடுபவர்களுக்கு, தேவர் ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தாலும் குடிப் பட்டத்தை நீக்க வேண்டும் என்ற உள்ளுணர்வு எப்படி வருகிறது?
ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடுவை நீக்கக் கூடாது என்று போராடிய விருந்தாளி வம்சாவளிகள் இதை எப்படி முற்போக்கு என்கிறார்கள்?
தமிழனுக்குப் பெயர் வைக்க கண்ட நாய்களுக்கும் அதிகாரம் யார் கொடுத்தது? #@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🚨கற்றது அரசியல் ✌️ #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ்