வெற்றி வேலன் அருளால் செய்யும் செயல்கள் யாவும்,
வெற்றிபெறும் நாளாக அமையட்டும்!!
வெற்றி வேல்!!
வீர வேல்!! #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#🖌பக்தி ஓவியம்🎨🙏#📺வைரல் தகவல்🤩#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#🙏கோவில்
நம் துன்பத்திற்கு பாதி காரணம்.
நம்ம கற்பனைகளே.
மனதை கட்டுப்படுத்தினால் வாழ்க்கை அமைதியாகும். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#🙏கோவில்#🖌பக்தி ஓவியம்🎨🙏#📺வைரல் தகவல்🤩#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
உறவுகளிடம் பேச வைப்பதும் பணம் தான்
உறவுகளிடம் பேச விடாமல் விலக்கி வைப்பதும் பணம் தான்
உறவுகளை தீர்மானிப்பதும் பணம் தான் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#📺வைரல் தகவல்🤩#🖌பக்தி ஓவியம்🎨🙏#🙏கோவில்#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
உன் தகுதியை தீர்மானிப்பது
ஆண்டவனும் இல்லை அடுத்தவனும் இல்லை உன் உழைப்பு மட்டும்தான் #🙏கோவில்#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#📺வைரல் தகவல்🤩#🖌பக்தி ஓவியம்🎨🙏#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
உன்னை வேண்டாம் என்று வெறுத்தவர்கள்... நீ வேண்டும் என்று தவிப்பார்கள்...
அதற்கான நேரம் வந்துவிட்டது...! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்#🖌பக்தி ஓவியம்🎨🙏#📺வைரல் தகவல்🤩#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#🙏கோவில்
உனது செயல்
நல்லதாக இருந்தால்,
உனது கெட்ட நேரம் கூட நல்லதாக மாறிவிடும். #🙏கோவில்#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#📺வைரல் தகவல்🤩#🖌பக்தி ஓவியம்🎨🙏#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
5 Secrets Monkeys Use to SURVIVE at Badrinath Temple Revealed #🙏கோவில்#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்#📺வைரல் தகவல்🤩#🖌பக்தி ஓவியம்🎨🙏#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்