@tirupu
@tirupu

💜💜R.s.mani💓💓💓💓💜💓

நீ 👀விடும்👃 மூுச்சு எனக்காக என்றால் நான் 🕴உயிர் 💓💓வாழும் நாட்கள் உனக்காக💘💘💘

#

✍️ கதை

💓💓💓💓💓💓💓💓💓💓💓💓 சிறு வயதிலிருந்தே ஒரு ஆணும் பெண்ணும் நல்ல நன்பர்கள். விவரம் தெரியும் வயது வந்தவுடன் நட்பு காதலாக மாறியது. ஒருநாள் இரவு 12 மணி போல உன்னை அவசரமாக காண வேண்டும் உடனே வா!!! என்றழைக்கிறாள் காதலி. பதறி ஓடிவந்தவனை இவள் வேகமாக அவனை கட்டிப்பிடித்து அழுகிறாள். என்னாச்சு என்று கேட்கையில் நம் காதல் வீட்டிற்கு தெரிந்துவிட்டு எனக்கு ரகசிய திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. நீ இல்லையென்றால் நான் இறந்துவிடுவேன். நாம் எங்கயாவது ஓடிவிடலாம். என்று சொல்லி இன்னும் சத்தமாக அழுகிறாள். காதலனோ வறுமையில் பிறந்தவன். நல்லா யோசித்து பெண் வீட்டில் இவளை முறைப்படி பெண் கேட்பதுதான் சரி என்று அவளை அழைத்துக் கொண்டு அவள் வீட்டிற்கு செல்கிறான். ஆனால் அங்கு அவர்கள் வீட்டுப் பெண்ணை இவன்தான் அழைத்த தனிமையில்.... என்று தவறாக நினைத்து பயங்கரமாக அடிக்கின்றனர். முகமெல்லாம் இரத்தம் சொட்ட தன் காதலனை பார்த்தவள் அய்யயோ!!! அடிக்காதிங்க!!! நாங்க ஒரு தப்பும் செய்யல... அவன் பாவம்... அடிக்காதிங்க.... எங்கள வாழவிடுங்க... இவளை யாரும் கண்டுக்கொள்ளா நிலையில் வேகமாக வீட்டிற்கு ஓடி கத்தியை எடுத்துக் கொண்டு இன்னொரு அடி அவன் மீது விழுந்தால் இங்கேயே நான் கழுதை அருத்துக்கொள்வேன் என்கிறாள். நீ எனக்கு வேனாமடா!!! உன் மனைவியாக வாழ எனக்கு பாக்கியம் இல்லையடா!!! என்னை மறந்துவிடுடா பொறுக்கி!!! ஆஆஆஆஆஆ. என்று மண்டியிட்டு மனநொந்து கதறி அழுகிறாள். நீ அழுகாதே செல்லமே!!! இப்போதுதான் எனக்கு மிகவும் வலிக்கிறதடி!!! என்று சொல்லி காதலனும் அழுகிறான். (தன் முதல் காதல். அதாவது இவ்வளவு கதையும் தன் மனைவியிடம் சொல்லி அழுகிறான் அந்த காதலன்.) பிறகு என்னாச்சு!!! என்று கண் கசிந்தபடி மனைவி கேட்க என் மேல் police புகார் கொடுத்து 1 வருடம் சிறையில் இருந்தேன். சிறையிலிருந்து வெளியே வந்த நான் என் நன்பனை பார்க்க சென்றேன். அப்போதுதான் தெரிந்தது என் நன்பனின் மனைவிதான் என் காதலி.... அதற்கு மேல் அவனால் சொல்ல முடியாமல் வானத்தை பார்த்து அலறி ஆழுகிறான். இப்போதுதான் மனைவிக்கு கனவன் மீது காதல் வந்தது. அவன் சட்டையை பிடித்து இழுத்து அவன் மார்பில் முகம் பதித்து நான் உன் பொண்டாட்டி.டா!!! அவா போனா போகட்டுமே உனக்காக நான் இருக்கேன்டா தங்கம்!!! நீ சாகுற வரையும் உன் கூட நான் இருப்பேன்டா அந்த பெண்ணை காதலித்தது போல் என்னை காதலிப்பியாடா!!! என்று அவள் கேட்க இவன் அதிர்ச்சியில் உறைந்து போய் என் மனைவியா இவள் என்று வியந்து பார்க்கிறான். நான் உன் மனைவிடா என்று அவள் செல்லமாக கொஞ்சி சொல்ல அவளை தூக்கி அடியே ராச்சஷி நீ புரிந்துக்கொண்டாயே அதுவே போதுமடி என் தங்கம் என்கிறான். #✍️ கதை
356 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
#

🤔தெரிந்து கொள்வோம்

இப்படி ஒரு ஆண் கிடைத்தால் அவனை நிச்சயம் இழந்து விடாதீர்கள். 1) எந்த ஒரு கடும் கோபத்திலும் எல்லை மீறி தகாத வார்த்தைச் சொல்லிவிட்டு வாய் தவறி வந்தது என்றுச் சொல்லமாட்டார். 2) உங்களின் மோசமானச் சமையலையும் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார். 3) எந்த ஒரு சண்டையிலும் உங்கள் குடும்பத்தாரை இழுத்துப் பேச மாட்டார். ஒவ்வொரு சண்டையின் பின்னும் உங்களை இன்னும் ஆழமாய் நேசிப்பார். 4) மற்றவர் முன் உங்களை விட்டுத் தர மாட்டார். உங்கள் குறைகளை நிறைகளாக்க முயற்சிப்பார். 5) உங்கள் மனதை ஆழமாய் நேசிப்பதால், எத்தனை அழகான பெண்கள் முன்னும் நீங்கள் மட்டுமே அவர் கண்ணுக்கு அழகாய் தெரிவீர்கள். 6) உங்கள் முகம் சிரிப்பிழந்த நாட்களில், அவரால் அலுவலகத்தில் வேலை செய்ய முடியாது. வேறு எந்த வேலையிலும் கவனம் செல்லாது . 7) உங்களை எந்த ஒரு பெண்ணுடனும் ஒப்பிட்டுப் பேச மாட்டார். எந்த ஒரு பெண்ணைப் பற்றியும் உங்களிடம் பேசவும் மாட்டார். 8. உங்களை தொலைவில் இருந்துப் பார்த்தேனும் ரசிக்க தவமிருப்பார். உங்கள் மௌனங்கள் அனைத்தையும் அழகாய் மொழி பெயர்ப்பார். 9) அவர் குடும்பத்தில் அனைவருக்கும் பிடித்த பெண்ணாய் உங்களை மாற்றிடுவார். எல்லாருக்கும் ஏற்றார் போல் நீங்கள் நடந்துக் கொள்ள உதவுவார். 10) உங்களை வேலைக்காரியாய், சமையல்காரியாய் பார்ப்பதை விட்டு, குழந்தையாய், தோழியாய், தாரமாய், தாயாய் பார்ப்பார். 11) ஆத்திரத்தில் திட்டிவிட்டு, உங்கள் அழுகை பார்த்து அதிகம் வருந்துவார். நீங்கள் சிரிக்கும் வரை அவர் சிந்தனை இழந்து நிற்பார். #🤔தெரிந்து கொள்வோம் #👨 ஆண்களின் பெருமை
202 காட்சிகள்
2 நாட்களுக்கு முன்
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
லிங்க் காப்பி செய்ய
அழிக்க
Embed
நான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட்...
Embed Post
மற்ற ஆப்-ல் ஷேர் செய்ய
Facebook
WhatsApp
அன்ஃபாலோவ்
லிங்க் காப்பி செய்ய
புகாரளி
தடுக்க
நான் புகார் தெரிவிக்கிறேன் ஏனென்றால்