TVK Balachandar V
ShareChat
click to see wallet page
@tvkpolurnorthjointsecretary
tvkpolurnorthjointsecretary
TVK Balachandar V
@tvkpolurnorthjointsecretary
எமை ஆளும் தளபதி எங்களை ஆள வா...🔥
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவு குரலாக ஆளும் அரசை நோக்கி ஓங்கி ஒலிக்கும் நம் கழகத்தினரின் குரல்! #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
01:13
தமிழ்நாட்டில் நடப்பது சமூகநீதி ஆட்சியா? சனாதன நீதி ஆட்சியா? தொடர்ந்து தலித் மக்களை புறக்கணிக்கும் திமுக அரசு! #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
01:57
நம் கொள்கைத் தலைவர் அண்ணல் அம்பேத்கர் தலைமையிலான குழு, உலகத்திலேயே மிகச் சிறந்த அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றி நமக்கு அளித்துள்ளது. இதில் இறையாண்மை, சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது. பல்வேறு மொழி, இனம், கலாசாரங்களுக்கு ஒத்த மதிப்பு அளித்து, மதச்சார்பின்மை காத்துள்ளது. பூரண ஜனநாயகத்துடன் வேற்றுமையில் ஒற்றுமை காண வழி வகை செய்துள்ளது. அண்ணலின் அரசியலமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக்கொண்ட தினத்தை இந்திய அரசியல் சாசன தினமாகக் கொண்டாடுகிறோம். இந்த நாளில், இந்திய அரசியலமைப்பின் மாண்பையும் அது நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளையும் காக்க உறுதியேற்போம்! #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
என்றைக்கும் நாம் உழைக்கும் மக்களுக்குத் துணையாக நிற்போம் என்று பெருமை பேசினால் மட்டும் போதாது ஸ்டாலின் சார் ! 17.11.2025 முதல் தொடங்கிய தூய்மைப்பணியாளர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் 10 வது நாளாகத் தொடர்கிறது. தங்களின் விளம்பர மோகத்தால் அவர்களைச் சந்திக்க உங்களுக்கு நேரமில்லை, பார்க்க மனமில்லை. ஆனால் தொடக்கத்திலிருந்து தூய்மைப்பணியாளர்களுக்காகக் குரல் கொடுக்கும் எங்கள் கழகத்தின் சார்பாக இன்று வெற்றித்தலைவரின் அறிவுறுத்தலின் பேரில் பொதுச்செயலாளர் திரு.N.ஆனந்த் அவர்கள், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் திரு. ஆதவ் அர்ஜூனா அவர்கள், துணைப்பொதுச்செயலாளர் திரு.ராஜ்மோகன் அவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் நேரடியாகச் சென்று ஆதரவு கொடுத்தனர். என்றும் மக்கள் பக்கம் நிற்கும் நம் வெற்றிக்கழகம்! #Thalapathy 🥰
Thalapathy 🥰 - 16 17 23 24 மிலை 0 {ೊngor 16 17 23 24 மிலை 0 {ೊngor - ShareChat
"மதச்சார்பின்மை" நம் கழகத்தின் மதசார்பற்ற ஆட்சி நிர்வாகம்! #Thalapathy 🥰
Thalapathy 🥰 - அரசியல் அறிவோம் இன்றைய அறிதல்: மதச்சார்பின்னமை பொருள் உணர்தல்: மக்களின் தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையீடில்லாமல், அனைத்து மதத்தவர்களையும், மத நம்பிக்கையற்றவர்களையும் சமமாகப் பார்க்கும் மதச்சார்பற்ற நிர்வாகம் ஆட்சி நம்முடையது. = Aaleleuajei (@డ / @TVKHQITWingoffi அரசியல் அறிவோம் இன்றைய அறிதல்: மதச்சார்பின்னமை பொருள் உணர்தல்: மக்களின் தனிப்பட்ட மத நம்பிக்கையில் தலையீடில்லாமல், அனைத்து மதத்தவர்களையும், மத நம்பிக்கையற்றவர்களையும் சமமாகப் பார்க்கும் மதச்சார்பற்ற நிர்வாகம் ஆட்சி நம்முடையது. = Aaleleuajei (@డ / @TVKHQITWingoffi - ShareChat
Our Leader VIJAY Anna Vision for Tamil Nadu🔥🧨💥✨🌺🥰 #Thalapathy 🥰
Thalapathy 🥰 - ShareChat
01:26
கொலை, கொள்ளை, மகளிர் மற்றும் மழலைகளுக்கு எதிரான வன்முறைகள் என திறனற்ற திமுக ஆட்சியில் தொடர்கதையாகி வரும் மக்கள் படும் துயரங்கள். #Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
01:04
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் திமுக arivalayam. விவசாயிகள் மட்டுமல்லாமல், மீனவர்களையும் வஞ்சிக்கும் வகையில் திரைமறைவில் அனுமதி அளித்துவிட்டு, மக்கள் காவலன் போல, கபட நாடகம் ஆடுவது ஏன்? mkstalin.#Thalapathy vijay anna
Thalapathy vijay anna - ShareChat
01:29
"World Tour நிச்சயம்; World Trending லட்சியம்" என்று சதா சோசியல் மீடியாவிலேயே ஆட்சி நடத்தும் முதல்வரே, தமிழக இளைஞர்களுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க? #Thalapathy 🥰
Thalapathy 🥰 - ShareChat
சென்னையில் ஒட்டப்பட்டிருந்த விஜய் போஸ்டருக்கு முத்தங்களை வாரி வழங்கிய ஜப்பான் ரசிகை... #Thalapathy 🥰
Thalapathy 🥰 - Polimer NEWS THALAPATHYOAY LL.i NAAIN AHTRUDH ٣٥ ٤  COFಫr3  OACADLSHPAAHSAAY  LOHMHHR VEAHA NARAVAN - E Alwaue 0/2' 07 Janeuer| 700/u 93Jt54 31914 தளபதி விஜய் Kanmani Tour 2025 Japanese Fans விஜய் போஸ்டருக்கு முத்தம் சென்னையில் ஒட்டப்பட்டிருந்த விஜய் போஸ்டருக்கு முத்தங்களை வாரி வழங்கிய ஜப்பான் ரசிகை. குழுவாக சென்னை வந்துள்ள ஜப்பான் ரசிகர்கள் விஜயை சந்திக்க ஆர்வம் POLIMER NEWS 25.11.2025 Polimer NEWS THALAPATHYOAY LL.i NAAIN AHTRUDH ٣٥ ٤  COFಫr3  OACADLSHPAAHSAAY  LOHMHHR VEAHA NARAVAN - E Alwaue 0/2' 07 Janeuer| 700/u 93Jt54 31914 தளபதி விஜய் Kanmani Tour 2025 Japanese Fans விஜய் போஸ்டருக்கு முத்தம் சென்னையில் ஒட்டப்பட்டிருந்த விஜய் போஸ்டருக்கு முத்தங்களை வாரி வழங்கிய ஜப்பான் ரசிகை. குழுவாக சென்னை வந்துள்ள ஜப்பான் ரசிகர்கள் விஜயை சந்திக்க ஆர்வம் POLIMER NEWS 25.11.2025 - ShareChat