இராக், க ஏன் அடிச்ச?
அவன் அணு ஆயுதம் வச்சிருக்கான்னு சந்தேகப்பட்டோம்😎
லிபியாவை ஏன் அடிச்ச?
இவனும் அணு ஆயுதம் வச்சிருக்கான்னு சந்தேகப்பட்டோம்😎
ஈரான ஏன் இப்போ அடிச்ச?
அவனும் அணு ஆயுதம் வச்சிருக்கான்னு சந்தேகப்பட்டோம்😨
வடகொரியாவ ஏன் அடிக்க மாட்டேங்கிற?
டேய் அவன் உண்மையிலேயே அணு ஆயுதம் வச்சிருக்கான்டா😭
#இஸ்ரேல் vs ஈரான் #இஸ்ரேலுக்கு ஈரான் பகீர் மிரட்டல்! #👆அமெரிக்கா, ஈரான் இடையேயான பிரச்சினையை திருநெல்வேலிக்காரர் சமாதானப்படுத்துக் கிறார்