ஊத்துக்கோட்டை அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் இரண்டு அரசு பள்ளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் ARISE SHINE India என்கிற தனியார் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் உள்ள ஏழை மக்கள் மற்றும் அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது.#new @unmaikural