Tnpsc Exam Preparation
ShareChat
click to see wallet page
@tnpscexampreparation
tnpscexampreparation
Tnpsc Exam Preparation
@tnpscexampreparation
TNPSC EXAM PREPARATION
#👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
👍உன்னால் முடியும் - Instagram @tnpscexampreparation கேரளாவைச் சேர்ந்த நிஷா உன்னிராஜன் 40% காது கேளாமை இருந்தபோதிலும் இரண்டு மகள்களன் தாயாக 35 வயதல் UPSCக்கு தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார் தொடர்ந்து 6 தடவைகள் தோல்வி கண்டாலும் மனம் தளராமல் 7வது முயற்சியல் IAS தேர்வில் வெற்றி பெற்றார். Instagram @tnpscexampreparation கேரளாவைச் சேர்ந்த நிஷா உன்னிராஜன் 40% காது கேளாமை இருந்தபோதிலும் இரண்டு மகள்களன் தாயாக 35 வயதல் UPSCக்கு தேர்வுக்கு தயாராகத் தொடங்கினார் தொடர்ந்து 6 தடவைகள் தோல்வி கண்டாலும் மனம் தளராமல் 7வது முயற்சியல் IAS தேர்வில் வெற்றி பெற்றார். - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - நேரத்தை வீணாக்கக்கூடிய 9 விஷயங்கள் ? Instagram@tnpscexampreparation Glum காத்திருப்பது 1.@@66|0 உபிறருடைய கருத்துக்கு அதிகம் கவலைப்படுவது 3எல்லாவற்றையும் புகார் செய்வது 4அனைவரையும் திருப்திப் படுத்த நினைப்பது 5தன்னை பிறரோடு ஒப்பிடுவது கசெய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வது 7எல்லாவற்றையும் மிகச் சரியாக செய்ய நினைப்பது Perfectionism 8தோல்வியை நினைத்து பயப்படுவது 9தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் இருப்பது நேரத்தை வீணாக்கக்கூடிய 9 விஷயங்கள் ? Instagram@tnpscexampreparation Glum காத்திருப்பது 1.@@66|0 உபிறருடைய கருத்துக்கு அதிகம் கவலைப்படுவது 3எல்லாவற்றையும் புகார் செய்வது 4அனைவரையும் திருப்திப் படுத்த நினைப்பது 5தன்னை பிறரோடு ஒப்பிடுவது கசெய்த தவறை மீண்டும் மீண்டும் செய்வது 7எல்லாவற்றையும் மிகச் சரியாக செய்ய நினைப்பது Perfectionism 8தோல்வியை நினைத்து பயப்படுவது 9தன்னுடைய வாழ்க்கையை வாழாமல் இருப்பது - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளும் மற்றும் கட்டப்பட்ட ஆண்டும் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் (1934) 3 5 திருநெல்வேலி மாவட்டம் (1942) பாபநாசம் அணை 09 [ ஈரோடு மாவட்டம் (1955) பவானி சாகர் அணை அமராவதி அணை - திருப்பூர் மாவட்டம் (1957) கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி மாவட்டம் (1957) சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம் (1958) _ திருநெல்வேலி மாவட்டம் (1958) மணிமுத்தாறு அணை தேனி மாவட்டம் (1959) வைகை அணை - தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளும் மற்றும் கட்டப்பட்ட ஆண்டும் மேட்டூர் அணை சேலம் மாவட்டம் (1934) 3 5 திருநெல்வேலி மாவட்டம் (1942) பாபநாசம் அணை 09 [ ஈரோடு மாவட்டம் (1955) பவானி சாகர் அணை அமராவதி அணை - திருப்பூர் மாவட்டம் (1957) கிருஷ்ணகிரி அணை கிருஷ்ணகிரி மாவட்டம் (1957) சாத்தனூர் அணை திருவண்ணாமலை மாவட்டம் (1958) _ திருநெல்வேலி மாவட்டம் (1958) மணிமுத்தாறு அணை தேனி மாவட்டம் (1959) வைகை அணை - - ShareChat
#👉வாழ்க்கை பாடங்கள் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
👉வாழ்க்கை பாடங்கள் - கடந்து போ, முடிந்தால் கண்டுகொள்ளாமல் போஃ.. ஆனால் உடைந்து மட்டும் போகாதே. யாருக்காகவும் உன் வலிமையை இழக்காதே. பாதையில் உறுதியாய் நில்; உன் நீயே தேற்றிக்கொள் . ! ன்னை 2 Instagram@tnpscexampreparation கடந்து போ, முடிந்தால் கண்டுகொள்ளாமல் போஃ.. ஆனால் உடைந்து மட்டும் போகாதே. யாருக்காகவும் உன் வலிமையை இழக்காதே. பாதையில் உறுதியாய் நில்; உன் நீயே தேற்றிக்கொள் . ! ன்னை 2 Instagram@tnpscexampreparation - ShareChat
#✍ எக்ஸாம் குறிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
✍ எக்ஸாம் குறிப்பு - பண்டைத் தமிழகத்தின் பகுதிகள் Instagram@tnpscexampreparation சேரநாடு கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் ன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு :- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். பாண்டிய நாடு :- மதுரை, இராமநாதபுரம் சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள். தொண்டை நாடு :- காஞ்சிபுரம் திருவள்ளூர் , தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. பண்டைத் தமிழகத்தின் பகுதிகள் Instagram@tnpscexampreparation சேரநாடு கோவை, நீலகிரி, கரூர், கன்னியாகுமரி மற்றும் ன்றைய கேரள மாநிலத்தின் பகுதிகள். சோழ நாடு :- தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள். பாண்டிய நாடு :- மதுரை, இராமநாதபுரம் சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்கள். தொண்டை நாடு :- காஞ்சிபுரம் திருவள்ளூர் , தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் வடக்குப் பகுதி. - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - গ[ DA IIL {ಘ  0 9 07 Instagram@tnpscexampreparation காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி காயத்ரி 9 வயதில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் மனஉறுதியை இழக்காமல், பெற்றோரின் உறுதியான ஆதரவும் தனது கடின உழைப்பும் மூலம் தனது முதல் முயற்சியிலேயே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். গ[ DA IIL {ಘ  0 9 07 Instagram@tnpscexampreparation காஞ்சிபுரத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி காயத்ரி 9 வயதில் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டாலும் மனஉறுதியை இழக்காமல், பெற்றோரின் உறுதியான ஆதரவும் தனது கடின உழைப்பும் மூலம் தனது முதல் முயற்சியிலேயே டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். - ShareChat
#✍ எக்ஸாம் குறிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
✍ எக்ஸாம் குறிப்பு - யாரிடமிருந்து கற்பது? விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமிருந்து , கடமைத் தவறாமையைக் கதிரவனிடமிருந்து, உத்வேகத்தைக் காற்றிடமிருந்து, புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்து, சுறுசுறுப்பை எறும்புகளிடமிருந்து, சேமிப்பை தேனீக்களிடமிருந்து, பொறுமையை பூமியிடமிருந்து, கடவுளிடமிருந்து கற்றுக்கொள்! கருணையை Instagram@tnpscexampreparation யாரிடமிருந்து கற்பது? விடாமுயற்சியைக் கடல் அலைகளிடமிருந்து , கடமைத் தவறாமையைக் கதிரவனிடமிருந்து, உத்வேகத்தைக் காற்றிடமிருந்து, புன்சிரிப்பைப் பூக்களிடமிருந்து, சுறுசுறுப்பை எறும்புகளிடமிருந்து, சேமிப்பை தேனீக்களிடமிருந்து, பொறுமையை பூமியிடமிருந்து, கடவுளிடமிருந்து கற்றுக்கொள்! கருணையை Instagram@tnpscexampreparation - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - சேலம்சந்திப்பு মীলস্ন অকমা SALEH JUNCTION { Instagram@tnpscexampreparation இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் எது சேலம் மாவட்டம் (1792) சேலம்சந்திப்பு মীলস্ন অকমা SALEH JUNCTION { Instagram@tnpscexampreparation இந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் மாவட்டம் எது சேலம் மாவட்டம் (1792) - ShareChat
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #✍ எக்ஸாம் குறிப்பு
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது நீலகிரி வரையாடு Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மாநில விலங்கு எது நீலகிரி வரையாடு - ShareChat
#✍ எக்ஸாம் குறிப்பு #💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல்
✍ எக்ஸாம் குறிப்பு - Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மிக உயரமான அ ுவி 6gل தலையாறு அருவி துிண்டுக்கல் மாவட்டம்) இதன் உயரம் 297 மீட்டர் (975 அடி) Instagram@tnpscexampreparation தமிழ்நாட்டின் மிக உயரமான அ ுவி 6gل தலையாறு அருவி துிண்டுக்கல் மாவட்டம்) இதன் உயரம் 297 மீட்டர் (975 அடி) - ShareChat