செந்தில்
ஒரு சாதாரண குடும்ப மனிதன்.
சொந்த வீடு loan.
மகளின் school fees.
வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்தது.
அவன் எப்போதும் ஒரு விஷயம் சொல்வான்:
“நான் இருக்கிற வரை
என் குடும்பத்துக்கு பிரச்சனை வராது.”
ஒருநாள்
அவன் நண்பன் கேட்டான்:
“நீ இல்லாத நாளுக்கு
என்ன plan?”
அந்த கேள்வி
அவனை அமைதியாக்கியது.
அடுத்த மாதம்
அவன் Life Insurance எடுத்தான்.
#💸சேமிப்பு திட்டங்கள்🤑#👨👩👦👦இன்சூரன்ஸ் ஆண்டுகள் கழித்து
வாழ்க்கை எதிர்பாராத முறையில் மாறியது.
செந்தில் இல்லை.
வீட்டில் துக்கம் இருந்தது…
ஆனா பயம் இல்லை.
Loan முடிந்தது.
குழந்தையின் படிப்பு தொடர்ந்தது.
வீடு காக்கப்பட்டது.
மனைவி சொன்னாள்:
“அவர் நம்மோட இருக்கல…
ஆனா நம்மை பாதியில் விட்டு போகவில்லை.”
Insurance
வாழ்க்கையை திருப்ப முடியாது…
ஆனா
வாழ்க்கையை தடுக்காமல் காப்பாற்றும்.
👉 Income நிற்கலாம்
👉 பொறுப்புகள் நிற்காது
அதனால் தான்
Insurance என்பது
ஒரு செலவு இல்லை —
ஒரு குடும்ப பாதுகாப்பு.
Whatsapp: https://wa.me/9840177017
5 Common Online Scams People Fall For And How to Avoid Them, has been successfully updated.
You can view here: https://www.urlspot.co/l83oby #👨👩👦👦இன்சூரன்ஸ்