#🌊 ஆட்டத்தை ஆரம்பித்தது ‘மோன்தா’ புயல்⚡ #🔴வலுப்பெற்ற புதிய புயல்🌪️ #⛈️ கனமழையால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! 🌧️
மோன்தா புயல் : கனமழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (28-10-2025) விடுமுறை. – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு. #Holiday #TNRains #ChennaiRains #Montha #Cyclone #CycloneMontha