புயல் எதிரொலி.. நாளை (சனிக்கிழமை) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. மாவட்டங்கள் முழு விவரம் இதோ | School Holiday
தமிழகத்தின் பல மாவட்டங்களில் புயல் மழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தங்கள் உத்தரவை மீறி பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர்கள் எச்சரித்துள்ளனர்., செய்தி News, Times Now Tamil