#🌞காலை வணக்கம் #ப க்தி #🙏ஆன்மீகம் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் பிறைக் கண்ணி யானை
மலையான் மகளொடும்
பாடிப் போதொடு நீர்சுமந்து
ஏத்திப் புகுவார் அவர்பின் புகுவேன்
யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைகின்ற போது
காதல் மடப்பிடி யோடும்
களிறு வருவன கண்டேன்
கண்டேன் அவர்திருப் பாதம்
கண்டறி யாதன கண்டேன்