sudhan sindhu
ShareChat
click to see wallet page
@sudhansindhu
sudhansindhu
sudhan sindhu
@sudhansindhu
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
திருக்குறள் 14 #tamilquotes #👉வாழ்க்கை பாடங்கள் #🙏நமது கலாச்சாரம் #⚡ஷேர்சாட் அப்டேட் #😁தமிழின் சிறப்பு
tamilquotes - திருக்குறள் வான்சிறப்பு) ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் 14 மழை என்னும் வருவாய் வளம் முவ குன்றி விட்டால்  உணவுப் பொருள்களை ண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உ உழமாட்டார். திருக்குறள் வான்சிறப்பு) ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால் 14 மழை என்னும் வருவாய் வளம் முவ குன்றி விட்டால்  உணவுப் பொருள்களை ண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உ உழமாட்டார். - ShareChat
திருக்குறள் 13 #😁தமிழின் சிறப்பு #🙏நமது கலாச்சாரம் #⚡ஷேர்சாட் அப்டேட் #👉வாழ்க்கை பாடங்கள் #tamilquotes
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் வான்சிறப்பு) விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று றுடற்றும் பசி  13 மழை பெய்யாமல் பொய்படுமானால், முவ சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் கடல் நிலைத்து நின்று உயிர்களை பசி உள்ளே வருத்தும் திருக்குறள் வான்சிறப்பு) விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று றுடற்றும் பசி  13 மழை பெய்யாமல் பொய்படுமானால், முவ சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் கடல் நிலைத்து நின்று உயிர்களை பசி உள்ளே வருத்தும் - ShareChat
திருக்குறள் 12 #thirukural #👉வாழ்க்கை பாடங்கள் #⚡ஷேர்சாட் அப்டேட் #🙏நமது கலாச்சாரம் #😁தமிழின் சிறப்பு
thirukural - திருக்குறள் வான்சிறப்பு) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை  12 உண்பவர்க்குத் ணவுப் தக்க முவ உ பொருள்களை விளைவித்துத் தருவதோடு,  பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் திருக்குறள் வான்சிறப்பு) துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉ மழை  12 உண்பவர்க்குத் ணவுப் தக்க முவ உ பொருள்களை விளைவித்துத் தருவதோடு,  பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும் - ShareChat
திருக்குறள் 11 #😁தமிழின் சிறப்பு #✍️தமிழ் மன்றம் #🚹உளவியல் சிந்தனை #thirukural #tamilquotes
😁தமிழின் சிறப்பு - திருக்குறள் வான்சிறப்பு) வானின்றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று 11 மழை பெய்ய உலகம் வாழ்ந்து முவ வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று ணரத்தக்கதாகும் 9_ திருக்குறள் வான்சிறப்பு) வானின்றுலகம் வழங்கி வருதலால் தானமிழ்தம் என்றுணரற் பாற்று 11 மழை பெய்ய உலகம் வாழ்ந்து முவ வருவதால் மழையானது உலகத்து வாழும் உயிர்களுக்கு அமிழ்தம் என்று ணரத்தக்கதாகும் 9_ - ShareChat
திருக்குறள் 10 #tamilquotes #thirukural #🚹உளவியல் சிந்தனை #✍️தமிழ் மன்றம் #😁தமிழின் சிறப்பு
tamilquotes - திருக்குறள் கடவுள் வாழ்த்து) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்  10 இறைவனுடைய திருவடிகளை முவ பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும் மற்றவர்  கடக்க முடியாது  திருக்குறள் கடவுள் வாழ்த்து) பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்  10 இறைவனுடைய திருவடிகளை முவ பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும் மற்றவர்  கடக்க முடியாது - ShareChat
திருக்குறள் 9 #👉வாழ்க்கை பாடங்கள் #thirukural #✍️தமிழ் மன்றம் #🚹உளவியல் சிந்தனை #tamilquotes
👉வாழ்க்கை பாடங்கள் - திருக்குறள் கடவுள் வாழ்த்து) கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கேட்காதசெவி, பார்க்காத கண் முவ போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள்  பயனற்றவைகளாம் திருக்குறள் கடவுள் வாழ்த்து) கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை கேட்காதசெவி, பார்க்காத கண் முவ போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள்  பயனற்றவைகளாம் - ShareChat
திருக்குறள் 8 #tamilquotes #👉வாழ்க்கை பாடங்கள் #✍️தமிழ் மன்றம் #thirukural #🚹உளவியல் சிந்தனை
tamilquotes - திருக்குறள் கடவுள் வாழ்த்து) அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது - 8 அறக்கடலாக விளங்கும் கடவுளின் முவ திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்  அல்லாமல் மற்றவர் பொரு( ளம் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது  திருக்குறள் கடவுள் வாழ்த்து) அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது - 8 அறக்கடலாக விளங்கும் கடவுளின் முவ திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர்  அல்லாமல் மற்றவர் பொரு( ளம் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது - ShareChat
திருக்குறள் 7 #👉வாழ்க்கை பாடங்கள் #✍️தமிழ் மன்றம் #tamilquotes #🚹உளவியல் சிந்தனை #thirukural
👉வாழ்க்கை பாடங்கள் - திருக்குறள் கடவுள் வாழ்த்து) தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது - 7 தனக்கு ஒப்புமை இல்லாத முவ தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது  திருக்குறள் கடவுள் வாழ்த்து) தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது - 7 தனக்கு ஒப்புமை இல்லாத முவ தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல் மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது - ShareChat
திருக்குறள் 6 #👉வாழ்க்கை பாடங்கள் #🚹உளவியல் சிந்தனை #✍️தமிழ் மன்றம் #tamilquotes #thirukural
👉வாழ்க்கை பாடங்கள் - திருக்குறள் கடவுள் வாழ்த்து) பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் - 6 ஐம்பொறி வாயிலாக பிறக்கும் முவ வேட்கைகளை அவித்த இறைவனுடைய நெறியில் நின்றவர்,  பொய்யற்ற ஒ ழுக்க நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். திருக்குறள் கடவுள் வாழ்த்து) பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் - 6 ஐம்பொறி வாயிலாக பிறக்கும் முவ வேட்கைகளை அவித்த இறைவனுடைய நெறியில் நின்றவர்,  பொய்யற்ற ஒ ழுக்க நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர். - ShareChat
திருக்குறள் 5 #👉வாழ்க்கை பாடங்கள் #tamilquotes #🚹உளவியல் சிந்தனை #✍️தமிழ் மன்றம் ##status
👉வாழ்க்கை பாடங்கள் - திருக்குறள் கடவுள் வாழ்த்து) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5 கடவுளின் உண்மைப் புகழை விரும்பி முவ அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. திருக்குறள் கடவுள் வாழ்த்து) இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு - 5 கடவுளின் உண்மைப் புகழை விரும்பி முவ அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை. - ShareChat