மகா
ShareChat
click to see wallet page
@teachinglove
teachinglove
மகா
@teachinglove
நன்றி இறைவா....
இரத்த சோகையை நீக்கும் காராமணி... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🌿 இயற்கை உணவு #இரத்தசோகை நோய் குணமாக #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🌱 இயற்கை மருத்துவம் - சோர்வு, உடல் | ரத்த நீங்க.. சோகை உணவில் காராமணியை சேர்த்து வந்தால்  அதில் உள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது இதன் மூலம் காராமணியில் உள்ள கால்சியம்  மெக்னீசியம் மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது மேலும் இது உடல் சோர்வினை நீக்கி நல்லதூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது ` சோர்வு, உடல் | ரத்த நீங்க.. சோகை உணவில் காராமணியை சேர்த்து வந்தால்  அதில் உள்ள இரும்பு சத்து ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது இதன் மூலம் காராமணியில் உள்ள கால்சியம்  மெக்னீசியம் மாங்கனீசு போன்றவை எலும்புகளின் பாதுகாப்பில் உதவுகிறது மேலும் இது உடல் சோர்வினை நீக்கி நல்லதூக்கத்திற்கும் வழிவகை செய்கிறது ` - ShareChat
மூட்டுவலியை போக்கும் முடக்கத்தான் கீரை... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #☘️ஆயுர்வேத மூலிகைகள் #கீரைகளின் பயன்கள் #🌿 இயற்கை உணவு
🌱 இயற்கை மருத்துவம் - முடக்கத்தான் கீரை கீரை மிகுந்த முடக்கத்தான் உடலுக்கு நம் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் மூலநோய்கள் நோய்கள்,  மூட்டுவலி, சரும பல்வேறு மலச்சிக்கல் (LIIT6oTm மற்றும் சிறந்த தீர்வாக  பிரச்சனைகளுக்கு இது ஒரு கருதப்படுகிறது ஏற்படும் உடலில் இவை வீக்கங்களைக் செரிமானத்தை குறைக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது  இருமல் சளி, சுவாசக்கோளாறு பிரச்சனைகளுக்கு போன்ற முடக்கத்தான் கீரை ஒரு சிறந்த தேர்வாகும் முடக்கத்தான் கீரை கீரை மிகுந்த முடக்கத்தான் உடலுக்கு நம் இது முக்கியத்துவம் வாய்ந்ததாகும் மூலநோய்கள் நோய்கள்,  மூட்டுவலி, சரும பல்வேறு மலச்சிக்கல் (LIIT6oTm மற்றும் சிறந்த தீர்வாக  பிரச்சனைகளுக்கு இது ஒரு கருதப்படுகிறது ஏற்படும் உடலில் இவை வீக்கங்களைக் செரிமானத்தை குறைக்கவும், மேம்படுத்தவும் உதவுகிறது  இருமல் சளி, சுவாசக்கோளாறு பிரச்சனைகளுக்கு போன்ற முடக்கத்தான் கீரை ஒரு சிறந்த தேர்வாகும் - ShareChat
இரத்த அணுக்கள் அதிகரிக்க... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🌿 இயற்கை உணவு #காய்கறிகளின் பயன்கள் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
🌱 இயற்கை மருத்துவம் - பீட்ரூட்டில் இரும்புச்சத்து ஃபோலேட்  வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின்  உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள்  உடலில் ள்ளது ஆகவே வளமாக உ இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க  நினைத்தால் பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. பீட்ரூட்டில் இரும்புச்சத்து ஃபோலேட்  வைட்டமின் 12 போன்ற இரத்தணுக்களின்  உற்பத்திற்கு வேண்டிய சத்துக்கள்  உடலில் ள்ளது ஆகவே வளமாக உ இரத்தணுக்களின் அளவு சீராக இருக்க  நினைத்தால் பீட்ரூட் ஜூஸை அடிக்கடி குடிப்பது நல்லது. - ShareChat
கல்லீரல் நச்சை நீக்கும் நுங்கு... #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🌿 இயற்கை உணவு #கல்லீரல் ஆரோக்கிய குறிப்புகள் #கண் ஆரோக்கியம் 👁️ #🌱 இயற்கை மருத்துவம்
ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 - நுங்கு * கண்பார்வை, வலி கண் புற்றுநோய், மார்பக கல்லீரல் நச்சு, மலச்சிக்கல், குறைப்பு , வாந்தி உடல் 616L அம்மை குமட்டல், நோய் போன்ற பல பிரச்சனைகளைக் குணப்படுத்தும் நுங்கு * கண்பார்வை, வலி கண் புற்றுநோய், மார்பக கல்லீரல் நச்சு, மலச்சிக்கல், குறைப்பு , வாந்தி உடல் 616L அம்மை குமட்டல், நோய் போன்ற பல பிரச்சனைகளைக் குணப்படுத்தும் - ShareChat
இரும்பு சத்து நிறைந்த சுண்டைக்காய்... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🌿 இயற்கை உணவு #🏋🏼‍♂️ஆரோக்கியம் #இரும்புச்சத்து நிறைந்த உணவு💪
🌱 இயற்கை மருத்துவம் - சுண்டைக்காய் சுண்டைக்காயில் புரதம், கால்சியம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன இது உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது  இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும் உடற்சோர்வு நீங்கும். சுண்டைக்காய் சுண்டைக்காயில் புரதம், கால்சியம் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளன இது உடல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது  இதை வாரம் இருமுறை சமைத்து சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும் உடற்சோர்வு நீங்கும். - ShareChat
மஞ்சள் காமாலையை குணமாக்கும் வாழைத்தண்டு... #🌱 இயற்கை மருத்துவம் #ஹெல்த்தி உணவுகள்👨🏽‍🍳 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #சிறுநீரகம் பாதுகாப்பு #சிறுநீரகம்
🌱 இயற்கை மருத்துவம் - வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிநீது, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து ஒருவேளையும்  காலை, மாலை மிலி குடித்துவர கல்லடைப்பு நீங்குமீ. 100 வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் குணமாகும். நாளடைவில் செய்து  வாழைதீதண்டை லரீத்தி, பொடி  @ அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் குணமாகும் காமாலை நோய் வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிநீது, அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து ஒருவேளையும்  காலை, மாலை மிலி குடித்துவர கல்லடைப்பு நீங்குமீ. 100 வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் குணமாகும். நாளடைவில் செய்து  வாழைதீதண்டை லரீத்தி, பொடி  @ அத்துடன் தேன் கலந்து சாப்பிட்டு வர மஞ்சள் குணமாகும் காமாலை நோய் - ShareChat
முடி வளர... #🌱 இயற்கை மருத்துவம் #பாட்டி வைத்தியம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🧖‍♀️முடி பராமரிப்பு #முடி வளர
🌱 இயற்கை மருத்துவம் - கறிவேப்பிலை கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்  கறிவேப்பிலை இலைகளை கொதிக்க தேங்காய் எண்டெ வைத்து, அதனுடன் ய் சேர்த்து ` உச்சந்தலையில் தடவவும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும் முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும் கறிவேப்பிலை கறிவேப்பிலை இலைகளை சிறந்த முடி டானிக்காக பயன்படுத்தலாம்  கறிவேப்பிலை இலைகளை கொதிக்க தேங்காய் எண்டெ வைத்து, அதனுடன் ய் சேர்த்து ` உச்சந்தலையில் தடவவும் குறைந்தது 15 முதல் 20 நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும் முடி நன்றாக வளர்வதற்கு வாரத்திற்கு இரண்டு முறை இதனை கடைபிடிக்கவும் - ShareChat
பல் ஆரோக்கியமாக இருக்க... #🌱 இயற்கை மருத்துவம் #பாட்டி வைத்தியம் #☘️ஆயுர்வேத மூலிகைகள் #ஆரோக்கியம் பல் மருத்துவ குறிப்பு #பற்கள் ஆரோக்கியம்
🌱 இயற்கை மருத்துவம் - நாவல் பழத்தின் பொடி செய்து, 60660" அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்கும் நாவல் பழத்தின் பொடி செய்து, 60660" அதனைக் கொண்டு பற்களை துலக்கி வந்தால் ஈறுகள் மற்றும் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்றும் இருக்கும் - ShareChat
உடல் எடை குறைய... #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #☘️ஆயுர்வேத மூலிகைகள் #🧍‍♀️உடல் எடை குறைய டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹
🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் - மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய. ஒரு வாணலியில் சீரகம் சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும் அரைத்து பொடித்து பின் மிக்ஸிஇல் ஆறிய வைத்துக் கொள்ளவும்ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டுவைத்து தினமும் கலந்து காலையில் சூடானதண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு வெறும் வயிற்றில் வெது வெதுப்பாக குடிக்கவும் நெஞ்சு எரிச்சல் வயிற்று வலி உடல் சூடு அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளையும் இந்த பானம் சரிசெய்யும் மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய. ஒரு வாணலியில் சீரகம் சோம்பு மற்றும் வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து நன்றாக வறுத்துக் கொள்ளவும் அரைத்து பொடித்து பின் மிக்ஸிஇல் ஆறிய வைத்துக் கொள்ளவும்ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டுவைத்து தினமும் கலந்து காலையில் சூடானதண்ணீரில் சிறிது நேரம் வைத்திருந்து பின்பு வெறும் வயிற்றில் வெது வெதுப்பாக குடிக்கவும் நெஞ்சு எரிச்சல் வயிற்று வலி உடல் சூடு அஜீரணக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளையும் இந்த பானம் சரிசெய்யும் - ShareChat
மூட்டுவலியை நீக்கும் சுக்கு... #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌿 இயற்கை உணவு #☘️ஆயுர்வேத மூலிகைகள் #முதுகு வலி#மூட்டு வலி#joint pain
🌱 இயற்கை மருத்துவம் - மூட்டு வலிக்கு முழு நிவாரணம் சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய்யாக அரைத்து. நன்கு சூபாக்கி, இளஞ்சூபான பதத்திற்கு ஆறினதும் வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும் சேர்த்து, சுக்கு, கருப்பட்டி, மிளகு சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர உல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் மூட்டு வலிக்கு முழு நிவாரணம் சுக்குடன் சிறிது பால் சேர்த்து மைய்யாக அரைத்து. நன்கு சூபாக்கி, இளஞ்சூபான பதத்திற்கு ஆறினதும் வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும் சேர்த்து, சுக்கு, கருப்பட்டி, மிளகு சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர உல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும் - ShareChat