இவர்கள் நடந்து செல்லும்போது சுற்றி இருந்தவர்களுக்கும் இந்த புகைப்படம் எடுத்தவர்களுக்கும் தெரியாது.!.
இந்த பெண்கள் கையில் ஆர்டர் ஃபைலில் உள்ள ஜாதகங்கள் என்ன, யாருடையது என்று அவர்களை தவிர யாருக்கும் தெரியாது.!
ஆபரேஷன் சிந்தூர் சம்பவம் செய்ய புறப்படுகிறோம் என்ற பயமே துளியும் இல்லாமல் புன்னகையுடன் செல்லும் வீராங்கனைகள்.!
இருங்கடா வர்றோம் என்ற கர்வம் கொண்ட முகத்துடனும், கம்பீர நடையுடனும் மத்திய பாதுகாப்பு துறை அலுவலகத்தில் இருந்து வெளியே செல்லும் நம் வீராங்கனைகள்.
ஆபரேஷன் சிந்தூர் சம்வத்தை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி காட்டிய இந்த இரண்டு சிங்கப்பெண்களுக்கு ராயல் சல்யூட்.🙏
ஜெய்_ஹிந்த்.
#Pen Athikaram... #🇮🇳இந்தியனாக பெருமை கொள்வோம்💪 #🙏என் தேசப்பற்று #I ❤️🔥 Indian Army🦾 #👍உன்னால் முடியும்