INSTALL
@uyirtheda
அர்ஜுன்
@uyirtheda
11,279
फॉलोअर्स
1,740
फॉलोइंग
4,712
पोस्ट
மாவீரன் காடுவெட்டியார்வழியில்🇷🇴
Follow
அர்ஜுன்
540 ने देखा
•
கைவிட்டுப்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
நினைத்தும் .. கைக்கு வர இருப்பதை எதிர்பார்த்தும் .. கையில் இருப்பதை இழந்து விடாதே.!! இனிய இரவு வணக்கம்.. 🌹🌸 🌹🌸 Good Night to all my friends and family.🌹🌸
8
18
कमेंट
அர்ஜுன்
498 ने देखा
•
யாரோ ஒருவர் தனக்காக எழுதும் எழுத்துக்கள் இன்னொருவருக்கு எப்படித்தான் பொருந்தி போகிறதோ.. அந்த எழுத்துக்கள் தங்களுக்காக எழுதி அர்ப்பணிக்கப்பட்டது போல எண்ணிக்கொள்கிறார்கள்,.. ஒரு கவிதை தொடங்கி முடியும் வரை தேம்பித் தேம்பி அழுது விடுகிறார்கள்.. மனிதர்கள் அப்படி இலேசானவர்கள் தங்கள் பிரியத்துக்குரியவர்களை ஒரு கவிதைக்குள்ளோ அல்லது ஒரு பாடலுக்குள்ளோ அவ்வளவு எளிதில் நிரப்பி வைத்து பழக்கப்பட்டவர்கள்..
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
11
17
कमेंट
அர்ஜுன்
504 ने देखा
•
உலக வன்னியர்களின் ஒப்பற்ற தலைவர் மாவீரன் காடுவெட்டியாரின் பிறந்தாள் #வன்னியர்_ஜெயந்திவிழாக கொண்டாடப்படவுள்ளது.. வன்னியர் சொந்தங்களே காடுவெட்டி நோக்கி அணிதிரள்வோம். #பிப்ரவரி_1 #ஜெ_குரு #காடுவெட்டியார்
#காமாவீரன் காடுவெட்டியார்
17
10
कमेंट
அர்ஜுன்
433 ने देखा
•
-புடிச்ச வேலை ❤️ -Account ல கொஞ்சம் காசு 😌 -நெனச்ச நேரம் நினைச்ச இடத்துக்கு போக நமக்குன்னு சொந்தமா ஒரு vehicle ☺️ -நம்ம vibeக்கு ஏத்த மாதிரி ஒரு partner 🙂 - அழகான வீடு🥰 -அன்பான family❤️ இது போதும் கொஞ்ச நாள் வாழ்ந்தாலும் mental peace ஓட வாழ்ந்துட்டு போயிடலாம் அவ்ளோதான்❤️📌
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
11
16
कमेंट
அர்ஜுன்
484 ने देखा
•
❣️❣️தாயின் அர்ப்பணிப்பு❣️❣️ ❣️❣️சுயநலம் அறியா அன்பின் ஆணிவேர் நீ, சுமைகளைத் தாங்கி எம்மை உயர்த்தும் ஏணி நீ! உதிரத்தைப் பாலாக்கி உயிர் தந்த தேவதை, உன் தியாகத்தின் முன்னால் ஏதுண்டு இணை? வலிகளை மறைத்து எம் வாழ்வில் ஒளிதரும் விளக்கு, வையகம் போற்றும் ஈடுஇணையற்ற உன்னத அரசு❣️❣️
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
15
13
कमेंट
அர்ஜுன்
489 ने देखा
•
❣️❣️அப்பா… ஒரு காவியம்.❣️❣️ ❣️❣️என் மௌனத்திற்குள் ஒளியாய் எரியும் தியாகம்,❣️ வார்த்தையில்லா பாடமாக வாழ்ந்த வீரன்,❣️ வலிகளைக் கண்ணீராக்காமல் சிரிப்பாய் மறைத்தவன்,❣️ என் கனவுகளுக்காய் தன் ஆசைகளை அடக்கம் செய்தவன்❣️ , நிழலாய் நின்று என் வாழ்க்கைக்கு வடிவம் தந்தவன்,❣️ அப்பா — கடவுள் எழுத முடியாத ஒரு காவியம்.❣️❣️
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
14
13
कमेंट
அர்ஜுன்
461 ने देखा
•
உன்னை பார்த்த தருணத்தில் மகிழ்ந்ததை விட உன்னை பார்த்ததை நினைத்து மகிழ்ந்ததே அதிகம்...
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
11
15
कमेंट
அர்ஜுன்
408 ने देखा
•
ஏக்கம் நிறைந்த விழிகள் என் முத்தம் எதிர்பார்த்து விடைத்திருக்கும் மூக்கு வார்த்தை வந்தமர்ந்து பிளவேறி துடிக்கும் இதழ்கள் விரிந்த கூந்தல் அடக்கி சுற்றி மலர்ந்த பூ ஜதி காது ஜிமிக்கி சங்கு கழுத்தாரம் சற்று கீழிறங்கும் புதைச்சுரங்கம் இத்தனையும் பார்த்த பின் இனியும் நீடிக்குமா உன் மேல் கோபம் 💕
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
13
13
कमेंट
அர்ஜுன்
590 ने देखा
•
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
00:28
6
7
कमेंट
அர்ஜுன்
445 ने देखा
•
எங்கெல்லாம் போகக்கூடாதோ அங்கெல்லாம் போகவைத்துடுகிறது சில துர்நிமிடங்கள் யாரையெல்லாம் பார்க்கக்கூடாதோ அவர்களையெல்லாம் பார்க்க வைத்துவிடுகிறது சில துர்ச்சகுனங்கள் எவரிடமும் மண்டியிடக் கூடாதென்றிருக்கையில் யார்யாரிடமேனும் மண்டியிட வைத்துவிடுகிறது துர்ச்சாபங்கள் யார் முன்னிலையிலும் அழக் கூடாதென்றிருக்கையில் இடம் காலம் பாராமல் கதறி கதறி அழவைத்துவிடுகிறது துர்க்காலங்கள் இதற்குப் பின்னரும் உன்னைக் கருணை வந்தடையுமென்று நம்பும் மன சிறையில் இருக்கும் பைத்தியக்காரன்
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
நான்
15
12
कमेंट
Your browser does not support JavaScript!