Think Divine
ShareChat
click to see wallet page
@thinkdivine_official
thinkdivine_official
Think Divine
@thinkdivine_official
Shedding the light on the path of your journey !
🎶✨ தீயவை அழிக்கும் மகா சக்தி! மனதிற்கும் ஆன்மாவிற்கும் அமைதி தரும் அன்னை காளியின் மூல மந்திரம் 🕉🖤 https://youtu.be/shpnMh53kc0 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
00:54
மார்கழி நாள் 11ல் கற்றுக் கறவை... கார்வண்ணன் புகழ் பாட ஒரு இனிய விடியல்! 🐄✨ https://bit.ly/AndalThiruppavaiSongs #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #மார்கழி #திருப்பாவை
🙏ஆன்மீகம் - ShareChat
01:02
மூல மந்திர பாடல்களுள் ஒன்றான காளி மூல மந்திர பாடல் நாளை வெளியாகிறது 🙏🌟 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - KALIIMAHAKALI Ckibrars Oivine Spiritee ) ೧ <  MOOLA MANTRA RELEASING TOMORROW KALIIMAHAKALI Ckibrars Oivine Spiritee ) ೧ <  MOOLA MANTRA RELEASING TOMORROW - ShareChat
மார்கழி நாள் 10 : நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! 🌸 துளசி மாலை அணிந்த நாரணன் நாமம் பாடத் துயில் எழுந்து வா! 🙏✨ https://bit.ly/AndalThiruppavaiSongs #🙏ஆன்மீகம் #🙏கோவில் #திருப்பாவை #மார்கழி #🖌பக்தி ஓவியம்🎨🙏
🙏ஆன்மீகம் - ShareChat
00:58
நாளை விடியும் நன்நாளிலே... "என் இதய இயேசுவே" உம் பிறப்பை போற்றுவோம்! இருள் நீங்கி ஒளி பிறக்கட்டும். 🌟✨ https://youtu.be/ZS6R1ubJgLk #🙏கோவில் #🙏ஆன்மீகம் #கிறிஸ்துமஸ் #கிறிஸ்துமஸ் பாடல்கள்
🙏கோவில் - ShareChat
00:55
✨9 ஆம் நாளில் தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய... 🕯 மணக்கும் அகில் புகையோடு மாதவன் நாமம் பாடுவோம்! https://bit.ly/AndalThiruppavaiSongs #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #மார்கழி #திருப்பாவை
🙏ஆன்மீகம் - ShareChat
00:58
🎶 கேது பகவானின் மூல மந்திரத்தின் தெய்வீக அதிர்வுகளில் மூழ்கி, ஞானமும் மன அமைதி பெறுவோம் 🙏✨ https://youtu.be/2aHlvh_ic_0 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #🙏ஆன்மீகம்
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
00:59
பனிப்புல் மேய எருமைகள் சென்றன... விடியலின் பொழுதில் நாராயணனைத் தொழ விரைந்து வாருங்கள் ! 🌾🐄 🙌 மார்கழி நாள் 8ல் கீழவானம் பாடலை கேட்டு மகிழுங்கள் 🎶✨ https://bit.ly/AndalThiruppavaiSongs #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #மார்கழி
🙏ஆன்மீகம் - ShareChat
00:58
மார்கழி 7 ஆம் நாளில் கீசு கீசென்று எங்கும் ஆனைச்சாத்தன்... 🐦 தயிர் கடைந்த ஓசை கேட்டு விழித்தெழுவோம்! 🥛✨ https://bit.ly/AndalThiruppavaiSongs #திருப்பாவை #மார்கழி #🙏கோவில் #🙏ஆன்மீகம் #🖌பக்தி ஓவியம்🎨🙏
திருப்பாவை - ShareChat
01:01
✨🎶 மார்கழி 6 ஆம் நாளில் புள்ளும் சிலம்பினகாண்! 🐦 வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டு விழித்தெழுவோம். 🙏✨ https://bit.ly/AndalThiruppavaiSongs #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏ஆன்மீகம் #🙏கோவில் #மார்கழி #திருப்பாவை
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
01:04