
வாசுகி- தீர்த்த திருக்குளம்
@vasuki_theerttha_thirukkulam
திருவெற்றியூர்
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 கார்த்திகை: 𝟮𝟬 🇮🇳꧂_*
*_🌼 சனிக்கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟲•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்.
⭐️அஸ்வினி : மாற்றம் ஏற்படும்.
⭐️பரணி : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️கிருத்திகை : மதிப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வருமான வாய்ப்புகள் கூடும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.
⭐️கிருத்திகை : உதவிகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : அறிமுகம் உண்டாகும்.
⭐️மிருகசீரிஷம் : துரிதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
அரசு காரியத்தில் சிந்தித்து செயல்படவும். கடன் செயல்களில் சிந்தித்து செயல்படவும். மறைமுகமான எதிர்ப்புகளால் சஞ்சலம் உண்டாகும். பெரியவர்களிடம் நன்மதிப்புகள் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு வந்து செல்லும். வியாபாரத்தில் புது தொடர்புகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு நிறம்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து செயல்படவும்.
⭐️திருவாதிரை : மதிப்புகள் உண்டாகும்.
⭐️புனர்பூசம் : தொடர்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
நண்பர்கள் இடத்தில் வீண் விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். வெளி உணவுகளை குறைத்துக் கொள்ளவும். சக ஊழியர்களால் சிறு சிறு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். ரகசியமான சில முதலீடுகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் உழைப்புகள் அதிகரிக்கும். சுகம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்.
⭐️புனர்பூசம் : வாதங்கள் நீங்கும்.
⭐️பூசம் : வேறுபாடுகள் நீங்கும்.
⭐️ஆயில்யம் : உழைப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
மனதில் இருந்த கவலைகள் குறையும். பெற்றோர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வெள்ளிவட்டத்தில் மதிப்புகள் உயரும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சிலரின் சந்திப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகள் இடத்தில் முக்கியத்துவம் ஏற்படும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை.
⭐️மகம் : ஒத்துழைப்பான நாள்.
⭐️பூரம் : சந்திப்புகள் ஏற்படும்.
⭐️உத்திரம் : மேன்மை உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
⭐️அஸ்தம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : அனுபவம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைப்பட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடி வரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல்கள் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐️சித்திரை : புரிதல் அதிகரிக்கும்.
⭐️சுவாதி : பயணங்கள் சாதகமாகும்.
⭐️விசாகம் : உற்சாகம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாகும். அரசு பணிகளில் பொறுமை வேண்டும். விதண்டாவாத பேச்சுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் ஒரு விதமான சோர்வுகள் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களால் கால விரயம் உண்டாகும். அலைச்சல் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐️விசாகம் : அனுசரித்து செல்லவும்.
⭐️அனுஷம் : பேச்சுகளில் கவனம்.
⭐️கேட்டை : விரயம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சிறு தூர பயணங்களால் ஆதாயம் உண்டாகும். சுப காரிய முயற்சிகள் கைகூடிவரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகங்கள் கிடைக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். வருத்தம் குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.
⭐️மூலம் : ஆதாயம் உண்டாகும்.
⭐️பூராடம் : அறிமுகங்கள் கிடைக்கும்.
⭐️உத்திராடம் : சாதகமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். முயற்சி ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்து செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்கள் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐️உத்திராடம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️திருவோணம் : பொறுமை வேண்டும்.
⭐️அவிட்டம் : ஒத்துழைப்பு ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
நண்பர்கள் மூலம் ஆதரவான காரியங்கள் நடைபெறும். இடம் மாற்றம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாக்குவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மனதில் அதிகரிக்கும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகள் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️அவிட்டம் : ஆதரவான நாள்.
⭐️சதயம் : கற்பனைகள் அதிகரிக்கும்.
⭐️பூரட்டாதி : புரிதல்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
செயல்பாடுகளில் இருந்த தடைகள் விலகும். சுப காரியம் முயற்சிகள் கைகூடும். தாய் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை.
⭐️பூரட்டாதி : தடைகள் விலகும்.
⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
⭐️ரேவதி : ஆர்வம் ஏற்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️
*🕉🕉🌼🌹🌹உ🌹🌹🌼🕉🕉*
*🚩🕉️🔯 ௐ நமசிவாய✡️🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜
*🛣 திருவெற்றியூரில்*
*கலியுகத்தின் கண்கண்ட*
*தெய்வமாக திகழும்*
*அருளே மஹா சக்தியான*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🪦 உடனுறை🐍*
*💥வல்மீகநாத ॐ ஸ்வாமி.*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 கார்த்திகை: 𝟮𝟬 :~*
*🌻【 𝟬𝟲•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 】.*
*🌼 சனிக்கிழமை.*
*🕉️ 𝟭】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*( விஸ்வாவசு - நாம சம்வத்ஸரம் )*
*🩸 𝟮】அயனம்:~ தக்ஷிணாயனம்.*
*🪵 3 】ருது:~ ஸரத் - ருதெள.*
*💡𝟰 】மாதம்; ~ கார்த்திகை:-*
*( விருச்சிக - மாஸே. )*
*🦆 𝟱 】பக்ஷம்:~ கிருஷ்ண -பக்ஷம்:*
*🌙 தேய் -பிறை.*
*♨️ 𝟲 】திதி:~ பிரதமை.*
*அதிகாலை: 03.19 வரை, பின்பு துவிதியை.*
*💠 𝟳 】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - துவிதியை.*
*🌼 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*🔔 9】நாள் :~ சனிக்கிழமை { ஸ்திரவாஸரம் },*
*சம - நோக்கு நாள்.* ↔️
*🌟 10】நக்ஷத்திரம்:~*
*மிருகசீரிஷம்: பிற்பகல்: 12.03 வரை பின்பு திருவாதிரை.*
*🦋 11】நாமயோகம்:-*
*காலை: 06.50 வரை சாத்தியம், பின்பு சுபம்.*
*💠 12】அமிர்தாதி- யோகம்:-*
*இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம்.*
*🦆 13】கரணம்: ~ ( 12.00 -01.30 )*
*அதிகாலை: 03.19 வரை கௌலவம், பின்பு பிற்பகல் 02.17 வரை தைதுலம், பின்பு கரசை.*
*🦚 நல்ல நேரம்:*
*காலை: ~ 07.45 - 08.45 AM.*
*மாலை: ~ 04.45 - 05.45 PM.*
*🧶 கௌரி நல்ல நேரம்:*
*காலை:~ 10.45 - 11.45 AM.*
*இரவு :~ 09.30 - 10.30 PM.*
*🌎 ராகு- காலம்:*
*காலை: ~ 09.00 - 10.30 AM.*
*🐃 எமகண்டம்:*
*பிற்பகல்: ~ 01.30 - 03.00 PM.*
*🪷 குளிகை:*
*காலை: ~ 06.00 - 07.30 AM.*
*🪴 ( குளிகை காலத்தில் ஒரு காரியம் செய்தால் மீண்டும் அதேபோன்று நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய- உதயம்:*
*காலை: 06.17 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: 05.36 PM.*
*🪐 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*விசாகம் - அனுஷம்.*
*🍄 சூலம்:- கிழக்கு.*
*🍚 பரிகாரம்: தயிர்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*🔔 இன்றைய- நன்நாளில்:-*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🛕 அயோத்தி ராமர் கோயில் மீட்பு தினம்.*
*🇮🇳 டாக்டர் அம்பேத்கர் நினைவு தினம்.*
*🎋 தமிழக இயற்கை வேளாண் விஞ்ஞானி நெல் ஜெயராம் நினைவு தினம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*_🚩 தின- சிறப்புக்கள்: 🚩_*
*══════ॐ═══════*
*🌴 கார்த்திகை:- 𝟮𝟬🌴 ॐ*
*🌺 𝟬𝟲•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 💫சனிக்கிழமை*
🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅
*_🪐 சந்திராஷ்டம ராசி:_*
*══════ॐ═══════*
*💥 இன்றைய நாள் முழுவதும் விருச்சிகம் ராசி.*
🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷
*_🛕 ஸ்தல- விசேஷங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோயிலில் காலை சனிஸ்வர பகவானுக்கு அபிஷேக ஆராதனை.*
*🪔 திருவண்ணாமலை ஸ்ரீசுப்பிரமணியர் திருக்கோயிலில் தெப்போத்ஸவம்.*
*🪔 திருத்தணி & வள்ளியூர் ஸ்ரீமுருகப்பெருமான் திருக்கோவில்களில் தெப்ப உற்சவ வைபவம்.*
*🪔 இராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபத்தில் எழுந்தருளி தங்க பல்லக்கில் புறப்பாடு.*
*🪔 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் அம்மன் திருவீதி உலா புறப்பாடு.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🦁 ஸ்ரீ நரசிம்மர் சுவாமி வழிபாடு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔴
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 விவசாய பணிகளை செய்வதற்கு சிறந்த நாள்.*
*🌟 தர்ம காரியம் செய்ய நல்ல நாள்.*
*🌟 ஆபரண பழுது பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.*
*🌟 தானியத்தை களஞ்சியத்தில் சேர்ப்பதற்கு உகந்த நாள்.*
🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:- ★★★★📝_*
*═══════ॐ═════════*
*🪔 விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது. உப்பைத் தரையில் சிந்தக் கூடாது. அரிசியைக் கழுவும் போது தரையில் சிந்தக் கூடாது.*
🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
*_♊ லக்ன நேரம்: ♊_*
*═════ॐ══════*
*_⚛ ( திருக்கணித பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)*
*🦞 விருச்சிகம்- லக்னம்:*
*காலை: 04.47 - 06.53 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:*
*காலை: 06.54 - 09.05 AM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:*
*காலை: 09.06 - 11.11 AM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:-*
*பகல்: 11.12 - 01.03 PM வரை.*
*🐡 மீனம் - லக்னம்:-*
*பகல்: 01.04 - 02.46 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*பகல்: 02.47 - 04.29 PM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*மாலை: 04.30 - 06.21 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*மாலை: 06.22 - 08.27 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*இரவு: 08.28 - 10.39 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 10.40 - 12.46 AM வரை.*
*👩💼 கன்னி- லக்னம்:-*
*இரவு: 12.47 - 02.46 AM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:*
*இரவு: 02.47 - 04.42 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩 சனிக்கிழமை ஹோரை._*
*_⛲ ஓரைகளின் பலன்கள்._*
♊♊♊♊♊♊♊♊♊♊♊
*_🌄காலை: 🔔🔔_*
6-7. சனி.. ❤👈அசுபம் ❌
7-8. குரு. 💚 👈சுபம் ✅
8-9. செவ்வா.❤ 👈அசுபம் ❌
9-10. .சூரியன்.❤ 👈அசுபம் ❌
10-11. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
11-12. புதன். 💚 👈சுபம் ✅
*🌝 பிற்பகல்: 🔔🔔*
12-1. சந்திரன்.💚 👈சுபம் ✅
1-2. சனி.. ❤👈அசுபம் ❌
2-3. குரு. 💚 👈சுபம் ✅
*☄️ மாலை: 🔔🔔*
3-4. செவ்வா.❤ 👈அசுபம் ❌
4-5. சூரியன்.❤ 👈அசுபம் ❌
5-6. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
6-7. புதன். 💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ ♋️ #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன்
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 கார்த்திகை: 𝟭𝟵 🇮🇳꧂_*
*_🌼 வெள்ளிக்கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟱•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
நண்பர்கள் இடத்தில் பொறுமை வேண்டும். வரவுகளில் ஏற்றமான சூழல் அமையும். சகோதர்கள் வழியில் அலைச்சல் மேம்படும். அடுத்தவரின் கருத்துக்கு மதிப்பளித்து செயல்படவும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். பழைய சிக்கலில் சில குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். உயர் அதிகாரிகள் இடத்தில் அனுசரித்து செல்லவும். சுபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை நிறம்.
⭐அஸ்வினி : பொறுமை வேண்டும்.
⭐பரணி : மதிப்பளித்து செயல்படவும்.
⭐கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♉ ரிஷபம் - ராசி: 🐂_*
செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். மறைமுகமான நெருக்கடியால் மாற்றம் ஏற்படும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்லவும். வியாபாரத்தில் எதிர்பார்த்த சில உதவிகளில் தாமதம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.
⭐ரோகிணி : தாமதம் ஏற்படும்.
⭐மிருகசீரிஷம் : ஏற்ற இறக்கம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♊ மிதுனம்- ராசி: 🤼♀_*
பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் இருக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.
⭐மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐திருவாதிரை : பயணங்கள் மேம்படும்.
⭐புனர்பூசம் : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♋ கடகம் - ராசி: 🦀_*
உறவுகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அறிமுகங்கள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சபை பணிகளில் ஆதரவு கிடைக்கும். அன்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.
⭐புனர்பூசம் : சாதகமான நாள்.
⭐பூசம் : அனுகூலம் ஏற்படும்.
⭐ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♌ சிம்மம் - ராசி: 🦁_*
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் மனம் விட்டு பேசுவது மாற்றத்தை உருவாக்கும். தவறிய சில முக்கியமான பொருள்கள் கிடைக்கும். வியாபாரத்தில் சில அனுபவங்களால் புதிய அத்தியாயம் உருவாகும். நிர்வாக துறையில் திறமைகள் வெளிப்படும். முயற்சிகளில் இருந்த தாமதங்கள் விலகும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐மகம் : மாற்றம் ஏற்படும்.
⭐பூரம் : புதுமையான நாள்.
⭐உத்திரம் : தாமதங்கள் விலகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♍ கன்னி - ராசி: 👩_*
கணவன் மனைவி இடையே இருந்த வருத்தங்கள் நீங்கும். தன வரவுகள் தேவைக்கு கிடைக்கும். இழுபறியான சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உறவுகளின் வருகையால் சில மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தர்ம காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சோர்வு குறையும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிகப்பு நிறம்.
⭐உத்திரம் : வருத்தங்கள் நீங்கும்.
⭐அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
⭐சித்திரை : ஈடுபாடு ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♎ துலாம் - ராசி: ⚖_*
வேலையின் தன்மையை அறிந்து முடிவெடுக்கவும். பலம் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் முன் கோபம் இன்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருக்கவும். ஆடம்பர செலவுகளால் கையிருப்புகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐சித்திரை : புரிதல் உண்டாகும்.
⭐சுவாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐விசாகம் : கையிருப்புகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♏ விருச்சிகம் - ராசி: 🦂_*
மன அளவில் இருந்த கவலைகள் மறையும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் தனித்திறமை வெளிப்படும். அமைதி பிறக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐விசாகம் : கவலைகள் மறையும்.
⭐அனுஷம் : வாய்ப்புகள் ஏற்படும்.
⭐கேட்டை : தனித்திறமை வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♐ தனுசு - ராசி: 🏹_*
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கூடும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். சவாலான பணிகளை செய்து முடிப்பீர்கள். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐மூலம் : மதிப்புகள் கூடும்.
⭐பூராடம் : ஒப்பந்தங்கள் சாதகமாகும்.
⭐உத்திராடம் : ஈர்ப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♑ மகரம் - ராசி: 🦌_*
உடன் இருப்பவர்கள் பற்றிய கண்ணோட்டங்களில் மாறுபாடு ஏற்படும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும். நண்பர்கள் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். வேலையாட்கள் மாற்றம் குறித்த எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்கள் வழியில் அனுசரித்து செல்லவும். புதுமையான சில விஷயங்கள் மீது ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம்.
⭐உத்திராடம் : மாற்றம் ஏற்படும்.
⭐திருவோணம் : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐அவிட்டம் : ஆர்வம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♒ கும்பம் - ராசி: 🍯_*
நினைத்த பணிகளில் அலைச்சல் ஏற்படும். உறவுகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் ஆலோசனை வேண்டும். வீடு மாற்ற சிந்தனைகள் ஏற்படும். உயர் அதிகாரிகளின் நட்புகள் கிடைக்கும். சாந்தம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐அவிட்டம் : அலைச்சல் ஏற்படும்.
⭐சதயம் : உதவிகள் கிடைக்கும்.
⭐பூரட்டாதி : நட்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*
*_♓ மீனம் - ராசி: 🐟_*
சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். தனிப்பட்ட முறையில் சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நிலுவை சரக்குகளால் ஆதாயம் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். செய்யும் முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உதவி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம்.
⭐பூரட்டாதி : தீர்வுகள் கிடைக்கும்.
⭐உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
⭐ரேவதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ராசிபலன்
*🕉🌼🌼🌷🌷உ🌼🌼🌹🌹☸*
*🚩🕉️🔯ௐ நமசிவாய✡️🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜
*🛣 திருவெற்றியூரில்*
*பக்தர்களின் பிணி தீர்க்கும்*
*மருத்துவச்சியாக திகழும்*
*அருளே மஹா சக்தியான*
*🔥 அன்னை - ௐ 🪔*
*ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🛕உடனுறை🐍*
*💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி*
*🙏🏻திருவடிகளே🙏🏻 சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 கார்த்திகை:~ 𝟭𝟵 .*
*🌸 【 𝟬𝟱•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 】*
*🌼 வெள்ளிக்கிழமை.*
*🕉️ 1】வருடம்: ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம சம்வத்ஸரம் }*
*🩸 2】அயனம்: தட்சிணாயணம்.*
*🪵 3】ருது;~ ஸரத் - ருதௌ.*
*🔱 4】மாதம்;~ கார்த்திகை:-*
*( விருச்சிக -மாஸே ).*
*🦆 5】பக்ஷம்:~ கிருஷ்ண- பக்ஷம்:*
*🌙 தேய் - பிறை.*
*♨️ 6】திதி:- பௌர்ணமி:-*
*அதிகாலை: 03.55 வரை, பின்பு பிரதமை.*
*🔥 7】ஸ்ரார்த்த திதி:~ கிருஷ்ண - பிரதமை.*
*🌻 8】நேத்திரம்: 2 - ஜீவன்: 1.*
*🔷 9】நாள்:~ வெள்ளிக்கிழமை:~*
*{ சுக்ர - வாஸரம் }*
*மேல் - நோக்கு நாள்.* ⬆️
*🌟 10】நக்ஷத்திரம்:~*
*ரோகிணி: பிற்பகல்: 01.32 வரை பின்பு மிருகசீரிஷம்.*
*🦋 11】நாமயோகம்:-*
*காலை: 09.55 வரை சித்தம், பின்பு சாத்தியம்.*
*💠 12】அமிர்தாதி- யோகம்:-*
*பிற்பகல்: 01.32 வரை யோகம் சரியில்லை, பின்பு சித்தயோகம்.*
*🍄 13】கரணம்: ~ 01.30 - 03.00.*
*அதிகாலை: 03.55 வரை பவம், பின்பு மாலை: 03.37 வரை பாலவம், பின்பு கௌலவம்.*
*⏰ நல்ல நேரம்:*
*காலை:~ 09.15 - 10.15 PM.*
*மாலை:~ 04.45 - 05.45 PM.*
*🕰️ கௌரி- நல்ல நேரம்:-*
*மதியம்:~ 12.15 - 01.15 PM.*
*மாலை:~ 06.30 - 07.30 PM.*
*🌐 ராகு காலம்:*
*காலை: ~ 10.30 - 12.00 PM.*
*🐃 எமகண்டம்:*
*பிற்பகல்: ~ 03.00 - 04.30 PM*
*⛺ குளிகை:*
*காலை: ~ 07.30 - 09.00 AM.*
*⛳️ ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும்.)*
*🌅 சூரிய- உதயம்:*
*காலை: ~ 06.16 AM*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை: ~ 05.35 PM.*
*🌎 சந்திராஷ்டம- நட்சத்திரம்:*
*சுவாதி - விசாகம்.*
*🏮 சூலம்: மேற்கு.*
*🥮 பரிகாரம்: வெல்லம்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_🔔 இன்றைய- நன்நாளில்: 🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🏝 சர்வதேச மண் வள தினம்.*
*🤼♀ உலக தன்னார்வளர் தினம்.*
🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅
*🚩 தின- சிறப்புக்கள்:* 🚩
*═══════════════*
*🪔🪔 கார்த்திகை:- 𝟭𝟵 :~🎋🎋*
*🏖 𝟬𝟱•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🪴*
*💎 வெள்ளிக்கிழமை.* 💎
🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶🔷🔶
*🪩 சந்திராஷ்டம ராசி:-*
*════════════*
*💥 இரவு 10.14 வரை துலாம் பின்பு விருச்சிகம் ராசி.*
🔘⭕️⭕️⭕️🔘⭕️⭕️🔘⭕️⭕️🔘
*🛕 ஸ்தல- விசேஷங்கள்;*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவண்ணாமலை ஸ்ரீஅபிதா குசாம்பிகை சமேத ஸ்ரீஅருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலில் கைலாச கிரிப்பிரதக்ஷணம்.*
*🪔 சகல பெருமாள் திருக்கோவிலிலும் சொக்கப்பனை தீபபோத்ஸவ வைபவம் நடைபெறும்.*
*🪔 திருப்பதி ஏழுமலையப்பன் திருக்கோவிலில் புஷ்பாங்கி சேவை.*
*🪔 சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமான் திருக்கோவிலில் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🔱 ஸ்ரீ மகாலெட்சுமி தாயாருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டுதல் நிறைவேறும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 வாகன பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற நாள்.*
*🌟 கட்டிட மதில் சுவர் பணிகளை மேற்கொள்ள சாதகமான நாள்.*
*🌟 கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்வதற்கு உகந்த நாள்.*
*🌟 நடனம் தொடர்பான ஆலோசனைகளை பெறுவதற்கு சிறந்த நாள்.*
🟠🟠🟢🟠🟠🟢🟠🟠🟢🟠🟠
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்_★★★★📝*
*═══════ॐ═════════*
*🪔 கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.*
🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵🏵
*_♊ லக்ன -நேரம்:-_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
♊️ *_( திருக்கணித பஞ்சாங்க அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*
*🦂 விருச்சிக- லக்னம்:*
*காலை: 04.52 - 06.58 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:*
*காலை: 06.59 - 09.10 AM வரை.*
*🐴 மகர - லக்னம்:-*
*காலை: 09.11 - 11.16 AM வரை.*
*⚱ கும்பம் - லக்னம்:*
*பகல்: 11.17 - 01.08 PM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*பகல்: 01.09 - 02.51 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:*
*மாலை: 02.52 - 04.34 PM வரை.*
*🐄 ரிஷபம் லக்னம்:-*
*மாலை: 04.35 - 06.26 PM வரை.*
*👫 மிதுனம் லக்னம்:-*
*மாலை: 06.27 - 08.32 PM வரை.*
*🦀 கடகம் லக்னம்:-*
*இரவு: 08.33 - 10.44 PM வரை.*
*🦁 சிம்மம்- லக்னம்:-*
*இரவு: 10.45 - 12.51 AM வரை.*
*👩🦰 கன்னி- லக்னம்:-*
*இரவு: 12.52 - 02.51 AM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*இரவு: 02.52 - 04.46 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*🚩வெள்ளிக்கிழமை - ஓரை*
*⛲ஓரைகளின் காலங்கள்.*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🌄 காலை: 🔔🔔*
6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
7-8. புதன். 💚 👈சுபம் ✅
8-9. சந்திரன்.💚 👈சுபம் ✅
9-10. சனி.. ❤👈அசுபம் ❌
10-11. குரு. 💚 👈சுபம் ✅
11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌
1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
2-3. புதன். 💚 👈சுபம் ✅
*🎇 மாலை: 🔔🔔*
3-4. சந்திரன்.💚 👈சுபம் ✅
4-5. சனி.. ❤👈அசுபம் ❌
5-6. குரு. 💚 👈சுபம் ✅.
6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஓரை- பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன்
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*
*🌴🌹🌴🤘🔔 ௐ 🔔🤘🌴🌹🌴*
*ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்*
*🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴*
*🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻*
*_꧁. 🌈 கார்த்திகை: 𝟭𝟴._ 🇮🇳 ꧂_*
*_🌼 வியாழன்- கிழமை_ 🦜*
*_📆 𝟬𝟰•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎 ராசி- பலன்கள் 🔍_*
*╚═══❖●●ೋೋ•●●❖═══╝*
*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபிட்சம் உண்டாகும். உடலில் இருந்துவந்த சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உத்தியோகம் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்வீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பொருளாதாரம் ரீதியான நெருக்கடிகள் குறையும். அமைதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐️அஸ்வினி : சுபிட்சம் உண்டாகும்.
⭐️பரணி : வெற்றிகரமான நாள்.
⭐️கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
*════════════════*
*_🔯 ரிஷபம் -ராசி: 🐂_*
மனதில் ஒருவிதமான குழப்பத்துடன் காணப்படுவீர்கள். உடன்பிறந்தவர்களிடத்தில் கோபமின்றி செயல்படவும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் வழியில் அலைச்சலுக்கு ஏற்ப லாபம் கிடைக்கும். செய்கின்ற முயற்சிகளில் உழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். சுப முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐️கிருத்திகை : கோபமின்றி செயல்படவும்.
⭐️ரோகிணி : உழைப்பு மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : முன்னேற்றம் ஏற்படும்.
*════════════════*
*_🔯 மிதுனம் -ராசி: 👫_*
எதிர்பாராத தனவரவு மகிழ்ச்சியை அளிக்கும். வெளியூர் நபர்களின் மூலம் தொழிலில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்லவும். தொழில், வியாபாரத்தில் ஏற்பட்ட சிறு சிறு மாற்றத்தின் மூலம் முன்னேற்றமான சூழல் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். ஆடம்பர பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்கள் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐️மிருகசீரிஷம் : அனுகூலமான நாள்.
⭐️திருவாதிரை : அனுசரித்து செல்லவும்.
⭐️புனர்பூசம் : ஆர்வம் அதிகரிக்கும்.
*════════════════*
*_🔯 கடகம் -ராசி: 🦀_*
குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு சிந்தித்து முடிவு எடுக்கவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபாரத்தின் மூலம் புதிய அத்தியாயத்தை உருவாக்குவீர்கள். தொழில் சார்ந்த பயணங்களின் மூலம் மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். ஓய்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்.
⭐️புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️பூசம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️ஆயில்யம் : காரியங்கள் ஈடேறும்.
*════════════════*
*_🔯 சிம்மம் -ராசி: 🦁_*
சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் உள்ள மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தாயின் உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். தன்னம்பிக்கையான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐️மகம் : முடிவு கிடைக்கும்.
பூரம் : இன்னல்கள் நீங்கும்.
⭐️உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
*════════════════*
*_🔯 கன்னி -ராசி: 🧛♀️_*
பங்கு வர்த்தகத்தில் எதிர்பாராத மாற்றம் உண்டாகும். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதர, சகோதரிகளின் வழியில் சுப விரயங்கள் ஏற்படும். தந்தை வழியில் உதவி கிடைக்கும். மனதை உறுத்திய சில கவலைகள் படிப்படியாக குறையும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும் பொறுமையும் அவசியம். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐️உத்திரம் : மாற்றம் உண்டாகும்.
⭐️அஸ்தம் : விரயங்கள் ஏற்படும்.
⭐️சித்திரை : கவலைகள் குறையும்.
*════════════════*
*_🔯 துலாம் -ராசி: ⚖_*
உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பேச்சுக்களில் கவனம் வேண்டும். முன்கோபத்தை குறைத்து கொள்வதால் உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். ஜாமீன் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்.
⭐️சித்திரை : அனுசரித்து செல்லவும்.
⭐️சுவாதி : நம்பிக்கை மேம்படும்.
⭐️விசாகம் : சிந்தித்து செயல்படவும்.
*════════════════*
*_🔯 விருச்சிகம் -ராசி: 🦂_*
எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவி கிடைக்கும். குடும்ப பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு.
⭐️விசாகம் : உதவி கிடைக்கும்.
⭐️அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️கேட்டை : முடிவு கிடைக்கும்.
*════════════════*
*_🔯 தனுசு -ராசி: 🏹_*
குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒற்றுமை மேம்படும். எதிர்பாராத சுபச்செய்திகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும். அரசு துறைகளில் இருப்பவர்களுக்கு உயர் பதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்பட்டால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். முக்கிய ஆவணங்களில் கவனம் வேண்டும். இழுபறியான சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை.
⭐️மூலம் : ஒற்றுமை மேம்படும்.
⭐️பூராடம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
⭐️உத்திராடம் : முடிவு கிடைக்கும்.
*════════════════*
*_🔯 மகரம் -ராசி: 🐴_*
குடும்பத்தில் அமைதியான சூழல் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் அடைவீர்கள். தவறிப்போன முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இணைய வர்த்தக பணிகளில் மேன்மையான சூழல் அமையும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். நிறைவான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐️உத்திராடம் : ஆதாயம் அடைவீர்கள்.
⭐️திருவோணம் : நெருக்கம் உண்டாகும்.
⭐️அவிட்டம் : திறமை வெளிப்படும்.
*════════════════*
*_🔯 கும்பம் -ராசி. ⚱_*
பெரியவர்களின் ஆலோசனைகளால் நம்பிக்கை உண்டாகும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவி கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உறவினர்களின் வருகையால் நெருக்கடியான சூழல் உண்டாகும். மனதை உறுத்திய சில கவலைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து பூர்த்தி செய்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். பொறுமை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு.
⭐️அவிட்டம் : நம்பிக்கை உண்டாகும்.
⭐️சதயம் : நெருக்கடியான நாள்.
⭐️பூரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
*════════════════*
*_🔯 மீனம் -ராசி: 🐠_*
பிள்ளைகள் படிப்பில் சிறப்பாக செயல்படுவார்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் உடனிருப்பவர்களால் காலதாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வேலையாட்களை நியமிப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிடிவாத குணத்தினை மாற்றி கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்.
⭐️பூரட்டாதி : காலதாமதம் ஏற்படும்.
⭐️உத்திரட்டாதி : ஆதரவான நாள்.
⭐️ரேவதி : தீர்வு கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✨தினசரி ராசிபலன்✡️
*🕉🕉 🌼🌸🌸உ🌼🌸🌸 🕉🕉*
*🚩🕉️🔯 ௐ நமசிவாய🔯🕉️🚩*
*꧁•⊹O𝚛𝚒𝚐𝚒𝚗𝚊𝚕-u𝚙𝚕𝚘𝚊𝚍𝚎𝚛⊹•꧂*
*🌴🌴🌴🌴 🦜🦜🦜🦜*
🛣 *திருவெற்றியூரில்*
*_பல லட்சம் பக்தர்களின்_*
*பாதுகாவலனாக விளங்கும்*
*அருளே மஹா சக்தியான*
*_🔥 அன்னை - ௐ 🪔_*
*ஸ்ரீ பா௧ம்பிரியாள் அம்மன்*
*_🛕உடனுறை 🐍_*
*_💥வல்மீகநாத 🪦 ஸ்வாமி_*
*🙏🏻திருவடிகளே🙏🏻சரணம்.🙏*
🥥🥥🥥🥥 🐘🐘🐘🐘
*_📖 பஞ்சாங்கம்: ~_*
*┈┉┅━❀•ॐ•❀━┅┉┈*
*🎋 கார்த்திகை:~ 𝟭𝟴 :-*
*🌼 【 𝟬𝟰•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 】*
*🌸 வியாழன்- கிழமை.*
*🕉️ 1】வருடம்:~ ஸ்ரீவிஸ்வாவசு:*
*{ விஸ்வாவசு நாம ஸம்வத்ஸரம் }*
*🩸 2】அயனம்:~ தட்சிணாயணம்.*
*🪵 3】ருது:~ ஸரத் - ருதௌ:-*
*💠 4】மாதம்:~ கார்த்திகை: ( விருச்சிக - மாஸே )*
*🦆 5】பக்ஷம்:~ சுக்ல - பக்ஷம்:*
*🌕 பௌர்ணமி.*
*♨️ 6】திதி:- சதுர்த்தசி:-*
*காலை: 07.54 வரை, பின்பு பௌர்ணமி.*
*🍀 7 】ஸ்ரார்த்த திதி:~ சுக்ல - பௌர்ணமி.*
*💫 8】நேத்திரம்: 2 . - ஜீவன்: 1.*
*☸️ 9】நாள்:~ வியாழக்கிழமை { குரு வாஸரம் } :-*
*கீழ் - நோக்கு நாள். ⬇️*
*🌟 10】நக்ஷத்திரம்:~.*
*கிருத்திகை:- மாலை: 03.08 வரை, பின்பு ரோகிணி.*
*🦋 11】நாம- யோகம்:*
*பிற்பகல்: 01.03 வரை சிவம், பின்பு சித்தம்.*
*💠 12】அமிர்தாதி - யோகம்:-*
*காலை 06.15 வரை அமிர்தயோகம், பின்பு யோகம் சரியில்லை.*
*🍄 13】௧ரணம்: ~ 03.00 - 04.30*
*காலை: 07.54 வரை வணிசை பின்பு மாலை: 05.55 வரை பத்திரை, பின்பு பவம்.*
*🦚 நல்ல நேரம்:*
*காலை:~ 10.45 - 11.45 AM.*
*மாலை:- ━━━━━━━━*
*🧶 கௌரி- நல்ல நேரம்:-*
*மதியம்:- 12.15 - 01.15 PM.*
*மாலை :- 06.30 - 07.30 PM.*
*🌐 ராகு காலம்:-*
*பிற்பகல்:~ 01.30 - 03.00 PM*
*🦏 ௭மகண்டம்:-*
*காலை:~ 06.00 - 07.30 AM*
*⛺ குளிகை:-*
*காலை:~ 09.00 - 10.30 AM*
*🧵 ( குளிகை காலத்தில் செய்யும் செயல்கள் அதே போன்று மீண்டும் நடைபெறும் என்பதால் செய்கின்ற காரியங்களை சிந்தித்து அனுசரித்து செய்யவும். )*
*🌅 சூரிய - உதயம்:-*
*காலை:~ 06.16 AM.*
*🌄 சூரிய- அஸ்தமனம்:*
*மாலை:~ 05.35 PM.*
*🌏 சந்திராஷ்டம - நட்சத்திரம்:*
*சித்திரை - சுவாதி.*
*🏵️ சூலம்: தெற்கு.*
*🧉 பரிகாரம்: தைலம்.*
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
*_🔔இன்றைய -சிறப்பு: 🙏🙏_*
*┈┉┅━••★★ॐ★★••━┅┉┈*
*🌕 பௌர்ணமி.- கிரிவலம்*
*🔥 ஸ்ரீ பாஞ்சராத்திர தீபம்.*
*🛳 இந்திய கடற்படை தினம்.*
🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘🔘
*🚩 தின- சிறப்புக்கள்: 🚩*
*━━━━━━━ॐ━━━━━━━*
*🌻🌻கார்த்திகை: 𝟭𝟴: ~ 🎋🎋*
*🌺 𝟬𝟰•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🌷*
*🕉 வியாழன்- கிழமை 🌼*
*🔅🔅⭕⭕🔅ॐ🔅⭕⭕🔅🔅*
*_🌎 சந்திராஷ்டம- ராசி:_*
*━━━━━━━ॐ━━━━━━━*
*💫 இன்றைய நாள் முழுவதும் துலாம் ராசி.*
🔘⭕⭕🔘⭕⭕⭕🔘⭕⭕🔘
*_🛕ஸ்தல- விஷேசங்கள்:_*
*•●◉✿✿◉●•◦ॐ•ॐ◦•●◉✿✿◉●•◦*
*🪔 திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் திருக்கோவிலில் தெட்சிணாமூர்த்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை.*
*🪔 திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சல நாயகர் மற்றும் ஸ்ரீசந்திரசேகரர் திருக்கோவிலில் தெப்ப உற்சவ வைபவம்.*
*🪔 அவிநாசி ஸ்ரீசிவபெருமான் ஆலயத்தில் பௌர்ணமி பூஜை சிறப்பு அபிஷேக ஆராதனை. அறுபத்து மூன்று நாயன்மார்கள் குருபூஜை.*
*🪔 நத்தம் மாரியம்மன் திருக்கோவிலில் லட்சதீப வைபவ காட்சி.*
*🪔 கொல்லங்குடி ஸ்ரீவெட்டுடையார் காளியம்மன் ஆலயத்தில் தங்க ரதத்தில் அம்மன் உட்பிரகாரத்தில் பவனி.*
🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷🟥🔷
*🙏இன்றைய வழிபாடு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🎠 குலதெய்வத்தை வழிபட வேண்டுதல் நிறைவேறும்.*
🔴🔵🔵🔴🔵🔵🔴🔵🔵🔴🔵
*👌இன்று எதற்கு சிறப்பு:*
*━━━━━━ॐ━━━━━━*
*🌟 ஹோமம், யாகம், செய்வதற்கு உகந்த நாள்.*
*🌟 கடன்களை அடைப்பதற்கு சிறந்த நாள்.*
*🌟 பயனற்ற மரங்களை வெட்டுவதற்கு ஏற்ற நாள்.*
*🌟 சுரங்க பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.*
🔴🟠🟢🟡🔴🟠🟢🟡🔴🟠🟡
*_📜 தினம் ஒரு சாஸ்திர தகவல்:-◆◆◆◆_* 📝
*━━━━━━━━━ॐ━━━━━━*
*🪔 கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஒட்டிச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.*
*🌕 திருவண்ணாமலை கார்த்திகைப் பவுர்ணமி அன்று தேவர்களும், ரிஷிகளும், முனிவர்களும் வலம் வந்திருக்கிறார்கள். இந்திரன், வருணன், வாயு, குபேரன், யமன் ஆகியோரும் வலம் வந்திருக்கிறார்கள். மகா விஷ்ணு மகா லட்சுமியுடன் வலம் வந்திருப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.*
⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️⭕️
*_♊ லக்ன நேரம்:_*
•━━••✦✦•✤•✤•✦✦••━━━•
*📚 _( திருக்கணித இத பஞ்சாங்கத்தின் அடிப்படையில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை கொடுக்கப்பட்டுள்ளது.)_*
*🦂 விருச்சிகம் - லக்னம்:-*
*காலை: 04.56 - 07.02 AM வரை.*
*🏹 தனுசு - லக்னம்:-*
*காலை: 07.03 - 09.14 AM வரை.*
*🐴 மகரம் - லக்னம்:-*
*காலை: 09.15 - 11.20 AM வரை.*
*⚱ கும்பம் லக்னம்:-*
*பகல்: 11.21 - 01.12 PM வரை.*
*🐠 மீனம் - லக்னம்:-*
*பகல்: 01.13 - 02.55 PM வரை.*
*♈ மேஷம் - லக்னம்:-*
*பகல்: 02.56 - 04.38 PM வரை.*
*🐄 ரிஷபம் - லக்னம்:-*
*மாலை: 04.39 - 06.30 PM வரை.*
*🤼♀ மிதுனம் - லக்னம்:-*
*மாலை: 06.31 - 08.36 PM வரை.*
*🦀 கடகம் - லக்னம்:-*
*இரவு: 08.37 - 10.48 PM வரை.*
*🦁 சிம்மம் - லக்னம்:-*
*இரவு: 10.49 - 12.55 AM வரை.*
*🙎♀ கன்னி - லக்னம்:-*
*இரவு: 12.56 - 02.55 AM வரை.*
*⚖ துலாம் - லக்னம்:-*
*இரவு: 02.56 - 04.51 AM வரை.*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️
*_🚩வியாழன் கிழமை- ஓரை_*
*_⛲ஓரைகளின் காலங்கள்._*
♓♓♓♓♓♓♓♓♓♓♓
*🌄 காலை: 🔔🔔*
6-7. குரு. 💚 👈சுபம் ✅
7-8. செவ்வா.❤ 👈அசுபம் ❌
8-9. சூரியன்.❤ 👈அசுபம் ❌
9-10. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
10-11. புதன். 💚 👈சுபம் ✅
11-12. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🌞 பிற்பகல்: 🔔🔔*
12-1. சனி.. ❤👈அசுபம் ❌
1-2. குரு. 💚 👈சுபம் ✅
2-3. செவ்வா.❤ 👈அசுபம் ❌
*🌠 மாலை: 🔔🔔*
3-4. சூரியன்.❤ 👈அசுபம் ❌
4-5. சுக்கிரன்.💚 👈சுபம் ✅
5-6. புதன். 💚 👈சுபம் ✅
6-7. சந்திரன்.💚 👈சுபம் ✅
*🕰️ நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசா , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்..💐💐*
*🌻 ஓரை என்றால் என்ன..?*
*💢 ஓரை என்பதற்கு ஆதிக்கம் எனப் பொருள்.*
*💢 ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்து காணப்படும்.*
♋♋♋♋♋♋♋♋♋♋♋ #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #✡️ராசிபலன்









![📅பஞ்சாங்கம்✨ - பஞ்சாங்கம் வெள்ளி தேதி 05 122025 கார்த்திகை: 19 விஸ்வாவசு தேற்பிறை 8 பாகம்பிரியாள் சூரிய உதயம் 06.16 Blilli நல்ல tlillhl 09.15 - 10.15 %& மாலை 04.45 05.45 பிலகிராம் சூலம் மேற்கு ராகு காலம் ವೆ பரிகாரம் [ilituul 10.30-12.00 P1 మా குளிகை நட்சத்திரம் 07.30 - 09.00 AM பிற்பகல் 01.32 வரை பின்பு ரோகிணி எமகண்டம் மிருகசீரிஷம் 03.00 04.30 PM] கரணம் திதி அதிகாலை 03.55 அதிகாலை 03.55வரை வரை பவம் பின்பு பின்பு பௌப்ணமி பிரதமை மாலை 03.37 வரை பின்பு பாலவம் நாமபுபாகம் கௌலவம் ಣl6oಖu 09.55 olool சந்திராஷ்பமம் சித்தம் பின்புசாத்தியம் பொகம் சுவாதி பிற்பகல் 01.32 வரை விசகம் யோகம் சரியில்லை ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் பின்பு சித்தயோகம் வாட்சப் டெலிகிராம்குழுமம் 9894564598 பஞ்சாங்கம் வெள்ளி தேதி 05 122025 கார்த்திகை: 19 விஸ்வாவசு தேற்பிறை 8 பாகம்பிரியாள் சூரிய உதயம் 06.16 Blilli நல்ல tlillhl 09.15 - 10.15 %& மாலை 04.45 05.45 பிலகிராம் சூலம் மேற்கு ராகு காலம் ವೆ பரிகாரம் [ilituul 10.30-12.00 P1 మా குளிகை நட்சத்திரம் 07.30 - 09.00 AM பிற்பகல் 01.32 வரை பின்பு ரோகிணி எமகண்டம் மிருகசீரிஷம் 03.00 04.30 PM] கரணம் திதி அதிகாலை 03.55 அதிகாலை 03.55வரை வரை பவம் பின்பு பின்பு பௌப்ணமி பிரதமை மாலை 03.37 வரை பின்பு பாலவம் நாமபுபாகம் கௌலவம் ಣl6oಖu 09.55 olool சந்திராஷ்பமம் சித்தம் பின்புசாத்தியம் பொகம் சுவாதி பிற்பகல் 01.32 வரை விசகம் யோகம் சரியில்லை ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் பின்பு சித்தயோகம் வாட்சப் டெலிகிராம்குழுமம் 9894564598 - ShareChat 📅பஞ்சாங்கம்✨ - பஞ்சாங்கம் வெள்ளி தேதி 05 122025 கார்த்திகை: 19 விஸ்வாவசு தேற்பிறை 8 பாகம்பிரியாள் சூரிய உதயம் 06.16 Blilli நல்ல tlillhl 09.15 - 10.15 %& மாலை 04.45 05.45 பிலகிராம் சூலம் மேற்கு ராகு காலம் ವೆ பரிகாரம் [ilituul 10.30-12.00 P1 మా குளிகை நட்சத்திரம் 07.30 - 09.00 AM பிற்பகல் 01.32 வரை பின்பு ரோகிணி எமகண்டம் மிருகசீரிஷம் 03.00 04.30 PM] கரணம் திதி அதிகாலை 03.55 அதிகாலை 03.55வரை வரை பவம் பின்பு பின்பு பௌப்ணமி பிரதமை மாலை 03.37 வரை பின்பு பாலவம் நாமபுபாகம் கௌலவம் ಣl6oಖu 09.55 olool சந்திராஷ்பமம் சித்தம் பின்புசாத்தியம் பொகம் சுவாதி பிற்பகல் 01.32 வரை விசகம் யோகம் சரியில்லை ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் பின்பு சித்தயோகம் வாட்சப் டெலிகிராம்குழுமம் 9894564598 பஞ்சாங்கம் வெள்ளி தேதி 05 122025 கார்த்திகை: 19 விஸ்வாவசு தேற்பிறை 8 பாகம்பிரியாள் சூரிய உதயம் 06.16 Blilli நல்ல tlillhl 09.15 - 10.15 %& மாலை 04.45 05.45 பிலகிராம் சூலம் மேற்கு ராகு காலம் ವೆ பரிகாரம் [ilituul 10.30-12.00 P1 మా குளிகை நட்சத்திரம் 07.30 - 09.00 AM பிற்பகல் 01.32 வரை பின்பு ரோகிணி எமகண்டம் மிருகசீரிஷம் 03.00 04.30 PM] கரணம் திதி அதிகாலை 03.55 அதிகாலை 03.55வரை வரை பவம் பின்பு பின்பு பௌப்ணமி பிரதமை மாலை 03.37 வரை பின்பு பாலவம் நாமபுபாகம் கௌலவம் ಣl6oಖu 09.55 olool சந்திராஷ்பமம் சித்தம் பின்புசாத்தியம் பொகம் சுவாதி பிற்பகல் 01.32 வரை விசகம் யோகம் சரியில்லை ஸ்ரீ பாகம்பிரியாள் அம்மன் பின்பு சித்தயோகம் வாட்சப் டெலிகிராம்குழுமம் 9894564598 - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_312698_27fd521_1764895311174_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=174_sc.jpg)


