சகலத்துக்கும் தலைவனான நம் ஈசன் துணை இருக்கையில், நாளும் கோளும் என்ன செய்துவிட முடியும் #சிவபெருமான்
பொருள்: புலித்தோலை தோளில் அணிந்த விஷமுண்ட கழுத்தைக் கொண்ட, திங்களையும் கங்கையையும் தலைமேல் அணிந்த ஈசனின் அடியவருக்கு ஞாயிறு, திங்கள் உள்ளிட்ட நவகோள்களும் எந்...