📜 ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் பலர் தமிழ் தேசியக் கட்சியில் இணைந்துள்ளனர்...📜
*┈•❀📝📃🗞📃📝❀•┈•
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் மாணவர்கள் பலர் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் அவர்களை நேரில் சந்தித்து தங்களை தமிழ் தேசியக் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
திருவள்ளுவர் ஆண்டு ௨௦௫௬ (2056)
புரட்டாசி ௨௬ (26)
12.10.2025 ஞாயிறு
*•┈•🤺 தமிழ் தேசியக் கட்சி 🤺•┈•*
#kongu #கொங்கு #வ #திமுக #எடப்பாடி
போதிய பாதுகாப்பு செய்யாதது, குறுகிய இடத்தை ஒதுக்கியது தவறு; கழிவுநீர் வாய்க்கால் திறந்திருந்ததையும் சுட்டிக்காட்டி மத்தியப் புலனாய்வுத் துறை விசாரணைக்கு வலியுறுத்தல்!
#விஐய் #தவெக(TVK) #தலைவர் விஜய் (TVK) #vijay
தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் பிறந்தநாள் - தமிழ் தேசியக் கட்சியினர் மரியாதை ...
நாமக்கல் : தமிழறிஞர், எழுத்தாளர், மற்றும் பேச்சாளருமாகிய சிலம்பொலி செல்லப்பன் அவர்களின் 96ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கொண்டம்பட்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவின், நாமக்கல் மாவட்ட பொன்னர் சங்கர் இளைஞர் படையணி பொருப்பாளர் கௌதம், மோகனூர் ஒன்றிய பொன்னர் சங்கர் இளைஞர் படையணி செயலாளர் ஜெகன், எருமப்பட்டி ஒன்றிய தீரன் மாணவர் படையணி செயலாளர் இளங்கோ ஆகியோர் உடனிருந்தனர். #😫சோக ஸ்டேட்டஸ் #kongu #Tamil #தமிழ் #கவுண்டர்
சேலம் மாவட்டம், நெய்க்காரப்பட்டி கிருஷ்ணா திருமண அரங்கில் நடைபெற்ற தமிழ் தேசியக் கட்சியின் நிர்வாகி வெண்ணந்தூர் ரவி அவர்களின் இல்லத் திருமண உறுதி விழாவில் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். உடன் பெரம்பலூர் மோகன்ராஜ், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவின், பொன்னர் சங்கர் இளைஞர் படையணி மாநில துணைச் செயலாளர் தரணீஷ், பொன்னர் சங்கர் இளைஞர் படையணி நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர் தினேஷ்குமார், பொன்னர் சங்கர் இளைஞர் படையணிமோகனூர் ஒன்றிய செயலாளர் ஜெகன், எருமப்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜேஷ் கண்ணா, எருமப்பட்டி ஒன்றிய பொருப்பாளர் சுபாஷ், எருமப்பட்டி ஒன்றிய தீரன் மாணவர் படையணி பொருப்பாளர் இளங்கோ, நவீன் குமார், பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்...
07.09.2025
இசைப்பிரியா தகவல் தொழில்நுட்ப படையணி,
தமிழ் தேசியக் கட்சி.
#kongu #Tamil #😁தமிழின் சிறப்பு #🌱விவசாயம் #🙏நமது கலாச்சாரம்
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பலர் மண், மொழி, இனம் காக்க தமிழ் தேசியக் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்...
07.09.2025
இசைப்பிரியா தகவல் தொழில்நுட்ப படையணி,
தமிழ் தேசியக் கட்சி.
#தமிழ் #கொங்கு #kongu #Tamil
#🚨கற்றது அரசியல் ✌️ #🚹உளவியல் சிந்தனை #🤝Friendship Quotes #✍️Quotes #kongu
தனது தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் தனது வாழ்வனைத்தையும் அர்ப்பணித்த ஒப்பற்ற மனிதர், ஆங்கிலேய வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சுதேசி கப்பலோட்டிய தமிழர், தாய் மண்ணின் மக்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்க சிறையில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் 154ஆம் ஆண்டு பிறந்தநாள் இன்று கரூரில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரம்பிள்ளை அவர்களின் திருவுருவச் சிலைக்கு தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கு.தமிழரசன் அவர்கள் கலந்துகொண்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் விவின், கரூர் மாவட்ட பொருப்பாளர் முகேஷ், பொன்னர் சங்கர் இளைஞர் படையணி மாநில துணைச் செயலாளர் தரணீஷ், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் கொங்கு மோகன், திருச்சி மாவட்ட பொன்னர் சங்கர் இளைஞர் படையணி பொருப்பாளர் சிரீதர், தீரன் மாணவர் படையணி நாமக்கல் மாநகர பொருப்பாளர் கிசோர் மற்றும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை, வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்... #💪friday motivation #💝இதயத்தின் துடிப்பு நீ #Tamil #vellalar
#🚹உளவியல் சிந்தனை #💘Love Quotes & Videos #✍️Quotes #💪தி.மு.க #kongu