ஷேர் சாட் நண்பர்கள் அனைவருக்கும் என் உணர்வுபூர்வமான குடியரசு தின வாழ்த்துக்கள். இந்த விளம்பரம் நான் எழுதி நடித்தது. பிடித்திருந்தால் பகிரவும். #குடியரசு தினம்
நாம வீட்ல மீன் வறுத்தால் வாலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் இவர் அதை வைத்து ஒரு டிஷ் செய்கிறார். சாப்பிட நல்லா இருக்குமா தெரியல ஆனா பாக்க பிரமாதமா இருக்கு. மீன் வருவல் ரெசிப்பி நம்பர் மூணு. இந்தவாரம் டிரை பண்ணலாம்! #மொரு மொரு மீன்