Tnpsc Exam Preparation
ShareChat
click to see wallet page
@tnpscexampreparation
tnpscexampreparation
Tnpsc Exam Preparation
@tnpscexampreparation
TNPSC EXAM PREPARATION
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளும் மற்றும் கட்டப்பட்ட ஆண்டும் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் (1934) 3 5 திருநெல்வேலி மாவட்டம் (1942) பாபநாசம் அணை 09 [ ஈரோடு மாவட்டம் (1955) பவானி சாகர் அணை அமராவதி அணை - திருப்பூர் மாவட்டம் (1957) கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி மாவட்டம் (1957) சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம் (1958) _ திருநெல்வேலி மாவட்டம் (1958) மணிமுத்தாறு அணை தேனி மாவட்டம் (1959) வைகை அணை - தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளும் மற்றும் கட்டப்பட்ட ஆண்டும் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் (1934) 3 5 திருநெல்வேலி மாவட்டம் (1942) பாபநாசம் அணை 09 [ ஈரோடு மாவட்டம் (1955) பவானி சாகர் அணை அமராவதி அணை - திருப்பூர் மாவட்டம் (1957) கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி மாவட்டம் (1957) சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம் (1958) _ திருநெல்வேலி மாவட்டம் (1958) மணிமுத்தாறு அணை தேனி மாவட்டம் (1959) வைகை அணை - - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - கடந்து போ, முடிந்தால் கண்டுகொள்ளாமல் போஃ.. ஆனால் உடைந்து மட்டும் போகாதே. யாருக்காகவும் உன் வலிமையை இழக்காதே. பாதையில் உறுதியாய் நில்; உன் நீயே தேற்றிக்கொள் . ! ன்னை 2 Instagram@tnpscexampreparation கடந்து போ, முடிந்தால் கண்டுகொள்ளாமல் போஃ.. ஆனால் உடைந்து மட்டும் போகாதே. யாருக்காகவும் உன் வலிமையை இழக்காதே. பாதையில் உறுதியாய் நில்; உன் நீயே தேற்றிக்கொள் . ! ன்னை 2 Instagram@tnpscexampreparation - ShareChat
#✍ எக்ஸாம் குறிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
✍ எக்ஸாம் குறிப்பு - பண்டைத் தமிழகத்தின் பகுதிகள் Instagram@tnpscexampreparation சேரநாடு கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் ன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு :- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். பாண்டிய நாடு :- மதுரை, இராமநாதபுரம் சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள். தொண்டை நாடு :- காஞ்சிபுரம் திருவள்ளூர் , தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. பண்டைத் தமிழகத்தின் பகுதிகள் Instagram@tnpscexampreparation சேரநாடு கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் ன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு :- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். பாண்டிய நாடு :- மதுரை, இராமநாதபுரம் சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள். தொண்டை நாடு :- காஞ்சிபுரம் திருவள்ளூர் , தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - গ[ DA IIL {ಘ  0 9 07 Instagram@tnpscexampreparation காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி காயத்ரி 9 வயதில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் மனஉறுதியை இழக்காமல், பெற்றோரின் உறுதியான ஆதரவும் தனது கடின உழைப்பும் மூலம் தனது முதல் முயற்சியிலேயே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். গ[ DA IIL {ಘ  0 9 07 Instagram@tnpscexampreparation காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி காயத்ரி 9 வயதில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் மனஉறுதியை இழக்காமல், பெற்றோரின் உறுதியான ஆதரவும் தனது கடின உழைப்பும் மூலம் தனது முதல் முயற்சியிலேயே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். - ShareChat
#✍ எக்ஸாம் குறிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
✍ எக்ஸாம் குறிப்பு - யாரிடமிருந்து கற்பது? விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமிருந்து , கடமைத் தவறாமையைக் கதிரவனிடமிருந்து, உத்வேகத்தைக் காற்றிடமிருந்து, புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்து, சுறுசுறுப்பை எறும்புகளிடமிருந்து, சேமிப்பை தேனீக்களிடமிருந்து, பொறுமையை பூமியிடமிருந்து, கடவுளிடமிருந்து கற்றுக்கொள்! கருணையை Instagram@tnpscexampreparation யாரிடமிருந்து கற்பது? விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமிருந்து , கடமைத் தவறாமையைக் கதிரவனிடமிருந்து, உத்வேகத்தைக் காற்றிடமிருந்து, புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்து, சுறுசுறுப்பை எறும்புகளிடமிருந்து, சேமிப்பை தேனீக்களிடமிருந்து, பொறுமையை பூமியிடமிருந்து, கடவுளிடமிருந்து கற்றுக்கொள்! கருணையை Instagram@tnpscexampreparation - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - சேலம்சந்திப்பு মীলস্ন অকমা SALEH JUNCTION { Instagram@tnpscexampreparation இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் எது சேலம் மாவட்டம் (1792) சேலம்சந்திப்பு মীলস্ন অকমা SALEH JUNCTION { Instagram@tnpscexampreparation இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் எது சேலம் மாவட்டம் (1792) - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது நீலகிரி வரையாடு Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது நீலகிரி வரையாடு - ShareChat
#✍ எக்ஸாம் குறிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
✍ எக்ஸாம் குறிப்பு - Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மிக உயரமான அ ுவி 6gل தலையாறு அருவி துிண்டுக்கல் மாவட்டம்) இதன் உயரம் 297 மீட்டர் (975 அடி) Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மிக உயரமான அ ுவி 6gل தலையாறு அருவி துிண்டுக்கல் மாவட்டம்) இதன் உயரம் 297 மீட்டர் (975 அடி) - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - Instagram @tnpscexampreparation மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி ண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் 2 சங்கரலிங்கனார் Instagram @tnpscexampreparation மெட்ராஸ் மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட கோரி ண்ணாவிரதமிருந்து உயிர்நீத்தவர் 2 சங்கரலிங்கனார் - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - Instagram@tnpscexampreparation யுனிசெப் (UNICEF) எனப்படும் ஐநா , குழந்தைகள் நல அமைப்பின் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்ட [5L 6ಹ urri? கீர்த்தி சுரேஷ் Instagram@tnpscexampreparation யுனிசெப் (UNICEF) எனப்படும் ஐநா , குழந்தைகள் நல அமைப்பின் இந்தியாவின் தூதராக நியமிக்கப்பட்ட [5L 6ಹ urri? கீர்த்தி சுரேஷ் - ShareChat