TGK SHANKAR
ShareChat
click to see wallet page
@tgktup
tgktup
TGK SHANKAR
@tgktup
SHARE MKT TECHNICAL ANALYST, BUSINESS CONSULTANT
#🥰Girls Love feeling #💞Feel My Love💖 #💖காதலின் மொழி💖 #💘Love feel Forever 💌 #💖நீயே என் சந்தோசம்🥰 https://youtube.com/shorts/s-C8r0pZTNg?si=ODwxK7jS-Yb3z5Ow
#💘Love feel Forever 💌 #💖காதலின் மொழி💖 https://youtu.be/-KDRNW8MWOU?si=rm4D-AVTjl_o2JGo
youtube-preview
#💖காதலின் மொழி💖 - 3 https://youtu.be/-w-dFXXZGLw?si=khHU4MILok0DJ4rH
youtube-preview
#💖காதலின் மொழி💖 - 2!! 🤣😝😂😍😄
💖காதலின் மொழி💖 - திருப்பூர் திருடா! டேய் திருப்பூர் திருடா! தீபாவளி பலகாரமெல்லாம் கூரியர்ல அனுப்ப சொல்லியிருந்தே! நான் இதையெல்லாம் அனுப்பியிருக்கேன்! 1. பச்ச மிளகாய் 2 பழுத்த மிளகாய் வரமிளகாய் 4 குண்டுமிளகாய் 5. 3. குண்டூர் ஆந்திர மிளகாய் 7. மிளகாய் 6. நீளமான மிளகாய் 8 நீளமான பழுத்த 9. தஞ்சாவூர் சுருக்குன்னு மிளகாய் மிளகாய் 10 திருப்பூர்தவிக்கி மிளகாய் இப்படி 10 பலகாரம் உனக் அக்கறையா அனுப்பியிருக்கேனம் சாப்பிட்டு பார்த்து சொல்லுபா இப்படிக்கு தஞ்சாவூர் தஸ்கிழ திருப்பூர் திருடா! டேய் திருப்பூர் திருடா! தீபாவளி பலகாரமெல்லாம் கூரியர்ல அனுப்ப சொல்லியிருந்தே! நான் இதையெல்லாம் அனுப்பியிருக்கேன்! 1. பச்ச மிளகாய் 2 பழுத்த மிளகாய் வரமிளகாய் 4 குண்டுமிளகாய் 5. 3. குண்டூர் ஆந்திர மிளகாய் 7. மிளகாய் 6. நீளமான மிளகாய் 8 நீளமான பழுத்த 9. தஞ்சாவூர் சுருக்குன்னு மிளகாய் மிளகாய் 10 திருப்பூர்தவிக்கி மிளகாய் இப்படி 10 பலகாரம் உனக் அக்கறையா அனுப்பியிருக்கேனம் சாப்பிட்டு பார்த்து சொல்லுபா இப்படிக்கு தஞ்சாவூர் தஸ்கிழ - ShareChat
#💖காதலின் மொழி💖 - 1🤣😝😍 https://youtu.be/hkFkIHSHxdg?si=eIDqs3aYqQ6UWy2w
youtube-preview
#💝இதயத்தின் துடிப்பு நீ #💖காதலின் மொழி💖 #💘Love feel Forever 💌 #💖நீயே என் சந்தோசம்🥰
💝இதயத்தின் துடிப்பு நீ - தஞ்சாவூர் இளவரசி உனக்கும் உன் குடும்பத்தினர் அனைவருக் கும் என் இனியதீபாவளி நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் சிறப்புமாக தீபாவளியை சீ ரும் சந்தோசமாக னிமையாக கொண்டா எமார்ந்த எனஉ வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் TGK४! தஞ்சாவூர் இளவரசி உனக்கும் உன் குடும்பத்தினர் அனைவருக் கும் என் இனியதீபாவளி நல்வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் சிறப்புமாக தீபாவளியை சீ ரும் சந்தோசமாக னிமையாக கொண்டா எமார்ந்த எனஉ வாழ்த்துக்கள்! என்றும் அன்புடன் TGK४! - ShareChat
#🎆தீபாவளி விரைவில்🎉 #🌟தீபாவளி சிறப்பு ஜோதிடம்🎆 #🧨தீபாவளி கோட்ஸ்📜 ரஷ்யாவும் உக்ரைனும் 3 வருடங்களாக ஏவுகணைகள் வீசித் தாக்குகின்றன! ஹமாஸும் இஸ்ரேலும் 2 வருடங்களாக குண்டு வீசித் தாக்கி வருகின்றன! இடையில், தாய்லாந்தும், கம்போடியாவின் தன் பங்குக்கு சில நாட்கள் தாக்கிக் கொண்டன! தற்போது ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் குண்டு மழைகளை பொழிய துவங்கிவிட்டன! ஆனால் இவை எதுவும் ஓசோன் படலத்திற்கு தீங்கு விளைவைப்பதில்லை! தீபாவளி அன்று நாம் வெடிக்கும் 4 பட்டாசுகள் தான் ஓசோன் படலத்தில் ஒரு பெரிய ஓட்டையை உருவாக்கியுள்ளதாக தற்போது உங்களுக்கு தொடர்ந்து அறிவுரைகள் சொல்வார்கள் இந்திய கலாச்சாரத்தை அழிக்க நினைப்பவர்கள் வழக்கம் போல் அதையும் நம்புங்கள்!! 🤣😂 #Diwali2025
🎆தீபாவளி விரைவில்🎉 - 7/8 7/8 - ShareChat
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #deepavali vaazhththukkal #🎆தீபாவளி விரைவில்🎉 #🎆தீபாவளி விரைவில்🎉 *சதுர்தசி நோன்பு* 19/10/ 2025 ஞாயிற்றுக்கிழமை இரவு முழுவதும் சதுர்தசி திதி இருப்பதால் அன்று மாலை 6 மணிக்கு மேல் சதுர்தசி நோன்பு எடுக்க வேண்டும். *கங்கா ஸ்நானம்* 20/10 / 2025 திங்கள்கிழமை தீபாவளி அன்று அதிகாலை 4:30 மணிக்கு மேல் 6 மணிக்குள் பிரம்ம முஹூர்த்தத்தில் தீபாவளி கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும். *தீபாவளி நோன்பு* மேலும் தீபாவளி அன்று தீபாவளி நோன்பு எடுப்பவர்கள் 20/10/2025 திங்கள்கிழமை காலை 6.00 - 7.30 AM Or 9.00 - 10.30 AM Or மதியம் 12.00 - 1.30 PM| எடுக்க வேண்டும் *அமாவாசை நோன்பு* *&* *கேதார கௌரி விரதம்* 21 /10 / 2025 செவ்வாய்க்கிழமை அன்று கேதார கௌரி விரதம் மற்றும் அமாவாசை நோன்பு எடுக்க வேண்டும். அமாவாசை நோன்பை மாலை 5.30 மணிக்குள் செய்ய வேண்டும்.
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - தீ-ஔி திருநிஉள் ஈழீத்துக்கள் நலவ தீ-ஔி திருநிஉள் ஈழீத்துக்கள் நலவ - ShareChat