
S M MANIGANDAN
@trendingnowlive
devotion, inspirational, motivational, AI VLOG
முட்டாள் பழிவாங்க துடிப்பான்...!!
புத்திசாலி மன்னித்து விடுவான்..!!
அதி புத்திசாலி மௌனமாக விலகி விடுவான்...!! #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
காத்திருப்பதால் கவலை கொள்ளாதே, நல்ல விஷயங்கள் நடக்க தாமதம் தான் ஆகும், இனி வருபவை எல்லாம் நல்லதே, பொறுமையாய் இரு.! ஓம் நமசிவாய #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
TVK vs தமிழ்நாடு அரசு SOP 🔥| பேரணி & கூட்டம் விதிகள் சரியா? | Chennai High Court Challenge Explained #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰 #🤔 Unknown Facts #👦விஜய் Fans Club
மலரும் காலை நல்ல மாற்றம் தரட்டும்..!
விடியும் காலை உங்கள் விருப்பம் போல அமையட்டும்..! #🖌பக்தி ஓவியம்🎨🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩
அன்பு என்பது ஒரு சிறந்த பரிசு அதைப் பெற்றாலும் கொடுத்தாலும் சந்தோஷமே இன்றைய தினம் “அன்பைப் பகிருவோம்” #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🙏கோவில் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏
வாழ்க்கை ஒரு பாறை, உங்களிடம் அறிவு என்ற உளி இருக்கிறது. அதை அழகான சிறப்மாக வடித்து ரசியுங்கள் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
உங்களை வாழ்த்தினாலும் சரி தாழ்த்தினாலும் சரி புன்னகையுடன் மௌனமாக அந்த இடத்தை விட்டு விலகிச் செல்லுங்கள்..காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்... #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🙏கோவில் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏
🚨 Breaking News | Maharashtra Learjet Flight Crash | Landing Time Accident | Tamil News #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😎வரலாற்றில் இன்று📰 #🤔 Unknown Facts #🌧️Monsoon போட்டோகிராஃபி📸
இவ்வுலகில் மனதளவில் கூட துரோகம் நினைக்காத
இரு ஜீவன்கள்
பத்து மாதம் சுமந்து பெற்ற 'அம்மா'
பெற்ற மாதத்தில் இருந்து சுமந்த
'அப்பா #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏கோவில் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
நேர்மையாக பேசிப்பார்
எதிரிகள் வரிசையில்
நீயே முதலில் இருப்பாய்
அவர்களுக்கு தகுந்தவாறு பேசிப்பார்
உறவுகள் வரிசையில்
நீயே முதலில் இருப்பாய்
எச்சரிக்கையாக இரு #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🙏கோவில் #🖌பக்தி ஓவியம்🎨🙏


