முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிக்கும் பழனிசாமி அவர்களே..
'G.D.நாயுடு' அவர்கள் பெயரிடப்பட்டிருக்கும் கோவை மேம்பாலம் கட்டுமான பணிகளுக்கு ஒப்பந்தம் நடந்த நாள் 29.08.2020 தான். சட்டமன்ற தேர்தல் 26.02.2021 அன்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் முடிந்து 07.05.2021 அன்று திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. அவ்வளவு பெரிய மேம்பாலப் கட்டுமானத்தின் 55% பணிகளை அதிமுக ஆட்சியில் முடித்துவிட்டோம் என்று பச்சைப் பொய்யை பேசிக்கொண்டு திரியாதீர்கள்.
#😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #@அமானுஷ்யம்@( HORROR ) #🙋♂ நாம் தமிழர் கட்சி