கொலை, கொள்ளை, மகளிர் மற்றும் மழலைகளுக்கு எதிரான வன்முறைகள் என திறனற்ற திமுக ஆட்சியில் தொடர்கதையாகி வரும் மக்கள் படும் துயரங்கள். #Thalapathy vijay anna
ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் இரட்டை வேடம் போடும் திமுக arivalayam. விவசாயிகள் மட்டுமல்லாமல், மீனவர்களையும் வஞ்சிக்கும் வகையில் திரைமறைவில் அனுமதி அளித்துவிட்டு, மக்கள் காவலன் போல, கபட நாடகம் ஆடுவது ஏன்? mkstalin.#Thalapathy vijay anna
"World Tour நிச்சயம்; World Trending லட்சியம்" என்று சதா சோசியல் மீடியாவிலேயே ஆட்சி நடத்தும் முதல்வரே, தமிழக இளைஞர்களுக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க? #Thalapathy 🥰