Universe miracles🧿🪬
ShareChat
click to see wallet page
@unicornmagic
unicornmagic
Universe miracles🧿🪬
@unicornmagic
Lovable
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 My Mind Voice🙏❤️🧿 எனக்கு ஹீலர் பாஸ்கர் அய்யாவோட தங்கம், இல்லுமினாட்டி, உலகப்போர் பத்தி வீடியோ பார்க்கும் போது சிரிப்பு தான் வருது😂நான் சில youtubers கிட்ட பேசி இருக்கேன் அவங்க public பேச்சுக்கும் தனிமையா ஒரு நபர் கிட்ட பேசுறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும் அதுல ஒருத்தர் தான் ஹீலர் பாஸ்கர். அம்பத்தூர்ல reiki சொல்லி கொடுக்குற ரீனா and மணிகண்டன் சொன்னாங்க, ஹீலர் பாஸ்கர் சார் எங்கள தான் recommend பண்ணுவார்னு.அங்க நடந்த அமானுஷ்ய விசயங்கள் ரொம்ப பயங்கரமா இருந்துச்சு. நான் முதல்ல இவங்களுக்கும் லலிதா தீய சக்திக்கும் சம்மந்தம் இல்லன்னு நினைச்சுட்டேன். அதை பத்தி ஹீலர் பாஸ்கர் கிட்டையும் பேசி பார்த்தேன். அவர் உங்களுக்கு மட்டும் தான் பிரச்சனை வேற யாருக்கும் பிரச்சனை கிடையாதுன்னு ரொம்ப திமிரா பேசினார். நம்மள மாறி எல்லாருக்கும் இந்த மாறி விசயங்களை புரிஞ்சிக்க தெரியாது. அப்பாற்பட்டு சிந்திக்குறவங்களுக்கு தான் புரியும். So தெரிஞ்சும் தெரியாத மாறி நடிக்குறவங்கள எப்பவும் நம்ப கூடாது.நான் அப்பையும் பொறுமையா பேசினனால அவருக்கு அதுக்கு மேல பேச முடியல. நம்ம அக்கா சொன்னாங்க நீ செம்மையா handle பண்ணன்னு சொன்னா. இவர் கிட்ட ஒரு சில வாட்டி பேசியிருக்கேன். so என்னோட conclusion என்னன்னா இவர் சரி கிடையாது. நம்பினால் நடு தெருல தான் நிக்கணும். இல்லுமினாட்டி அது இதுன்னு அப்பாற்பட்டு பேசுறவர்க்கு இந்த ரீனா and மணிகண்டன் பத்தி தெரியாத மாறி பேசினது ஏத்துக்க முடியாதது. இந்த class க்கு எப்படி இழுத்தாங்க எப்படி மாட்டினேன். எப்படி தப்பிச்சேன் and யாரு காப்பாத்தினா. இந்த class போறதுக்கு முன்னாடி என்ன தடங்கல் வந்துச்சுன்னு விரிவாக அடுத்தது share பண்றேன். இவங்க எல்லாம் பசும் தோல் போர்த்திய புலிகள். நிறைய நல்ல விசயம் சொல்ற மாறி இருக்கும். அப்புறம் கவுத்து விட்டுட்டு போய்டுவாங்க. இவர் எப்பவும் என்ன சொல்வார்னா. நான் ஒன்னும் உங்கள வீடியோ பார்க்க சொல்லலையேன்னு சொல்வாரு அப்புறம் யாருக்கு இவரு காணொளி போடுறார்ன்னு எனக்கு தெரியல😂 இவருக்கு information collect பண்ற தாகம். So உங்க கிட்ட சரக்கு கரக்குற மாறி இருந்தா பேசுவாரு இல்லனா time waste ன்னு சொல்லுவாரு. நிறைய information collect பண்ணி வச்சிக்கிட்டு literally மக்களை ஏமாத்துறார்ன்னு தான் சொல்லணும். ரொம்ப harsh ஆன ஒரு person. அடுத்தவங்க கிட்ட எப்படி பேசணும்னு தெரியாது. விதி படி நடக்குறது தான் நடக்கும் அப்படி விதி மோசமாக இருந்தால் நம்ம prayers மூலமா விதியையே மாத்தி அமைக்கலாம். Be in present. நிகழ்காலத்துல இருங்க. இல்லுமினாட்டிலாம் நம்ம கடவுளுக்கு தூசு மாதிரி. அவங்களால ஒரு மண்ணும் பண்ண முடியாது. அவங்க வீழ்ச்சி ஆகிட்டு இருக்காங்க. So future பத்தி கவலை படாதீங்க. நம்மள காக்க பல நல்ல சக்தி திரும்ப பிறந்துருக்காங்க. அவங்க நம்மள கை விட மாட்டாங்க. Be positive, positive mindset always wins, பயம் வேண்டாம் பக்தியும் நம்பிக்கையும் தான் நம்மை காக்கும்🙏❤️🧿 #தமிழன் #தங்கம் #உஷார் ஐயா உஷார் #என் தமிழ் மக்களே உஷார் உஷார் #தமிழ்
https://youtube.com/shorts/yyxQ9bkG2L0?si=FvmoF344-jc8PsX0 ஓம் சாய் ராம்🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #சாய் ராம் #ஓம் சாய் ராம் #ஓம் சாய் ராம் #ஓம் சாய் ராம்
Vanakam Nalla Ullangale🙏❤️🧿 #tarot reader #tarot #Tarot card reading #tarot card
tarot reader - ShareChat
Vanakam Nalla Ullangale🙏❤️🧿 ஓம் சாய் ராம்🙏❤️🧿 #sai baba #sai baba #சாய் #சாய் பாபா #சாய் பாபா
sai baba - ShareChat
வணக்கம் நல்ல உள்ளங்களே🙏❤️🧿 கொண்டாடுனீங்களா? இந்த வாட்டி sunday அதாவது சூரிய நாராயணனுக்கு உரிய dayல வந்துச்சு so ரொம்ப விசேஷம் தான். ஆலயம் செல்வீர்ல remind பண்ணுவாங்கன்னு பார்த்தா அவங்களும் பண்ணல. நான் பார்க்கும் போது தேச மங்கையார்கரிசமாவும் பண்ணல.அப்புறம் போய் date time லாம் பார்த்தேன். என்ன யாருமே importance கொடுக்கலன்னு சந்தேகமா இருந்துச்சு. அதுனால உங்களுக்கு share பண்ணலாமா வேணாமான்னு குழப்பமா இருந்துச்சு,எருக்கன் இலை வேணும்னு அப்பா கிட்ட சொல்லுன்னு அக்கா remind பண்ணாங்க. சரி அப்போ நீயே சொல்லிடுன்னு சொன்னேன் 😁 அப்புறம் அதை clean பண்ண மறந்துட்டேன். நடு ராத்திரில போய் clean பண்ணேன்.நான் ஒவ்வொரு இலையா wash பண்றதை அம்மா பார்த்துட்டே இருந்தாங்க. தா நான் பண்ணி தரேன்னு சொன்னாங்க. அவங்களே வேலை செஞ்சு களைச்சு போயிருக்காங்க திரும்ப நான் வேற வேலை விடணுமான்னு பண்ணிட்டு இருந்தேன். இந்த owner தீய சக்தி sink கட்டிருக்கா பாருங்க அப்படி ஒரு sink position யாரு வீட்லயும் இருக்கவே இருக்காது.அதுனால இங்க sink use பண்ணி கழுவுறது ரொம்ப சிரமமான வேலையா இருக்கு. கிட்ட தட்ட 35 இலைக்கும் மேல அப்பா பறிச்சிட்டு வந்தாரு.அதை திரும்ப தொடச்சி வச்சேன். 4:45 am க்கு அலாரம் வச்சேன். ஏன்னா இந்த வாட்டி 4:56am to 6:30 am க்குள்ள பண்ணணும்.அக்காக்கு negative attack ஆனனால அவ ரொம்ப சோம்பேறியா இருந்தா. அவள வேற அடிச்சி எழுப்பி பண்ண வைக்குறதுக்குள்ள போதும் போதும்னு ஆகிடுச்சு😂அப்புறம் ரத கோலம் வேற போடணும், நேரம் ரொம்ப குறைவா இருந்துச்சு. அக்கா கிட்ட கேட்டேன் 2 spoon போட்டு பொங்கல் பண்ண முடியுமான்னு😂 அக்கா சொன்னாங்க அரிசி ஊற வச்சிட்டு கோலம் போடு அப்புறம் ஏலக்காய் பொடி நாட்டு சக்கரை போட்டு கலந்து வச்சிருன்னு. கேக்க நல்லாதான் இருக்கு ஆனா time கம்மியா இருக்கு please help பண்ணுன்னு கெஞ்சினேன்😂போனவாட்டி அக்காக்கு நான் ரத கோலம் எடுத்து கொடுத்தேன். அந்த கோலம் book ல போட்டு வச்சது எங்கன்னு தெரியல அப்புறம் அக்கா எடுத்து கொடுத்தா.கோலமாவுல போட்டா fasta போட முடியாதே. So ஓடி போய் குழந்தைங்க கோலம் போடுவாங்கல அந்த மாறி ஓடி போய் கிறுக்கி விட்டேன்😂நம்ம அக்காவும் அப்பாவும் அதை கூட நல்லாருக்குன்னு சொன்னாங்க😂அவசர அவசரமா பூ வச்சு, தம்புலம் அப்புறம் நான் எடுத்து வச்ச 2 spoon பருப்பு, 1 spoon நாட்டு சக்கரை அப்புறம் அக்கா பண்ண அவசர அரிசி பொங்கல்லாம் எடுத்து வைக்க சொன்னேன் கோதுமை miss ஆகிடுச்சு ஏன்னா இப்போ யாரு முழு கோதுமை வாங்குறா எல்லாம் packet மாவு தான வாங்குறோம். Then சூரியனுக்கு தண்ணி விட்டு சொல்ல வேண்டியதை நான் அக்கா and அப்பா சொன்னோம். அந்த நேரத்துல கூட அந்த கேடு கெட்ட owner voice கேக்குது.நமக்கு முன்னாடியே எந்திருச்சு என்னவோ பண்ணிட்டு இருந்துச்சுங்க. அப்புறம் அம்மா அண்ணா எல்லாருக்கும் சேர்த்து பண்ணிட்டு வந்தேன். இதுக்கு நடுவுல அக்கா வேற போய் போய் படுத்துக்குறா. Negative attack னால அவளுக்கு படுத்துட்டே இருக்கணும் போல இருக்கு. நான் கூப்பிட்டு கூப்பிட்டு help வாங்கிக்கிட்டேன்😂அப்ப கூட அம்மாவையும் அண்ணாவையும் நான் விடல அவங்களையும் ritual பண்ண வச்சேன்😂ரத சப்தமி ritual பண்றதுக்குள்ள ஒரு வழி ஆகிட்டேன்🙄ஏன் இவளோ சிரமப்பட்டு பண்ணனும்னு தான நினைக்குறிங்க? தீய சக்திகளை எதிர்க்க சூரிய சக்தி முக்கியமா தேவை அதோட எனக்குரொம்ப பிடிக்கும். So அவருடைய நாள் எனக்கு எப்பவும் special தான். ஓம் ஆதித்யாய நமஹ 🙏❤️🧿 #🙏 ரத சப்தமி 🙏 #ரத சப்தமி 🙏 #ரத சப்தமி🕉️ பீஷ்மாஷ்டமி🙏 #ஶ்ரீ சூரிய நாராயணன் #சூரியன் {[{-1}]} {[{-1}]}
Vanakam Nalla Ullangale🙏❤️🧿 #tarot #tarot reader #tarot #Tarot card reading #tarot card
tarot reader - TAROT MESSAGE FOR THE DAY KING OF WANDS SHEETAL SAPAN MHATRE of action, adventure, day A taking calculated risks, processing stress, enthusiasm] and anger calmly. You will be guided by a successful person Keep an open mind and listen to what they have to say Follow only if you are guided Take charge and let the leader in you maneuver the situation: Do not take any impulsivel KING OFTTANDS action: day: Tip for the Focus on the image and say; "Divine, give me clear guidance that will benefit me, this or better. Lots of divine miracles your way Sheetal Sapan Mhatre For online appointments, WhatsApp team on 9820 533 750 TAROT MESSAGE FOR THE DAY KING OF WANDS SHEETAL SAPAN MHATRE of action, adventure, day A taking calculated risks, processing stress, enthusiasm] and anger calmly. You will be guided by a successful person Keep an open mind and listen to what they have to say Follow only if you are guided Take charge and let the leader in you maneuver the situation: Do not take any impulsivel KING OFTTANDS action: day: Tip for the Focus on the image and say; "Divine, give me clear guidance that will benefit me, this or better. Lots of divine miracles your way Sheetal Sapan Mhatre For online appointments, WhatsApp team on 9820 533 750 - ShareChat
Vanakam Nalla Ullangale🙏❤️🧿 #tarot reader #tarot #Tarot card reading #tarot card
tarot reader - ShareChat
https://youtube.com/shorts/BMk9ZVqpjm4?si=RC-7Y1zq79oD6IYE ஓம் சாய் ராம்🙏❤️🧿 #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #sai ram #Om Sai Ram #சாய் பாபா #சாய் பாபா