தற்குறிகளே ஏன்டா போட்டோவ எரிக்கீறீங்க?
#TVK to #DMK.... ஒரு கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு செல்லும் பொழுது முன்னதாக பயணித்த கட்சி தலைவருடைய புகைப்படங்களை #கிழித்து விட்டு, புதிதாக இணையும் கட்சியின் பொறுப்பாளர்களின் காலை #தொட்டு_நக்கி_கும்பிட்டும் கலாச்சாரத்தை எங்கிருந்துடா நீங்க பழகிக்கிடீங்க?🐿️🐿️🐿️ #📺அரசியல் 360🔴 #💪தி.மு.க #🎙️அரசியல் தர்பார்